July 6, 2013

கண்டுபிடியுங்கள்...கண்டுபிடியுங்கள்...

ஹி..ஹி..வேறு ஒன்றுமில்லேங்க,பிளாக் எழுதி

நாளாச்சு.மக்கள்ஸ் நம்மை மறந்து விடுவார்களோ

என்று அவசரகதியில் இந்த பகிர்வு.

படத்தில் இருப்பது என்ன?கண்டு பிடித்து

 சொல்லுங்களேன்.முதலில் சொல்பவருக்கு

 முதலாம் பரிசு,இரண்டாவது கண்டு பிடித்து

சொல்பவருக்கு இரண்டாம் பரிசு என்றெல்லாம்

 சொல்லி உங்களை எல்லாம் இம்சை படுத்த 

மாட்டேன்...

எங்கே கண்டுபிடியுங்கள்....

சரியான விடை படங்களுடன் அடுத்த பதிவில்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா..எப்படிஎல்லாம் 

பதிவை தேத்துறாங்க என்ற முனங்கல்ஸ் 

கேட்கத்தான் செய்கிறது...:)

56 comments:

Aashiq Ahamed said...

சலாம்,

பிலிம் ரோல்???

ஸாதிகா said...

அலைக்கும்சலாம்.உடன் வருகைக்கு நன்றி ஆஷிக் தம்பி.பார்ப்போம்,யாராவது சொல்லுகின்றார்களா இல்லையா என்று.

இளமதி said...

வணக்கம் ஸாதிகா!

நலமா? இவ்வளோ தூரமாபோச்சு...
நம்ம தொடர்புன்னேன்...:)

ம்.. இதில நீங்க காட்டி இருக்கிறது தையலுக்கு உபயோகப்படுத்திற றிபன் வகையிலொன்று..... ன்னு நினைக்கிறேன்.. சரியா!

ஸாதிகா said...

இவ்வளோ தூரமாபோச்சு...
நம்ம தொடர்புன்னேன்...:)//என்னப்பா இளமதி இப்படி கேட்டுட்டீங்க?நீங்க எப்படிப்பா இருக்கீங்க?

கொஞ்சம் பொறுங்கப்பா.அடுத்த பகிர்வில் சொல்லிடுறேன்.

வருகைக்கு நன்றி.

Seeni said...

ssss....

mudiyala...

ramalaan vaazhthukkal...
(advaansaaka..)

ஸாதிகா said...

ssss....

mudiyala...
//

கண்டுபிடிக்க முடியலே என்று சொல்லுகின்றீர்களா சகோ சீனி?

உங்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

மதுமிதா said...

ஆமாமா மறந்துடுவாங்க ஸாதிகா. நம்மளையெல்லாம் வருஷக்கணக்கா மறந்துட்டாங்க :)

Anonymous said...

கார்பன் பேப்பர் ரோல் ?

Anonymous said...

சாமான்கள் வாங்கும்போது கொடுக்கும் பில் கார்பன் ரோலா ?

Anonymous said...

சாமான்கள் வாங்கும்போது கொடுக்கும் பில் கார்பன் ரோலா ?

Unknown said...

ரிப்பன்

காமக்கிழத்தன் said...

பரிசு இல்லேன்னதும் மூளை வேலை செய்யல!

கோமதி அரசு said...

தட்டச்சுக் கருவியில் மாட்டும் ரிப்பன் ரோல்.

திண்டுக்கல் தனபாலன் said...

விடை சொல்ல இன்னொரு பதிவு தேத்த இன்றே வாழ்த்துக்கள்... ஹிஹி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாருமே உங்களை மறக்க முடியாதபடி செய்து அசத்தி விட்டீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))

ராஜி said...

ஃபில்ம் ரோல்

மாதேவி said...

நாளைக்கு சொல்லிடுங்கள் :))

Radha rani said...

கிராப்ட் ஒர்க் செய்ய போறீங்களோ.. ரிப்பன் மாதிரி தெரியுது. சரிதானே ஸாதிகா..:)

Anonymous said...

two ribbons....
Vetha.Elanagthilakam.

Jaleela Kamal said...

பிலிம் ரோல் மாதிரி இருக்கு

ஸாதிகா said...

நம்மளையெல்லாம் வருஷக்கணக்கா மறந்துட்டாங்க :)//என்னப்பா கவிதாயினி?மறந்தது யார்?நீங்களா?நானா?வந்து கருத்திட்டமைக்கு நன்றி மதுமிதா?

