May 28, 2010

கொஞ்சம் சிரிக்கின்றீர்களா?

சென்ற பதிவில் பிரபலமான கம்பெனிகளே தங்கள் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் என்று சென்றால் படுத்தும் பாட்டினை எழுதினேன்.இப்பொழுது ஒரு வாடிக்கையாளர் கம்பெனி கால் செண்டருக்கு போன் செய்து படுத்தும் பாட்டினை கேட்டு ரசித்து சிரியுங்கள்.இங்கே கிளிக் செய்து சிரித்து விட்டு பேசாமல் போய் விடாமல் பின்னூட்டமும் கொடுத்துவிடுங்கள்.விழுந்து விழுந்து சிரித்ததால் வயிற்று வலியோ,இடுப்பில் சுளுக்கோ ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பில்லை.
Text Color

53 comments:

ஜெய்லானி said...

இருங்க கேட்டுட்டு வரேன்!!!!

ஜெய்லானி said...

இன்கம்மிங்கா யாரு அவன் ? அவனால எனக்கு பயங்கர தலைவலி ..சரியா தூங்க விடாம தொல்ல குடுக்கிறான்...

ஸாதிகா said...

ஜெய்லானி,முதல் வருகைக்கு நன்றி.சிரிச்சீங்களா?இல்லையா?சொல்லவே இல்லையே?

ஜெய்லானி said...

ஹி..ஹி..சாதிகாக்கா நீங்களாவது சொல்லுங்க யார்தான் அது..ஆ..சொல்லாட்டி அழுதுருவேன்....

ஸாதிகா said...

ஆ..ஆ..ஜெய்லானி நாந்தான் அது.நான் மிமிக்ரியில் மன்னி(மன்னனுக்கு பெண்பால்)நம்மை படுத்திய அவர்களை திரும்ப படுத்த வேண்டாமா?அதான்.இப்ப அழாமல் சமர்த்தா பிளாக் படிச்சுட்டு பின்னூட்டம் இட்டுக்கொண்டு விடுமுறையை சிரித்துக்கொண்டே எஞ்சாய் பண்ணுங்கள்.

athira said...

ஸாதிகா அக்கா யாரது லைனில ஏறி இருப்பது உங்களோடு கதைக்க விடாமல், ஓ ஜெய்..லானியோ? கீழ இறக்கிவிடுங்கோ... நான் கொஞ்சம் சிரிக்க வேண்டும். விடிய எழும்பியதும் கேட்டுச் சிரித்துவிட்டேன்.

விற்கும்போது எவ்வளவு மரியாதையும் நன்கு குரலையும் உயர்த்திக் கதைப்பார்கள். வித்து முடிந்ததும், பிரச்சனை எனச் சொல்லும்போது வார்த்தையே வெளியே வராமல் பதில் கொடுப்பார்கள்... இது எல்லா நாட்டிலும் உள்ளதுதான்.

தெரிந்திருந்தும் திரும்பவும் மயங்கிவிடுகிறோம் அது மனித இயல்பு.

என்ன ஸாதிகா அக்கா பொழுதுபோகவில்லையோ? கோல்சென்ரரை மூடிவிடப்போறீங்களோ?:) பாவம் ஸாதிகா அக்கா வாணாம் விட்டுடுங்கோ.

ஸாதிகா said...

//என்ன ஸாதிகா அக்கா பொழுதுபோகவில்லையோ//ஆமாப்பா..பொழுதே போகவில்லை.வெள்ளிக்கிழமையும் அதுவுமா உட்கார்ந்து தொழுதுவிட்டு குர் ஆன் ஓதிக்கொண்டிராமல் பிசி முன்னால் உட்கார்ந்து சிரித்துக்கொண்டு இருக்கின்றேன்.நான் போறேன் .அப்புறமாக வரேன்.சிரிங்க..சிரிங்க..சிரிச்சிகிட்டே இருங்க.. வரட்டா?

FREDDY said...

