July 29, 2012

வலையோசை - 1



இன்று அநேக வலைபூதார்களும் எவ்வித லாபநோக்கின்றி வலைப்பூ எழுதி மனநிறைவு ஒன்றினயே லாபமாக பெற்று வருகின்றனர். அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களின் வலைப்பூக்களைப்பற்றி அறிமுகம் செய்து வரும் பணியினை பிரபல பத்திரிகையான ஆனந்த விகடன் செய்து பதிவர்களை உற்சாகப்படுத்தி வருவது வரவேற்கக்கூடியவிடயம்.இனி வாரா வாரம் ஆனந்தவிகடனின் என் விகடனில் அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களைப்பற்றிய விபரங்களை தொடர்ந்து என் வலைப்பூவில் பகிர உத்தேசித்துள்ளேன்.இவ்வார என் விகடன் பதிப்புகளில் வெளியான வலைப்பூக்களின் அறிமுகங்கள் இதோ.

1.கோவை பதிப்பில் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிபுரியும் முனைவர் இரா குணசீலன் http://www.gunathamizh.com/வேர்களைத்தேடி என்ற வலைப்பூவில் சமூகம் சார்ந்த விஷயங்களை எழுதி வருகிறார்.
2.சென்னை பதிப்பில் குடும்ப உறவுகள்,வாழ்க்கையின் யதார்த்தங்கள்,தத்துவங்கள் என சகலத்தையும் நகைச்சுவை கலந்து யாவரும் கேளிர் என்ற தலைப்பில் திரு நர்சிம் அவர்களின் வலைப்பூ http://www.narsim.in/

3.திருச்சி பதிப்பில் புதுக்கோட்டையைச்செர்ந்த திரு பாரி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்.நாடோடி இலக்கியம் என்ற பெயரில் http://naadody.blogspot.in/ வலைப்பூவில் கவிதைகள்,பயணக்கட்டுரைகள்,கிராமம் பற்றிய நினைவுகளை எழுதி வருகிரறார்.

4.மதுரை பதிப்பில் சிவகாசியைச்சேர்ந்த செந்தில் ஆனந்த் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்.சுற்றுச்சூழல்,தன்னம்பிக்கை,சமூக உறவுகள்,உணர்வுகள் என்று பல விஷயங்களை www.just-like-tat.blogspot.in நினைவுகள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.


5.புதுச்சேரி பதிப்பில் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஐய்யப்பன் கிருஷ்ணன் தன்னுடைய http://www.kaladi.blogspot.in/ எண்ணங்கள் இனியவை என்ற வலைபக்கத்தில் கதைகளும்,ஆன்மீகம் தொடர்பான பதிவுகளும்,எழுதி வருகிறார்

56 comments:

செய்தாலி said...

நல்ல முயற்சி சகோ
உங்களுக்கு நன்றி
அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

Seeni said...

nalla muyarchi sako!

thodarungal !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா, இது புதுமையாக இருக்கு. வரவேற்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஏற்கெனவே பழைய வாரங்களில் ஆ.வி.யில் அறிமுகமான வலைப்பூக்கள் பற்றியும் இங்கே எழுதுவீர்களா?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்.....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு.
முதலில் உள்ள முனைவரை தவிர, மற்றவர்கள் தளம் சென்றதில்லை. செல்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரி,
நல்ல பணி செய்தீர்கள்...

முனைவர் இரா.குணசீலன் அவர்கள் மட்டுமே எனக்கு
பரிச்சயமானவர்...
அன்னைத் தமிழின்
அருந்தவப் புதல்வன்
அவளின் இன்சுவைகளை
பழச்சாறு எடுத்து கொடுப்பதில் வல்லவர்...

மற்றவர்களையும் பரிச்சயப்படுத்திக் கொள்கிறேன்..

குறையொன்றுமில்லை. said...

இது நல்ல முயற்சி புதியவர்களை தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி

விச்சு said...

நல்ல விசயம்... விகடனைக் கவனிக்காதவர்களும் நல்ல பதிவர்களையும் இதில் கண்டுகொள்ளலாம்.

