March 8, 2012

வலைச்சரம் நான்காம் நாள்.



வலைச்சரம் நாண்காம் நாள்


8 comments:

Avargal Unmaigal said...

பதிவை அறிமுகப்படுத்த உங்களுக்கு வலைச்சரத்தில் வாய்ய்ப்பு கொடுத்தால் நீங்கள் பசியை தூண்டும் பதிவை போட்டு பசியை தூண்டிவிட்டிங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா அதுமட்டுமல்லாமல் நாளை இந்த பதிவை படிக்கும் ஆண்கள் இதில் உள்ள மாதிரி சமைக்க சொல்லி தன் வீட்டு பெண்கள் கூட சண்டை பிடிக்க போறார்கள் இப்படி பல குடும்பங்களில் சண்டை வர இந்த பதிவு காரணமாகவுள்ளது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் தான் எல்லோறையும் காப்பாற்ற வேண்டும்

வாழ்த்துக்கள் ஸாதிக்கா மேடம்

பால கணேஷ் said...

வலைச்சரம் சென்று அறுசுவை உணவுகளின் தொகுப்பினை ரசித்துச் சுவைத்தேன் ஸாதிகா! ஒரே நேரத்தில் இத்தனை ரெஸிப்பிக்களைப் படிக்கையில் உண்மையில் பிரமிப்புதான்! நல் ரசனைக்கு விருந்தளித்த அருமையான தொகுப்பு!

vanathy said...

super introductions. I do not see Geetha at all. Congrats to every one.

Asiya Omar said...

எல்லா அறிமுகமே அருமை.வாழ்த்துக்கள் ஸாதிகா.மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Mahi said...

நன்றி ஸாதிகாக்கா! தெரியாத பலரைத் தெரிந்துகொண்டேன். தினமும் புதுப்பொலிவுடன் சரம் தொடுக்க வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸாதிகாக்கா வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

எல்லா அறிமுகமே அருமை.

நன்றி ஸாதிகாக்கா!

ஸாதிகா said...

சகோக்கள்

அவர்கள் உண்மைகள்

கணேஷ்

வானதி

ஆசியா

மகி

ஸ்டார்ஜன்

அக்பர்

உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.