திருப்பதி - லட்டு
மதுரை - இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
நெல்லை - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கீழக்கரை - தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
இராஜபாளையம் - கொயயாப்பழம்
மணப்பாறை - முருக்கு
சாத்தூர் - சேவு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி
ப்ரானூர் பார்டர் - சிக்கன்
நாமக்கல் - முட்டை
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி
பொள்ளாச்சி - இளநீர்
கல்லிடைக்குறிச்சி -அப்பளம்
ராமேஸ்வரம் - கருவாடு
விருதுநகர் - புரோட்டா
மதுரை - அயிரை மீன்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி
காரைக்குடி - உப்புக்கண்டம்
சிதம்பரம் - இறால் வருவல்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி
சேலம் - மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய்
ராசிபுரம் - நெய்
பொள்ளாச்சி - இளநீர்.
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி
திருநெல்வேலி - அல்வா
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
மணப்பாறை - முறுக்கு
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
கோயம்புத்தூர் - மைசூர்பா
கும்பகோணம் - டிகிரி காபி
வால்பாறை - டீ
மாயவரம் - அப்பளம்
காரைக்கால் - குலாப் ஜாமுன்
வர்க்கி - ஊட்டி
ஆம்பூர் - மக்கன் பேடா
சேலம் - தயிர்வடை
காரைக்குடிதேன்குழல்
ராம்நாட் - கோமுட்டி வற்றல்
காரைக்குடி - மண ஓலை
காரைக்குடி - அச்சுமுறுக்கு
சர்பத் - புதுக்கோட்டை
கொல்லிமலை - தேன்
குண்டூர் - மிளகாய்
தஞ்சை - நெல்
மல்லி - குண்டக்கல்
கொல்லிமலை - அன்னாசி
சின்னமனூர் - கெண்டைமீன்
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பழனி - பஞ்சாமிர்தம்
பண்ருட்டி - பலாப்பழம்
வெள்ளியணை - அதிரசம்
லாலாப்பேட்டை, சத்தியமங்கலம் - வாழைப்பழம்
சேலம் - மாம்பழம்
பொள்ளாச்சி - தேங்காய்
ஒட்டன் சத்திரம் - கத்தரிக்காய்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கை
கூர்க் - காஃபி
தஞ்சை - நெல்
இந்தியா - சமோசா
தமிழ்நாடு - இட்லி
இத்தாலி - பிஸ்ஸா பாஸ்தா
சைனா - பிரைட் ரைஸ் நூடுல்ஸ்
ஸ்வீடன் - ஸ்வீடன்ஸ் மீட்பால்
பங்களாதேஷ் - பிரியாணி
ஆப்கானிஸ்தான் - காபூலி புலாவ்
தைவான் - பீப் நூடுல்ஸ் சூப்
ஹாங்காங் - திம்சும்
மலேசியா - நாசிகொரைங்
பாகிஸ்தான் - பிரியாணி
சவுதி - கப்சா ரைஸ்
சிங்கப்பூர் - சிக்கன் ரைஸ்
யு ஏ இ - குப்பூஸ் ,ஹரீஸ்
கொழும்பு - கிதிள் கருப்பட்டி
குவைத் - மக்பூஸ்
இந்தோனிஷியா - சாத்தே
பேங்காக் - ஸ்ரிம்ப் சூப்