Avargal Unmaigal said...

நான் இதைப் போல செய்யலாம் என்று நினைத்து இருந்தேன்..நீங்கள் முந்திவிட்டீர்கள்.....ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என் மனதில் இருந்து திருடிய உங்களுக்கு என்ன தண்டணை தரலாம்?????

சாந்தி மாரியப்பன் said...

நல்ல முயற்சி. சென்னைப் பதிப்புதான் எங்கூருக்கு வருது. மத்த பதிப்புகளையும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. தொடருங்க

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி

கோமதி அரசு said...

நல்ல முய்ற்சி ஸாதிகா.
வாழ்த்துக்கள் உங்களுக்கும், அவள் விகடனில் அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அவர்கள் வலைப்பூக்களை படித்து விடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

வலையுகம் said...
This comment has been removed by the author.
MARI The Great said...

அருமையான சிந்தனை சகோ! என்னை போன்ற அயல் மண்ணில் வசிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நாங்கள் ஆனந்த விகடன் வாங்கி படிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால்!

சின்ன யோசனை முடிந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பக்கத்தையும் ஸ்கேன் செய்து போடுங்கள்! தங்களின் புதுமையான முயற்சிக்கு சலாம்!

Yaathoramani.blogspot.com said...

நல்ல முயற்சி
பிற மாவட்டங்க்களில் உள்ளவர்கள் குறித்து பல சம்யங்களில்
அறிய முடியாமல் போகிறது
தங்கள் பதிவு அந்தக் குறையை தீர்த்துவைக்கிறது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.
தொடர்ந்து இதுபற்றி எழுதுங்கள்.

ஆனந்த விகடனோ, என் விகடனோ, தொடர்ச்சியாகப் படிக்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்.

வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

VijiParthiban said...

நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்கு கருத்துக்கும் மிக்க நன்றி சகோ செய்தாலி.

ஸாதிகா said...

ஊக்கம் அளிப்புக்கு மிக்க நன்றி சகோ சீனி.

ஸாதிகா said...

ஆஹா, இது புதுமையாக இருக்கு. வரவேற்கிறேன்.// மிக்க மகிழ்ச்சி சகோ நிஜாம்.

//ஏற்கெனவே பழைய வாரங்களில் ஆ.வி.யில் அறிமுகமான வலைப்பூக்கள் பற்றியும் இங்கே எழுதுவீர்களா?// ஆர்வத்திற்கு நன்றி.உங்கள் வேண்டுக்கோளை நிறைவேற்றுவது சற்று கடினம் என்றாலும் முயற்சி செய்கிறேன்.

ஸாதிகா said...

கலாநேசன் said...
பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்.....//கண்டிப்பாக தொடர்கிறேன் கலாநேசன்.ஊக்கமூட்டலுக்கு நன்றி

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.மற்ற தளம் சென்று பாருங்கள்.

ஸாதிகா said...

நல்ல பணி செய்தீர்கள்...மிக்க மகிழ்ச்சி சகோ மகேந்திரன்.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

இது நல்ல முயற்சி புதியவர்களை தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி//மிக்க நன்றி லக்‌ஷ்மிம்மா.

ஸாதிகா said...

விகடனைக் கவனிக்காதவர்களும் நல்ல பதிவர்களையும் இதில் கண்டுகொள்ளலாம்.//கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.

ஸாதிகா said...

நான் இதைப் போல செய்யலாம் என்று நினைத்து இருந்தேன்..நீங்கள் முந்திவிட்டீர்கள்.....ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என் மனதில் இருந்து திருடிய உங்களுக்கு என்ன தண்டணை தரலாம்?????///என்ன தண்டனை தரலாம்?ஹா ஹா..அவர்கள் உண்மைகள் கருத்துக்கு மிக்க நன்றி.தண்டனையா...?வேண்டாம் தொடர்ந்து படித்து கருத்திடுங்கள்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

மத்த பதிப்புகளையும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. தொடருங்க//ம்கிழ்சி கலா.வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

அருமையான சிந்தனை சகோ! என்னை போன்ற அயல் மண்ணில் வசிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நாங்கள் ஆனந்த விகடன் வாங்கி படிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால்!//மிக்க நன்றி வரலாற்றுச்சுவடுகள்.

