October 27, 2011

ஆறில் இருந்து அறுபதுவரை

படம் சொல்லும் பாடல்கள்!

படம் - 1

செவ்வந்தி பூக்களாம் தொட்டியிலே
என் கண்மணிகள் இன்னும் தூங்க வில்லை.

படம் - 2

காதலிப்போம் காதலிப்போம் காதலிப்போம் நாலேஜுக்கு
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
தாங்காதடி தாங்காதடி தங்க ரதம்
ஐயொ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்

படம் - 3

அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

படம் - 4

ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா

படம் - 5

தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

படம் - 6

போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும்
ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்


டிஸ்கி:படத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம்.


44 comments:

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

aaaaaaaaaaaaaaa வடை எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆஆஆஆ.... ஸாதிகா அக்கா.. சட்னிக்கு கொஞ்சம் இன்னும் உறைப்புப் போட்டிருக்கலாம், சரி விடுங்க அஜீஸ் பண்ணிடுறேன்.... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்.

ஸாதிகா said...

வாங்க அதீஸ்..நினைத்தேன் .வந்துட்டீங்க.படத்தை கிளிக் செய்து பாருங்க.படத்துக்கு கதையோ கவிதையோ தேவை இல்லை.படம் அத்தனை ஆயிரமாயிரம் கதை சொல்லுகின்றது.படத்தினை கிளிக் செய்து பெரிது படுத்திப்பாருங்கள்!பாடலை கிளிக் செய்து கேட்டு மகிழுங்கள்!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆஹா..... சூப்பர்... படமே கதை சொல்லுது....

தத்தக்க பித்தக்க நாலுகால்
தான் நடக்க ரெண்டுகால்
முத்திப்பழுக்க மூன்றுகால்..
ஊருக்குப் போக எட்டுக்கால்....

ஸாதிகா அக்கா... சின்னவருக்கு நித்திரைவந்துவிட்டது, மில்க் கீட் பண்ணிக்கொடுக்கோணும்.... காலை வருகிறேன் பாடல் கேட்டுச் சொல்கிறேன் எல்லாம்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

ம்ம்ம்... அட

ஸாதிகா said...

தத்தக்க பித்தக்க நாலுகால்
தான் நடக்க ரெண்டுகால்
முத்திப்பழுக்க மூன்றுகால்..
ஊருக்குப் போக எட்டுக்கால்....////

அதீஸ்..பழமொழிப்பாடல் அருமையாக இருக்கே.புரிந்தும் புரியாமலும் இருக்கே.கொஞ்சம் அகராதியை விரிங்கோ..:-)

ஸாதிகா said...

ம்ம்ம்... அட//என்ன ஷேக்..இவ்வளவுதானா?

Asiya Omar said...

ஸாதிகா அசத்திட்டீங்க..படத்தை கிளிக் செய்து பார்த்தேன்..வித்தியாசமான பகிர்வு..

Mahi said...

அட..இன்னிக்கு காலைதான் என்னவரின் முகப்புத்தக சுவரில்:) இந்தப் படம் பாத்தேன் ஸாதிகாக்கா..நல்ல படம்..பொருத்தமான பாடல்களா தேடித் பிடித்து போட்டிருக்கீங்க. :)

அப்புறம், போல்டட் பூரில கமெண்ட்டிருக்கிறேன்..பாருங்க, இப்பவே அட்வான்சா சொல்லிடறேன்,பாத்துட்டு திட்டக்குடாது!! அவ்வ்வ்வவ்...

/மில்க் கீட் பண்ணிக் கொடுக்கோணும்../மியாவ்..மியாவ்..மியாவ்! :))))

Angel said...

தத்தக்க பித்தக்க நாலுகால்
தான் நடக்க ரெண்டுகால்
முத்திப்பழுக்க மூன்றுகால்..
ஊருக்குப் போக எட்டுக்கால்//

சாதிகக்கா அதிரா சொன்னது தத்துவம் .
தவழ்ந்து போற குழந்தை
இரண்டு காலால் வாலிப வயசில் நடக்கிற ஸ்டைல் நடை
முதுமையில் வாக்கிங் ஸ்டிக்கோடு மூணுகால் நடை
மரிச்சிபோன பின் நாலுபேர் தூக்கிபோவது எட்டுக்கால் நடை

தனிமரம் said...

இப்படியும் பதிவு போடலாமா தோழி!

தனிமரம் said...

நல்ல பாடல் தெரிவுகள் நான் கண்மனியே காதல் என்பது கற்பனையோ என்ற பாடல் தேடி ஓடிவந்தேன் அந்தப்பாடல் இந்தப்படத்தில் என்பதால் தலைப்பு அதுதானே!

Angel said...

எல்லா படங்களும் அந்தந்த பாட்டுக்களுக்கு சூப்பரா பொருந்துது .
அக்கம் பக்கம் பாட்டு சூப்பரோ சூப்பர்

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அழகான பதிவு
ஆடி அடங்கும் வாழ்க்கையை மிக அருமையாக
ஆறாகப் பிரித்துக் கொடுத்த விதம் அருமை
படங்களும் அதற்காக தேர்ந்தெடுத்துள்ள பாடல்களும்
மிக மிகப் பொருத்தம்
மனம் கவர்ந்த வித்தியாசமான பதிவைக் கொடுத்தமைக்கு
வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமை

பால கணேஷ் said...

அழகிய படங்களும், பொருத்தமான பாடல்களும் நன்றாகத் தேர்வு செய்துள்ளீர்கள் ஸாதி(அக்)கா! பிரமாதம்!

