எல்லாப்புகழும் இறைவனுக்கே! சகோதரி உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய இறுதி இடுகை என் கண்கள் பனிக்க வைத்தன. ஒருவேளை குடும்பத்து சூழல் கேள்விகளோ தெரியாது. நிறைந்த அறிமுகங்கள்..அம்மாடியோ! வாழ்த்துகள் சகோதரி. அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும். வேதா. இலங்காதிலகம்
கதம்பம் சூப்பர் சகோ, உங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.
வாழ்த்துக்கள்.
இரைவன் உங்களுக்கு மென்மேலும் நேரத்தில் அபிவிருத்தி செய்து பல சிறந்த ஆக்கங்களை வழங்க கிருபை செய்வானாக
தேடித் தேடி அறிமுகப் படுத்தி முடியும் வரை முயன்று வென்றமைக்கு பாராட்டுக்கள் தோழி.நன்றாக ஓய்வு எடுங்கள்.கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
கதம்பச் சரத்தில் கீழக்கரை நகராட்சித்தலைவர் வலை பக்கம் உட்பட மற்றும் கீழக்கரை சார்ந்த மூன்று வலைபக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு கீழக்கரை சமூகத்தின் சார்பில் கோடானு கோடி நன்றிகள். தங்களின் எழுத்துக்களின் மூலம் வலைச்சரம் மீண்டும் மெறுகேறி இருக்கிறது, சென்று வாருங்கள் .... பதிவர் உலகில் உங்கள் ஆக்கங்கள் வின்மீன்களாய் என்றும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி..தங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.வாழ்த்துக்கள் சகோதரி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உண்டு... வாழ்க வளமுடன் வேலன்.
I do not know your mail address so I give the message to to you பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது! nidurali at NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் - 3 hours ago நாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் *(Glimpses of World History*) உலக வரலாறு(உலக** சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய** உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கி... more » 1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் ...செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள். அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .See more https://www.facebook.com/nidurali?ref=tn_tnmn
Your blog's new address is http://www.nidurseasons.com/. Since it takes time for this new address to be available all over the Internet, you can still get to it at http://nidurseasons.blogspot.com.
Your new address should work for everyone after at most 3 days. At that time we will redirect your readers from your old address to the new one.
12 comments:
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
சகோதரி உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய இறுதி இடுகை என் கண்கள் பனிக்க வைத்தன. ஒருவேளை குடும்பத்து சூழல் கேள்விகளோ தெரியாது. நிறைந்த அறிமுகங்கள்..அம்மாடியோ! வாழ்த்துகள் சகோதரி. அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்
எல்லோரையும் மணக்க செய்து மகிழ்வித்த உங்கள் முயற்சி மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
கதம்பம் சூப்பர் சகோ, உங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.
வாழ்த்துக்கள்.
இரைவன் உங்களுக்கு மென்மேலும் நேரத்தில் அபிவிருத்தி செய்து பல சிறந்த ஆக்கங்களை வழங்க கிருபை செய்வானாக
தேடித் தேடி அறிமுகப் படுத்தி முடியும் வரை முயன்று வென்றமைக்கு பாராட்டுக்கள் தோழி.நன்றாக ஓய்வு எடுங்கள்.கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
சிரிப்பில்
ஒ.... இத்தனையா
ஏக்கப் பெருமூச்சு பின்
சிந்தனையை சற்று அலசியது
அதன் அர்த்தங்கள்
அந்த வரிகளுக்காக சல்யூட் சகோ
கதம்பச்சரத்தில்
கோர்த் தெடுக்கப்பட்ட
பலவண்ண வலைப் பூக்கள்
பல்சுவை
கொடுத்த பணியை
சிறப்பாய் முடித்த
மனநிறைவில் நீங்கள்
இன்னும் கொஞ்சம் நீடிருக்கலாம்
சிறு சங்கடத்தில்
வலைச்சரம் பூக்கள்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டு
என்னையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி!
என்னையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி!
கருத்திட்ட அன்புள்ளங்கள்
வேதா இலங்காதிலகம்
அவர்கள் உண்மைகள்
ராஜகிரிஹாஜா மைதீன்
ஆசியா
செய்தாலி
தமிழ்மீரான்
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
கதம்பச் சரத்தில் கீழக்கரை நகராட்சித்தலைவர் வலை பக்கம் உட்பட மற்றும் கீழக்கரை சார்ந்த மூன்று வலைபக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு கீழக்கரை சமூகத்தின் சார்பில் கோடானு கோடி நன்றிகள். தங்களின் எழுத்துக்களின் மூலம் வலைச்சரம் மீண்டும் மெறுகேறி இருக்கிறது, சென்று வாருங்கள் .... பதிவர் உலகில் உங்கள் ஆக்கங்கள் வின்மீன்களாய் என்றும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி..தங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.வாழ்த்துக்கள் சகோதரி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உண்டு...
வாழ்க வளமுடன்
வேலன்.
I do not know your mail address so I give the message to to you
பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
nidurali at NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் - 3 hours ago
நாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் *(Glimpses of World History*) உலக வரலாறு(உலக** சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய** உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கி... more »
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் ...செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .See more
https://www.facebook.com/nidurali?ref=tn_tnmn
Your blog's new address is http://www.nidurseasons.com/. Since it takes time for this new address to be available all over the Internet, you can still get to it at http://nidurseasons.blogspot.com.
Your new address should work for everyone after at most 3 days. At that time we will redirect your readers from your old address to the new one.
Job Well done...வாழ்த்துகள் சகோதரி...
Post a Comment