Incoming romba nalla irundadu

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்ர் அக்கா!! நல்லா சிரித்தேன்...

சிநேகிதன் அக்பர் said...

அவந்தான் பிரச்சனைக்கு காரணமா. எனக்கும் இதே பிரச்சனைதான். எங்கேயிருந்தாலும் கண்டுபிடிக்காம விடமாட்டேன். இன்கமிங் எங்கடா கண்ணா இருக்கே?

மின்மினி RS said...

என்ன இது ஒரே சிரிப்பு.. ஸாதிகா அக்கா நல்லாவே சிரிக்க வைச்சிருக்கீங்க.

பனித்துளி சங்கர் said...

ஆஹா மிகவும் அருமை . என்னால் இதுவரை சிரிப்பை அடக்க இயலவில்லை . பகிர்வுக்கு நன்றி

Chitra said...

Incoming problems? வெள்ளந்தி மக்கள்.... :-)

Asiya Omar said...

நல்லா சிரிச்சாச்சு ஸாதிகா.இப்பல்லாம் ரொம்ப பிஸியாக போகுது நேரம்.

ஸாதிகா said...

FREDDY முதல்வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

மேனகா,நன்றாக சிரித்தீர்களா?மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

// இன்கமிங் எங்கடா கண்ணா இருக்கே//அக்பர் உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்தும் சிரித்தேன்.நன்றி.

ஸாதிகா said...

மின்மினி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

பனித்துளி சங்க,தங்கள் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சித்ரா,தொடர்வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஆசியா,உங்கள் கருத்துக்கும் நன்றி.

சீமான்கனி said...

ஹி..ஹி..ஹி...அட நம்ம பயளுக என்னமா கட்டைய குடுத்துருக்காங்கே...வெள்ளந்தி மக்கள் இல்லை வேண்டுமென்றே செய்தது...

ஸாதிகா said...

//ஹி..ஹி..ஹி...அட நம்ம பயளுக என்னமா கட்டைய குடுத்துருக்காங்கே...வெள்ளந்தி மக்கள் இல்லை வேண்டுமென்றே செய்தது..//உண்மை சீமான்கனி.நான் டிசம்பரில் ஊருக்கு சென்று இருந்த பொழுது எங்கள் ஊரில் தெருமுனையில் நின்று கொண்டு சில பதின்மவயது சிறுவர்கள் கஸ்டமர் கேருக்கு போன் செய்து பயங்கரமாக கலாய்ப்பார்கள்.தேவை இல்லாத கேள்விகள் கேட்டபார்கள்.

செ.சரவணக்குமார் said...

சூப்பர்.

SUFFIX said...

ஹா..ஹா..யாரு அந்த இன்கம்மிங் பய? விழுந்து விழுந்து சிரிச்சாச்சு, டேங்க்ஸ்.

ஸாதிகா said...

சரவணக்குமார் கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

//விழுந்து விழுந்து சிரிச்சாச்சு,//விழுந்து..விழுந்து பார்த்து ஷஃபி தம்பி.கருத்துக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓஹோ, அந்த இன்கமிங்தான் லைனில்
ஏறி நின்று தடுக்கிறானா?
சிரிச்ச்ச்ச்ச்ச்.....

Mahi said...

கொஞ்சமில்ல,நல்லாவே சிரிச்சாச்சு! :) :) :D

சீமான்கனி said...

இவ்வளவு ஏன் நாங்களே பண்ணிருக்கோம்ல...ஸாதி(கா)....

Anitha Manohar said...

கலக்கல்...போங்க சாதிகா.

மகிழ்வாய் ஆரம்பித்தேன் இன்றைய நாளை.

நன்றிங்க...

Asiya Omar said...

இன்கம்மிங் -கில் நின்னவன் இறக்கிவிட்டுட்டாங்களா?என்னமா மிமிக்ரி ,செய்றீங்க .இன்று திரும்பவும் கேட்டேன்.சூப்பர்.