Jaleela Kamal said...

ஓவ்வொரு பதிவும் வித்தியாசம்,
எல்லாமே வாழ்க்கை தத்துவ பாடல்கள் இனி கிளி செய்து பார்க்கிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வித்யாசமான அழகான பதிவுக்குப் பாராட்டுக்கள். vgk

K.s.s.Rajh said...

அழகு.....வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள்

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... படத்துக்குப் பொருத்தமான பாடல்கள், ஆனா ஸாதிகா அக்கா 50 உடனேயே வாழ்க்கையை முடித்தமாதிரி பாட்டுப் போட்டுவிட்டீங்களே... கனபேரிடம் இருட்டடி வாங்கப்போறீங்க...:))))))..

ஏதாவது 80 க்கு ஒரு பாட்டில்லையோ? நானும் யோசிக்கிறேன் ஒண்ணுமே தட்டுப்படுதில்லை:))).

எதுக்கும் கொஞ்ச நாளைக்கு டோர் க்கு லொக் போட்டபடியே இருக்கட்டும், ஆரும் கதவைத்தட்டினால்...ஸாதிகா யூகே போயிட்டா, அதிராவைப் பார்க்க எனச் சொல்லுங்கோ ஓக்கை?:))))

athira said...

என் விடுகதையை, அஞ்சு கிளியர் பண்ணிட்டா....

மகியைப் பாருங்க ஸாதிகா அக்கா:))))).

MyKitchen Flavors-BonAppetit!. said...

Interesting Post Akka.Padam padapadalai padukirathu.Luv it.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆஹா என்னாச்சு ஒரே கலக்கலா இருக்கு .

வித்தியாசமான பகிர்வு. படத்துக்கு ஏற்ற மாதிரி பாட்டும் அருமை.

கலக்குறீங்க .வாழ்த்துக்கள்.

விச்சு said...

படம் சூப்பர்.தெரிவு செய்த பாடல்களும் அருமை.

vanathy said...

wow! super post.

ஸாதிகா said...

வாங்க ஆசியா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

போல்டட் பூரில கமெண்ட்டிருக்கிறேன்..பாருங்க, இப்பவே அட்வான்சா சொல்லிடறேன்,பாத்துட்டு திட்டக்குடாது!! அவ்வ்வ்வவ்...///தேடி பார்த்தேன் கமெண்டை காணுமே?

ஸாதிகா said...

விளக்கத்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

கண்மனியே காதல் என்பது கற்பனையோ என்ற பாடல் தேடி ஓடிவந்தேன்//படத்துக்கு பொருத்தமாகத்தானே பாடல் போட்டு இருக்கிறேன்.கருத்திட்டமைக்கு நன்றி தனிமரம்.

ஸாதிகா said...

ஆடி அடங்கும் வாழ்க்கையை மிக அருமையாக
ஆறாகப் பிரித்துக் கொடுத்த விதம் அருமை//கருத்துக்கு மிக்க நன்ரி ரமணி சார் .நீங்கள் குரிப்பிட்ட பாடல் கடை படத்துக்கு மிக பொருத்தம்.

ஸாதிகா said...

ரத்னவேல் சார் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அழகிய படங்களும், பொருத்தமான பாடல்களும் நன்றாகத் தேர்வு செய்துள்ளீர்கள் ஸாதி(அக்)கா! பிரமாதம்!//மிக்க நன்றி சகோ கனேஷ்

ஸாதிகா said...

ஓவ்வொரு பதிவும் வித்தியாசம்//ரொம்ப சந்தோஷம் ஜலி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வி கே ஜி சார்

ஸாதிகா said...

கே எஸ் எஸ் ராஜ்.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

ஆனா ஸாதிகா அக்கா 50 உடனேயே வாழ்க்கையை முடித்தமாதிரி பாட்டுப் போட்டுவிட்டீங்களே... கனபேரிடம் இருட்டடி வாங்கப்போறீங்க...:))))))..//ஹா ஹா அதீஸ் இதுவரை ஆரும் என்ன அடிக்க வரலியேஏஏஏஏஏ!


ஏதாவது 80 க்கு ஒரு பாட்டில்லையோ? நானும் யோசிக்கிறேன் ஒண்ணுமே தட்டுப்படுதில்லை:))).///யோசித்து சொல்லுங்க.பாடலை கண்டிப்பா மாத்திடுறேன்.நன்றி அதீஸ்.

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppetit!. மிக்க நன்றி!

ஸாதிகா said...

வ அலைக்கு சலாம் பானு.கருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றிப்பா!

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ விச்சு.

ஸாதிகா said...

மிக்க நன்றி வான்ஸ்!

ஜெய்லானி said...

அழகான பாட்டுக்கள் :-)) படங்களின் கடைசி ..!!! :-(

மனோ சாமிநாதன் said...

சாதாரணப்படங்களுக்கு அழகாய், பொருத்தமாய் பாடல்கள் கொடுத்து, உங்களின் கற்பனை வளமேற்றி அவற்றுக்கு உயிரூட்டிவிட்டீர்கள் ஸாதிகா!

M.R said...

சின்ன படத்தில் அழகிய அர்த்தம் தந்தமைக்கு நன்றி ,அருமை சகோ

rajamelaiyur said...

//
படத்துக்கு கதையோ கவிதையோ தேவை இல்லை.படம் அத்தனை ஆயிரமாயிரம் கதை சொல்லுகின்றது
//
உண்மைதான்