சவுத் அமெரிக்கா - தக்காளி
ஈரான் - ஸ்பினாச்
சவுத் அமெரிக்கா - அவகோடா
எழுமிச்சை - பர்மா
கிரீஸ் - ஆலிவ்
பிரிட்டன் - பேரிக்கா
மொஸாம்பிக் - முந்திரி
பிரேஸில் - அன்னாசி
கேரட் - ஹாலந்த்
சவுத் .நார்த் அமெரிக்கா - பீன்ஸ்
சவுத் அமெரிக்கா - உருளை
டிஸ்கி:
தெரிந்தவர்கள் பின்னூட்டம் வாயிலாக லிஸ்ட் போடலாம்.:)
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு,
கொல்லாம் பழம் ,
வாழைப்பழங்களில்
ஏத்தம் பழம், செவ்வாழை,
மற்றும் இதர வாழைப்பழ வகைகள்,
அன்னாசிப்பழம், சக்கப் பழம்
நன்றி ஸ்டார்ஜன்
உசிலம்பட்டி - கேப்பை,சீரணி மிட்டாய்
நன்றி அப்புபோகோ
ஸ்காட்லாந்து - பிஷ்&சிப்ஸ்
நன்றி அதிரா
மைசூர் - நிப்பட்டு
கிருஷ்ணகிரி - அல்போன்ஸா மாம்பழம்
ஜெர்மனி - சாசேஜ்
நன்றி - ஏஞ்சலின்
காரைக்கால் - பட்டர்கோவா, தம்ரூட் அல்வா
பாபநாசம் - டோப்பிடஹான்
காயல்பட்டிணம் - மஞ்சள் வாடா, தக்காளிக்கறி
பாண்டிச்சேரி - மட்டன் பிரியாணி
திட்டச்சேரி - அடமாங்காய்
பரங்கிப்பேட்டை - அல்வா, மட்டன் மிக்ஸர்
சங்கரன்பந்தல் - ஜிலேபி
மதுக்கூர் - பப்படம்
ஏனங்குடி - லட்டு
ஃபிரான்ஸ் - ஃபிரெஞ்ச் ஃபிரை & க்ரேக்
லண்டன் - சீக் கபாப், சீஸ் பால்ஸ்
மொராக்கோ - ஹரிரா
அல்ஜீரியா - மக்லூபா ரைஸ்
நன்றி - அஸ்மா
அரபு நாடுகள் - பேரீச்சை
ஜப்பான் - சூஷி(susi) ,கிரீன் டீ
விருதாச்சலம் - முந்திரி
மாலத்தீவு - மாசி
கேரளா -பயறு பப்படம் புட்டு,ஆப்பம், மத்தி மீன்,பழபஜ்ஜி,சக்கை
பெல்லாரி - வெங்காயம்
வால்பாறை - மிளகு
மூணாறு - டீ
கடையம் -போளி
ஆம்பூர்,வாணியம்பாடி - பிரியாணி
தஞ்சாவூர் - பொன்னி அரிசி
திருநெல்வேலி - சொதி
மேலப்பாளையம் - மருந்து சோறு,தக்கடி,சேமியா பிரியாணி
உடன்குடி -கருப்பட்டி
மங்களுர் - போண்டா
மைசூர் - மசால் தோசை
மத்தூர் - மசால்வடை
பெங்களூர் - பிசிபேலாபாத்
மும்பை - வடா பாவ்
நன்றி - ஆசியா
தஞ்சாவூர்-அசோகா அல்வா
நன்றி:காஞ்சனா ராதாகிருஷ்ணன்
நாகூர் - அஞ்சு வகை சோறு, வாடா
திட்டசேரி - பொட்டி பணியம், குவளைகேக்,
பக்கோடா பிஸ்கட்
நன்றி - அப்துல்காதர்
Tweet |
81 comments:
நான்தான் 1ஸ்ட்டா? ;)
நல்ல தகவல் லிஸ்ட் ஸாதிகாக்கா!அப்படியே எல்லா உணவுவகைகளுக்கும் செய்முறை/படம் போட்டீங்கன்னா சூப்பரா இருக்குன்னு சொ(ஜொள்)ல்லுவேன். :)
டிஸ்கி:தெரிந்தவர்கள் பின்னூட்டம் வாயிலாக லிஸ்ட் போடலாம்.:)//// இப்ப எதுவும் நினைவு வரல,நினைவு வந்ததும் கண்டிப்பா லிஸ்ட் போட்டுடறேன். :)
வாங்க மகி வாங்க வாங்க.கல்லா கட்டிய உடனே முதல் போணி..ஹி..ஹி..வடை மட்டுமல்ல மொத்த புட் ஐட்டமும் உங்களுக்கே:)
