
தொலைநோக்குப்பார்வை என்பது இதுதானோ?

பெண்மனி தொட்டிலில் குழந்தையை தூங்கச்செய்துவிட்டு சமையலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்.

விருந்து தயார்.அருந்துவதற்கு யாரை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றார்?

பயணத்தில் கூடாரம் கட்டி வெளிச்சம்தரும் ஹரிக்கோன் விளக்குகளை சுத்தம்செய்து வெளிச்சத்திற்கு வழிவகுத்துக்கொண்டு இருக்கின்றார்.

ஈச்சமரத்துக்கிடையே அழகிய கொம்புமான் தனிமையில் இனிமை காண்கின்றது.

கட்டுமரங்களுக்கிடையே மீன் மாட்டாதா என்று ஒற்றைக்காலில் தவம் நிற்கும் கொக்கு.

அந்தக்கால அம்மணி பார்க்கும் வேலைகளைப்பாருங்கள்.இந்தக்கால அம்மணிகள் மிஷினை வைத்து வேலை வாங்கிக்கொண்டே மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்

உலோகத்தயாரிப்பில் சின்சியராக ஈடுபட்டு இன்று உலகப்பார்வையின் உச்சியில் நிற்கும் இக்கால அரேபியர்களின் பாட்டன்,முப்பாட்டனார்கள்.

உழைப்பின் உச்சகட்டம்.

அன்று கற்களையும்,மணல்களையும் சுமந்து இன்று கரன்ஸிகளை சுமக்கும் புருஷர்கள்

கடின உழைப்பிற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

முதியவரைக்கூட உழைப்பின் ஆர்வம் விட்டுவைக்கவில்லை.

மீன் தோல்களை உலரவிட்டு பதப்படுப்படும் காட்சி.

கற்றுக்கொடுக்கும் அரபி
கற்றுக்கொள்ளும் அரபிகள்
பெட்ரோலிய தொழில் ஆரம்பித்து விரிவடைந்து கொண்டிருப்பதை சித்தரிக்கும் சிலை

ஜொலி ஜொலிக்கும் இன்னாள் அமீரகம்.
பாகம் ஒன்றினை
இங்கு சென்று பாருங்கள்.