ஸாதிகா said...

வாங்க ஸ்ரவாணி.நீங்கள் யூகித்தது இல்லை.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

ரிப்பன் இல்லை சக்கரக்கட்டி.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

பரிசு இல்லேன்னதும் மூளை வேலை செய்யல!//எனக்கும் பார்த்ததும் முதலில் மூளை வேலை செய்யவில்லை காமக்கிழத்தன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இல்லை கோமதிம்மா.உங்கள் யூகம் தவறு.கருத்துக்கு மிக்க நன்றியம்மா!

ஸாதிகா said...

விடை சொல்ல இன்னொரு பதிவு தேத்த இன்றே வாழ்த்துக்கள்... ஹிஹி...//

ஹி..ஹி..ஜோக்காக இருந்தாலும் உண்மைதான் தனபாலன் சார்.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

வாங்க வி ஜி கே சார்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

இல்லை ராஜி இது பிலிம் ரோல் இல்லை.கருத்துக்கு மிக்க நன்றி !

ஸாதிகா said...

நாளைக்கு சொல்லிடுங்கள் :))//நாளைக்கே சொல்லி விடுகிறேன் மாதேவி.நன்றி.

ஸாதிகா said...

கிராஃப்ட் வர் செய்யும் அளவுக்கு உங்களைப்போல் பொறுமையும்,திறமையும் கிடையாது ராதாராணி.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

வாங்க ஜலி.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

ரிப்பன் இல்லை வேதாம்மா.கருத்துக்கு மிக்க நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

இதன் சரியான விடையினைக் கூற இன்னொரு பதிவு உண்டுதானே?

MANO நாஞ்சில் மனோ said...

இது வந்து........

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'
'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

"ங்கே..." ஒன்னுமே புரியலை.

இமா க்றிஸ் said...

//விடை சொல்ல இன்னொரு பதிவு தேத்த இன்றே வாழ்த்துக்கள்...// சூப்பர் தனபாலன் சார். ;))))))

