March 5, 2012

வலைச்சரம் முதல் நாள்



வலைச்சரத்தில் முதல் நாள்

12 comments:

Asiya Omar said...

வலைச்சரத்தில் சுயச்சரம் சூப்பர்.இன்னும் உங்களுடைய அருமையான பகிர்வுகள் ஏராளம் இருக்கே.சிம்பிளாக முடிச்சிட்டீங்க தோழி.

Kanchana Radhakrishnan said...

சுயச்சரம் சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள் ஸாதிகா! அங்கும் வருகிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.. வலைச்சரத்தை விட்டு வெளியே வரும் போது.. ஸாதிகாவோ கொக்கோ.. என்பதுபோல.. பூஸுக்கு அக்காவேதான் என்பதை நிரூபித்து வர வாஆஆஆஆஆஆஆஆஆழ்த்துக்கள்...

வாலுகள்:)) நாங்க இருக்கிறோம்.. பயப்பூடாமல் மின்னி முழங்குங்க, சீனா அண்ணன் ஒண்ண்ண்ணும் சொல்லிட மாட்டார்:))

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துகள் ஸாதிகா

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஸாதிகாக்கா.. வலைச்சர ஆசிரியராக ஜொலிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தூள் கிளப்புங்க

Jaleela Kamal said...

அதே சுயச்சரம் லின்க் இங்கும் கொடுத்து இருக்கலாம் படிக்காதவர்கள் படிப்பார்களே.

வாழ்த்துக்கள்

Mahi said...

வாழ்த்துக்கள்!

Avargal Unmaigal said...

நீங்கள் என் வலைத்தளம் வந்து படித்திருப்பதை அறிந்தது மிக சந்தோஷம் அது மட்டுமில்லாமல் என்னையும் "நீங்கள்" வலைசரத்தில் அறிமுகம் செய்ததில் டபுள் சந்தோஷம். மிகவும் நன்றி .


எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல சந்தோஷத்தை கொடுக்கட்டும்.
வாழ்க வளமுடன்

என்றும்அன்புடன்
உங்கள் சகோதரன்
மதுரைத்தமிழன்

ஞா கலையரசி said...

வலைச்சர அறிமுகத்தில் என் தங்க மஞ்சள் பறவையும் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து உவகையடைந்தேன்.
வலைப்பூக்களின் படங்களைக் கோர்த்து வெளியிட்ட விதம் அருமை.
வலைச்சரத்தின் ஆசிரியராய் முதல் மூன்று நாட்களின் தொகுப்பு மிகவும் நன்று. பாராட்டுக்கள் ஸாதிகா!

mohamedali jinnah said...

அன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
தங்களது எல்லா வலைச்சரத்தினையும் படித்து மகிழ்ந்தேன் ஆனால் வலைச்சரத்தில் முதல் நாள் சுயச்சரம்
படிக்க முடியவில்லை. தயவு செய்து அனுப்பி வையுங்கள் .
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சரித்திரமுண்டு .அதில் நாம் அறித்துக்கொள்ளக் கூடியது ஏராளம் .அதைப் பற்றி நான் ஒரு தொடர் ஆரம்பம் செய்ய நெடுநாள் ஆசை அதனை நீங்கள் அனுப்பி வைத்தால் எனது ( நமது) வலைப்பூவில் வெளியிடலாம் இது எனது அன்பு வேண்டுகோள்.இன்ஷாஅல்லாஹ் பிரபலங்கள் வரிசையில் நடந்த நிகழ்வுகள் வரும்.

ஸாதிகா said...

ஆசியா

காஞ்சனா ராதாகிருஷ்ணன்

ராமலக்ஷ்மி

ஆதிவெங்கட்

அதிரா

லக்ஷ்மியம்மா

ஸ்டார்ஜன்

ஜலீலா

மகி

கலையரசி

சகோதரர் நீடுர் அலி அவர்கள்

அனைவருக்கும் அன்பான நன்றிகள்!

அவர்கள் உண்மைகள்