அன்புடன் மலிக்கா said...

என்னா ஒரு வில்லங்கத்தனம் ஏன்க்கா.
யாருக்கா அந்த இன்கம்மிங்க அவரின் தொல்லை நம்ம பிலாக்பக்கமெல்லாம் ஏறி குந்தவேணாமுன்னு கண்டிப்பா சொல்லிடுங்கக்கா அப்புறம் நாமும்.
புலம்பவேண்டிவரும் . தாங்கமுடியலடா தாங்கமுடியலடா.எப்படியெல்லாம் யோசிங்கிராங்கப்பா....

Ahamed irshad said...

சரியான ஆளுங்க அவன்.. சிரிச்சேன் நல்லாவே..

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கொஞ்சம் இல்லை நிறைய வே சிரிச்சாச்சு.

ஸாதிகா said...

நிஜாமுதீன்,கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மகி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//இவ்வளவு ஏன் நாங்களே பண்ணிருக்கோம்ல.// ஓ சீமான் கனி அந்த குரம் உங்களுடையதுதானா?

ஸாதிகா said...

//கலக்கல்...போங்க சாதிகா.

மகிழ்வாய் ஆரம்பித்தேன் இன்றைய நாளை.// ஜிஜி முதல் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.என்னாளும் நாட்கள் மகிவாய் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

//என்னமா மிமிக்ரி ,செய்றீங்க // தோழி..என்னதிது? வெள்ளந்தியாக சொல்கின்றீர்களா?இல்லை எனக்கே கொடுத்த அல்வா போதாதுன்னு இப்ப "அல்வா"கொடுக்கறீங்களா?

ஸாதிகா said...

//
யாருக்கா அந்த இன்கம்மிங்க அவரின் தொல்லை நம்ம பிலாக்பக்கமெல்லாம் ஏறி குந்தவேணாமுன்னு கண்டிப்பா சொல்லிடுங்கக்கா // சொல்லிட்டீங்கள் அல்லவா?மங்குனி அமைச்சர் போல் ஒருத்தர் கண்டிப்பா வருவார்.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நிறையவே சிரிச்சாச்சா ஜலி.நன்றி.

Anitha Manohar said...

//ஜிஜி முதல் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.என்னாளும் நாட்கள் மகிவாய் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்//

நன்றி சாதிகா...அருமை.

ஜிஜி

சௌந்தர் said...

சூப்பர் நல்லா சிரித்தேன்.ஹா ஹா ஹா

சௌந்தர் said...

அட இதை பாருங்க

http://www.youtube.com/watch?v=nQ6tW8FRPpk&feature=related

ஸாதிகா said...

ஜிஜி நன்றி!சவுந்தர் கருத்துக்கு நன்றி.நான் நீங்கள் அனுப்பிய லின்க்கை பார்த்தேன்.இல்லாதப்பட்ட பெண்ணின் வேண்டுகோள்..சிரிப்பைத்தந்தது.நன்றி

மாதேவி said...

கலக்கல்.சிரித்தேன்.

ஜெய்லானி said...

இது மாதிரி பேசினா எவ்வளவு நல்லது. யாராவது நம்மை தொந்தரவு செய்ய மனசு வருமா .ஸாதிகாக்கா கேளுங்க...ஹி..ஹி..

http://www.youtube.com/watch?v=clWxXIbRoxs&feature=related

மங்குனி அமைச்சர் said...

போதும் போதும் ரொம்ப சிரிச்சாச்சு வேற ஜோக் போடுங்க

Thenammai Lakshmanan said...

உண்மைதான் ஸாதிகா

mohamedali jinnah said...

பதிவர் மாநாடு நேரலையில் சகோதரி சாதிகா அவர்களைக் கண்டு மகிழ்ந்தேன்.வாழ்த்துகள்

mohamedali jinnah said...

Please visit
இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி\
http://nidurseasons.blogspot.in/2012/08/blog-post_26.html