என் பதில்... ;) தையல் வேலைக்கு (க்ராஃப்ட் செய்ய மாட்டீங்கன்னு சொல்லிட்டீங்க.) வெல்க்ரோ வாங்கி வைச்சிருக்கீங்க. பேரர்ஸ் விளையாடிட்டாங்க. இப்போ ஒரு பக்கம் மட்டும் இருக்கு.
படம் 1 - அதை நீங்க சுருட்டி வைச்சிருக்கிறது
படம் 2. திரும்ப நீ...ளமா விரிச்சு வைச்சிருக்கீங்க. அது எப்பவோ சிவப்பு உல்லன் துணி அல்லது சிவப்பு பட்டு சேலைல இருந்து நூலை இழுத்து ஒட்டி வைச்சிருக்கு.

~~~~~~~~
மேலும் மூளையை ஓடவிட்டதில் தோன்றியவை - 1. பனாட்டு! சிவப்பு நிறக் கோடு இருக்காதே!! ;(
2. ப்ரூட் லெதர் ரோல் அப்! ஹ்ம்! அதுவும் மல்டி கலர்ல எங்க வரும்!! ;(
3. சைக்கிள் ட்யூப் பாட்ச் - இதுவா இருக்க சான்ஸ் இருக்கு. சின்ன பாட்சஸ் விற்பாங்க.. வட்டமா. அதே பொருளை (சைக்கிள் கடை போடுறதுக்கா!!) நீளமா வாங்கி வைச்சிருக்கீங்க. !!
4. டைப்ரைட்டர் ரிப்பன் - இல்லை என்று சொல்லிட்டீங்க. ;(

நேரம் இல்லாவிட்டாலும் நாளை வந்து பார்ப்பேன்.

ஹை!! கண்டுபிடிச்சுட்டேன். இலந்தைவடை!! (இமாவுக்கு குட்டு வைக்கப் போறாங்க ஸாதிகா.) ;))

இமா க்றிஸ் said...

ஸாதிகா...
இது இமா said... இல்லை. க்றிஸ் said...
"ஸ்டிக்கி வெல்க்ரோ"
ஒரு சைடுக்கான டேப்பை தொலைச்சுட்டீங்க இல்லாட்டா யூஸ் பண்ணி முடிச்சுட்டீங்களாம்.

இமா க்றிஸ் said...

ம்... க்ளூடாக் போல ஒட்டுற ஏதாச்சுமா??

பதில் தெரியாம நிம்மதியா வேலை செய்யக் கூட முடியல. ;)))

கோமதி அரசு said...

வலி நிவராண பேண்டேஜ் என்று நினைக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

இனிய ரமலான் வாழ்த்துகள்.

Mahi said...

சீக்கிரம் பதில் சொல்லுங்க அக்கோஓஓஓவ்! :))))

இமா க்றிஸ் said...

ஹையா! வான்ஸுக்கும் எனக்குத் தெரிஞ்சது போல ஃப்ரூட் ரோல் அப் தான் தெரிஞ்சு இருக்கு. அதுதான் சரி போல இருக்கே!!

Asiya Omar said...

மரச்சாமான்,கப்போர்டில் ஒட்டும் wrapping paper.மாசிங் டேப்.அட ஒண்ணுமே புரியலை,
கண்டுபிடி கண்டுபிடி என்று பாட்டு தான் வருது..

agar agar மாதிரியும் இருக்கு.சும்மா போட்டு பார்க்கிறேன்.

Menaga Sathia said...

சீக்கிரமா பதில் நீங்களே சொல்லிடுங்கக்கா..யோசித்து மூளை காய்ந்துடுச்சு..

ஸாதிகா said...

இதன் சரியான விடையினைக் கூற இன்னொரு பதிவு உண்டுதானே?//கண்டிப்பாக சகோ கரந்தை ஜெயக்குமார்.வருகைக்கு நன்றி1

ஸாதிகா said...

நாஞ்சில் மனோ சார்..நீங்க போட்ட பின்னூட்டமும் என்னை ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏ...என்று விழிக்க வைத்துவிட்டது.ஒன்றுமே புரியாமல்.அப்புறம் ஸ்க்ரால் செய்து பார்த்துவிட்டுத்தான்...வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

அப்ப்பா..இப்படி ஒரு பதிவு போட்டால் இமாவின் மூளைக்கு பயங்கரமாக வேலை வந்துவிடும்.இனி இப்படி பதிவு இனி அடிக்கடி போடணும் போலும்.ஒன்று இப்ப சொல்லிக்கறேன் இமா.இந்த இடுகை எழுத inspiration நீங்கதான்.நன்றி இமா.

ஸாதிகா said...

வலி நிவராண பேண்டேஜ் என்று நினைக்கிறேன்.//இல்லையே கோமதிம்மா.நன்றி

ஸாதிகா said...

மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

ஸாதிகா said...

சீக்கிரமே பதில் சொல்லுகிறேன் மகி.

ஸாதிகா said...

ஆசியாதோழி,நீங்க என்ன போட்டுப்பார்த்தாலும் சரியான பதிலை சொல்லவில்லையே.கொஞ்சம் பொறுங்க.

ஸாதிகா said...

சீக்கிரமா பதில் நீங்களே சொல்லிடுங்கக்கா..யோசித்து மூளை காய்ந்துடுச்சு..//ஹா ஹா..மேனகா..சீக்கிரமாக பதில் சொல்லிடுறேன்.ஆதாரத்துடன் சொல்லலாம் என்று எங்க வீட்டு குட்டிப்பையன் ஆமிரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.என் கையிலும்,கேமராவிலும் சிக்க மாட்டேன்கிறான்:(

ராமலக்ஷ்மி said...

வெல்க்ரோ(velcro)??

Asiya Omar said...

தையல் சம்பந்தப் பட்டது..அல்லது
பழைய போட்டோ நெகடிவ்.

இமா க்றிஸ் said...

//இந்த இடுகை எழுத inspiration நீங்கதான்.நன்றி இமா. // அவ்வ்வ்!! ;)))

ஆனாலும்.... சிலபல விடயங்களைக் கவனத்தில் கொண்டு நான் பதிலைக் கண்டுபிடிச்சுட்டேனே! ;)))

ADHI VENKAT said...

தலைக்கு வைத்துப் பின்னுகிற ரிப்பன் போல் தான் தெரிகிறது...:)) அதுவும் கறுப்பு ரிப்பன்.....:))

நீங்க கரெக்ட்ன்னு சொல்றது என் காதில விழுது....:)))

enrenrum16 said...

அக்கா... எங்க மேல அவ்ளோ நம்பிக்கையா.... ஹி..ஹி... அவசரமேயில்ல... நீங்க சொல்ற வரை வெயிட் பண்றோம்... :)