//அப்படியே எல்லா உணவுவகைகளுக்கும் செய்முறை/படம் போட்டீங்கன்னா சூப்பரா இருக்குன்னு சொ(ஜொள்)ல்லுவேன். :)// நம்ம ஜலிக்கா இருக்காக ஆசியாக்கா இருக்காக..இன்னும் நிறைய அக்காஸ் இருக்காக அவங்களிடம் கேட்போம்.:)
பூம்புகார்னா ராஜா ( ஆனால் நான் உணவு பொருள் இல்லை )
அருமையான தகவல்கள் தொகுப்பு நன்றி
இன்றைய ஸ்பெஷல்
நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்
எல்லாம் ஓக்கேதான் கல்லிடைக்குறிச்சிதான் அப்பளாம். கள்ள்க்குறிச்சி இல்லே. ( ஏன் சொல்ரேன்னா நான் கல்லிடைக்குறிச்சிக்காரி. அப்பளாகடை வீட்டுப்பொண்ணு)
பூம்புகார்னா ராஜா ( ஆனால் நான் உணவு பொருள் இல்லை //
எந்த ஊரில் எந்த மனிதர் பேமஸ் என்ற லிஸ்ட் எடுக்கும் பொழுது கண்டிப்பாக ராஜபாட்டை ராஜா சாருடைய பெயரை பூம்புகாருக்கு நேரா போட்டு விடலாம்.கருத்துக்கு நன்றி ராஜபாட்டை ராஜா,
தவறினை சுட்டிக்காட்டியதுக்கு மிக்க நன்றி லக்ஷ்மியம்மா.திருத்தம் செய்து விட்டேன்.(உங்கள் பதிவில் கல்லிடைக்குறிச்சி அப்பளாம் பற்றியும் படித்தது இப்பொழுது ஞாபகம் வருகின்றது):)
அசத்திட்டீங்கக்கா,சபாஷ் அக்கா!! சில பிரபல உணவுகளையும் அறிந்துக் கொண்டேன்.நன்றி!!
அடஅட... அசத்தலான தொகுப்புதான் ஸாதிக்காக்கா.. ஆமா.. உடன்குடி -- கருப்பட்டி எழுதலியே.. என் மனைவி சொல்ல சொன்னார்.
பத்தமடை -- பாய்.
உடன்குடி --- சோத்துமிட்டாய் (சீனி, கருப்பட்டி)
உடன்குடி --- பனங்கற்கண்டு. பனை மரங்கள் நிறைந்தது. அதனால் பனையில் தயாரிக்கும் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.
உசிலம்பட்டி- கேப்பை-சீரணிமிட்டாய்
இம்புட்டு சாப்பாட்டு அயிட்டங்களா?
ஒவ்வொரு ஊருக்கும்/நாட்டுக்கும் உரிய பிரபல உணவுப் பண்டங்களைத் தேடித்தேடித் தொகுத்த உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்? :-))))
ஆமா, ஸ்வீட் & காரம் ஸ்டால் தொடங்குற ஐடியா இருக்கோ அக்கா? :-))))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்முறையும் மிஸ்ஸா?:)).. பிரித்தானியாவைக் காணேல்லையே..
ஸ்கொட்லாந்து = ஃபிஸ் ஃபிரை....
உண்மைதான் ஸாதிகா அக்கா... பிரித்தானியால பேமஸ்.. ஃபிஸ் அண்ட் சிப்ஸ்தான்....
எங்கே பார்த்தாலும் இதே போர்ட்டுடன் கிட்டக் கிட்டக் கடைகள் தெரியும்...
என்னாது பிரிட்டன்= பேரிக்கா வா? அவ்வ்வ்வ் ஏதும் இயற்றிப் போடல்லியே? நான் அறியவில்லையே...
நான் திண்டுக்கல்லுக்கு ஒரு ரிக்கெட் போடப்போறேன் இப்பவே:))
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.
நன்றி ஸ்டார்ஜன் கருத்துக்கு.தங்கைக்கும் நன்றியை சொல்லுங்கள்.நீங்கள் சொன்னதை லிஸ்டில் இணைத்து விடுகின்றேன்.
