இவ்வார ஆனந்தவிகடன் என்விகடன் பதிப்புகளில் அறிமுகப்படுத்தபட்ட வலைப்பூதாரர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தஞ்சாவூர் ஹரணி என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வரும் அன்பழகன், சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.சமூகம்,தமிழ் இலக்கியம் பற்றி இவருடைய கருத்துக்களை ஹரணி பக்கங்கள் என்ற தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுவைபதிப்பு
மயிலாடுதுறையைச்சேர்ந்த பாலமுருகன் தனியார்தொலைக்காட்சியில் பணிபுரிபவர்.பார்த்த கேட்ட ரசித்த விஷயங்களை குங்குமப்பூ www.saffroninfo.blogspot.in என்ற தன் தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.திருச்சி பதிப்பு
கோவில்பட்டியில் கணினி பயிற்சி மையம் நடத்தி வரும் பாபு முத்துக்குமார் தன்னுடைய சொந்த அனுபவங்கள்,சமூக நிகழ்வுகள்,அரசியல்,எண்ணங்கள் போன்றவற்றை இம்சைஅரசன் என்ற தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.மதுரைபதிப்பு
சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணியாற்றும் ஹரிபாண்டி அனுபவங்கள்,சமுதாயம்,சினிமா என்று பல்வேறு விஷயங்களைப்பற்றி ஹரிபாண்டி என்ற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறார்.சென்னை பதிப்பு.
பொள்ளாச்சியை சேர்ந்த பவளராஜா பெங்களூரு மென் பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர்.ராசபார்வை என்ற தன் வலைப்பூவில் சுவையான பல தகவல்களை எழுது வருகிறார்.கோவை பதிப்பு
Tweet |
39 comments:
தங்கள் பதிவின் மூலமாகவே
பிற மாவட்டத்துக் காரர்களின் அறிமுகங்களை
அறிந்து கொள்ளமுடிகிறது
பகிர்வுக்கு ம்னமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
இவங்கல்லாமே நான் இதுவரை போகாத வலைமனைகள். தேடிப் போய்ப் பார்த்துடறேன்மா. சிறப்பான பகிர்விற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்... நன்றி...
(த.ம. 4)
மற்றவர்களை பாராட்ட ஒரு மது வேண்டும் என்றால் , பாராட்டு பெற்றவர்களை மற்றவர்களுக்கு அறிமுக படுத்த பெரிய மனது வேண்டும் .. உங்களுக்கு பெரிய மனது .. நன்றி
அன்புள்ள ஸாதிகா மேடம்,
வணக்கம்.
தகவலுக்கு மிக்க நன்றி.
தங்களின் இந்த சேவை மிகவும் உபயோகமாக உள்ளது.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
vgk
அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
அழகான தொகுப்பு.
தொடரட்டும் இந்த சேவை!
தொடர் வருகைக்கும்,ஓட்டளிப்புக்கும்,ஊக்குவிப்புக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.
இதன் மூலம் அறியாத வலைகளை அறிந்து கொள்ள முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி கணேஷண்ணா.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
பதிவை படித்து பாராட்டிய ராஜபாட்டை ராஜாவுக்கு நன்றி.
தங்களின் இந்த சேவை மிகவும் உபயோகமாக உள்ளது.//உற்சாகமூட்டும் வரிகளில் மகிழ்ச்சி வை கோ சார்.மிக்க நன்றி.
வாங்க இமா.நெடுநாள் சென்று வருகை புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி.
நல்ல தொகுப்பு தொடருங்கள் சகோ
வருகைக்கு மிக்க நன்றி சகோ நிஜாம்
சேவை என்று பெரிய அளவில் பாராட்டி விட்டீர்கள் சகோ.பல பதிப்புகளாக என் விகடன் வருகின்றது.அனைவராலும் அனைத்தும் படிக்கவியலாது.அனைவரும் அறிந்து கொள்ளலாமே என்ற நோக்கத்திலும்,புதிய வலைத்தளங்கள் பற்றி அறிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்திலும் வலையோசை பற்றி எழுத நினைத்தேன்.நன்றி சகோ வரலாற்றுச்சுவடுகள்
August 2, 2012 4:18 PM
கருத்துக்கு மிக்க நன்றி சகோ செய்தாலி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல பயனுள்ள பகிர்வு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடரட்டும் தங்கள்பணி..
நன்றி ...இப்படியும் நீங்கள் என்னை மற்றவர்களுக்கு அறிமுக படுத்தியது ..மற்றவர்களையும் எனக்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி ...
நல்ல தொகுப்பு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
vetha.Elangathilakam.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
எப்படி எல்லா பதிப்புகளையும் பிடித்தீர்கள்? இணையத்திலா? அப்போ இனி வாராவாரம் இப்படி ஒரு பதிவு வருமா?! என் விகடன் எல்லா பதிப்புகளிலும் இடம் பெற்றிருக்கும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும்.
நல்ல இருக்கு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
ஸாதிகா உங்க பதிவு மூலம் நிறைய பதிவர்களைத்தெரிந்து கொள்ள முடிகிரது. நன்றி
nalla muyarchi!
vaazhthukkal !
thodarungal!
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.பகிர்விற்காய் நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இது ஒரு புது வலைச்சரம் போல் இருக்கே
என் விகடனின் அனைத்துப் பதிப்புகளினின்றும் வெளியிடப்பட்ட வலைச்சர சகோதர்களை இங்கு அறிமுகப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பான விஷயம்! தொடருங்கள் ஸாதிகா!
அன்பு சகோதரி...
நன்றிகள். மனம் நெகிழ்வாக உள்ளது. உங்களைப்போன்றோர் அடையாளப்படுத்தல் என்பது நாம் சரியான திசையில் நமது வலைப்பக்கத்தை இயக்கிக்கொண்டிருக்கிறோம் இந்த சமூகம் பயனுற என்று ஒவ்வொரு பதிவருக்கும் உணர்வு ஏற்படுத்தலை உறுதிப்படுத்துகிறது.
தொடர்பணிகள் நேரமின்மை. அலுவலகம் தின்றுகொண்டிருக்கிற உணவாகிக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் அது அவசியம். எனவே இன்றைக்குக் கிடைத்த அரைமணியில்தான் என்னுடைய பதிவில் இதுகுறித்து எழுதியிருக்கிறேன். அதற்கு முன்னதாகவே தங்களின் வெளியீடு அன்பானது. நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள். கருத்துரையுங்கள்.
வணக்கமும் நன்றிகளும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் அறிமுகத்தால் எல்லோரையும் படிக்க முடிகிறது.
நன்றி.
வாழ்த்துக்கள் உங்களுக்கு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி தோழி.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
சகோ உங்கள் அன்பிற்குறிய சகோதரி பஜிலா ஆசாத்தின் ஆடியோ உங்கள் முன்னுரையுடன் புல்லாங்குழலில் இணைக்கப்பட்டுள்ளது.
http://onameen.blogspot.com/2012/08/blog-post.html
பலருக்கும் பயனாகக் கூடிய தொகுப்பு. வலையோசையில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
Post a Comment