//சின்ன யோசனை முடிந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பக்கத்தையும் ஸ்கேன் செய்து போடுங்கள்! தங்களின் புதுமையான முயற்சிக்கு சலாம்!// மன்னிக்கவும் இது சற்றே இயலாத காரியம்.பிற்காலங்களில் பார்க்கலாம்.ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நல்ல முயற்சி
பிற மாவட்டங்க்களில் உள்ளவர்கள் குறித்து பல சம்யங்களில்
அறிய முடியாமல் போகிறது
தங்கள் பதிவு அந்தக் குறையை தீர்த்துவைக்கிறது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்//மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.கருத்துக்கும் ஓட்டுக்கும் மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

நல்ல முயற்சி
பிற மாவட்டங்க்களில் உள்ளவர்கள் குறித்து பல சம்யங்களில்
அறிய முடியாமல் போகிறது
தங்கள் பதிவு அந்தக் குறையை தீர்த்துவைக்கிறது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்//மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.கருத்துக்கும் ஓட்டுக்கும் மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.
தொடர்ந்து இதுபற்றி எழுதுங்கள்.

ஆனந்த விகடனோ, என் விகடனோ, தொடர்ச்சியாகப் படிக்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்.

வாழ்த்துகள்.
///கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்ரியும் வி ஜி கே சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விஜி பார்த்திபன்.

பால கணேஷ் said...

கைதட்டி வரவேற்கிறேன் தங்கை ஸாதிகாவின் இந்த முயற்சியை. சென்னைப் பதிப்பை மட்டுமே பார்க்க முடியும் பலருக்கும் மற்ற மாவட்ட பதிவர்களின் வலைப் பூக்களைக் கண்டு ரசிக்க சிறந்த நல்வாய்ப்பு இது. தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

நல்ல முயற்சி ஸாதிகா அக்கா,

ஸாதிகா said...

என் முயற்சிக்கு கைதட்டி வரவேற்பளிக்கும் கணேஷண்ணாவுக்கு அன்பு நன்றிகள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலி கருத்துக்கு

சசிகலா said...

சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்.

நிரஞ்சனா said...

இதுமாதிரி விஷயங்களை வெளியிடறதால என்னைப் போல பல புதியவர்களுக்கு நம் எழுத்தும் அங்க வரணும்கறதுக்கு தூண்டுதலா இருக்குது. விடாம தொடருங்க SS. நானும் உங்களைத் தொடர்ந்தே வர்றேன்.

சேகர் said...

நல்ல பதிவு.. இவர்களின் எழுத்துக்கள் அருமை..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி .

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான பதிவு




நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

இமா க்றிஸ் said...

நல்ல முயற்சி ஸாதிகா. தொடருங்கள்.

இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

பாராட்டத்தக்க முயற்சி ஸாதிகா.

ஸாதிகா said...

மிக்க நன்றி சசிகலா

ஸாதிகா said...

இதுமாதிரி விஷயங்களை வெளியிடறதால என்னைப் போல பல புதியவர்களுக்கு நம் எழுத்தும் அங்க வரணும்கறதுக்கு தூண்டுதலா இருக்குது. விடாம தொடருங்க SS. நானும் உங்களைத் தொடர்ந்தே வர்றேன்.//ஊக்கவரிகளுக்கு மிக்க நன்றி தங்கை நிரூ

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சேகர்

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஞானம் சேகர்

ஸாதிகா said...

Easy (EZ) Editorial Calendar மிக்க நன்றி உங்கள் வலைப்ப்பூவினை அவசியம் பயன்படுத்திக்கொள்கிறேன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா

ஸாதிகா said...

மிக்க நன்றி முனைவர் சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.
அனைவருக்கும் அன்பான இனிய வாழ்த்துகள்.

ஸாதிகா said...

கருத்துக்கும் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

Anonymous said...

சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam.

நாடோடி இலக்கியன் said...

நன்றிங்க ஸாதிகா.