மிக்கநன்றி அப்பு போகோ.
ஆமா, ஸ்வீட் & காரம் ஸ்டால் தொடங்குற ஐடியா இருக்கோ அக்கா? :-))))))//யக்கா ஹுசைனம்மாக்கா...என்னா கொல வெறி.விட்டால்..லிஸ்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும்பேமஸான பொருட்களை வைத்து கடை ஆரம்பிக்க போறீங்களாக்கா என்று கேட்காமல் விட்டீர்களே:)
திண்டுக்கல்லுக்கு எதுக்கு டிக்கட்?பிரியாணி சாப்பிடவா?வர்ரச்சே வழியில் என்னையும் கூட்டிட்டு போங்கப்பா .சரியா?நீங்க சொன்னவற்றையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறேன் .நன்றி அதீஸ்,
சென்னையைக் காணல்லியே? ஒருவெளை சென்னை புகழ் ஸாதிகா அக்கா எண்டதால போடேல்லையோ? அவ்வ்வ்வ்வ்:)).
அமெரிக்காவுக்கு தக்காழி எனப் போட்டுவச்சிருக்கிறீங்க? அமெரிக்கா புகழ்.. மகிஸ் இட்லியாச்சே?:)))
சென்னையைக் காணல்லியே? ஒருவெளை சென்னை புகழ் ஸாதிகா அக்கா எண்டதால போடேல்லையோ? அவ்வ்வ்வ்வ்:))//////
இதுக்கு நான் தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....போடணும் அதீஸ்...
ஸாதிகா அக்கா.... ச்சும்மா சொன்னேன் ஃபிஸ் ஃபிரை என...:)).. பிஸ் அண்ட் சிப்ஸ்தான் பேமஸ்.. முக்கியமா ஸ்கொட்லாந்தில்.. மாத்திடுங்க..
இங்கு வெள்ளிக்கிழமைகளில் எந்தக் கன்ரீனுக்குப் போனாலும்... மெயின் மீலாக பிஸ் அண்ட் ஷிப்ஸ்தான்...
ஸ்கூல், கொலீஜ், யூனிவசிட்டி, வேர்க் பிளேஷஸ்.. ஹொஸ்பிட்டல் எங்குமே...
ச்சும்மா சொன்னேன் ஃபிஸ் ஃபிரை என...:))..///
கர்ர்ர்ர்ர்ர்....மாத்திட்டேன்.
கர்நாடகா /மைசூர் ...... நிப்பட்டு
கிருஷ்ணகிரி ........ அல்போன்சா மாம்பழம்
சரியான்னு செக் செய்திட்டு போடுங்க சாதிகா .
@அதிரா ....மீன்லையே கண்ணா இருக்காங்க கர்ர்ர்ரர்ர்ர்ர்
ஜெர்மனி ... sausages/wurst /bretzel/bier/wine
france ...........croissant
அசத்தலான தொகுப்பு .
சாதிகா ஒவ்வொரு ஒற்றும் ஒவ்வொரு உணவுக்கு ஃபேமஸ் ஆனா
நம்ம சென்னை எல்லாம் சேர்ந்த சங்கமம் .உடுப்பி ஹோட்டல் /ஆர்யபவன் / மொகல் பிரியாணி
செட்டிநாட்டு ஹோட்டல் /தமிழினி இலங்கை ரெஸ்டாரென்ட் //கேரளா வகைக்கு ரொலெக்ஸ் ஹோட்டல்னு /இன்னும் சைனீஸ் /கொரியன் இத்தாலிய எல்லா உலக உணவு வகையும் சங்கமித்து கிடைக்குமிடம் சென்னை .
ஹா ஹா ஹா ஹா எல்லாமே அசத்தல் போங்க....!!!
நல்ல தகவல்.திருப்பதி லட்டு முதல் இடம் பிடித்துவிட்டதே.என்ன இருந்தாலும் அதன் சுவையே தனிதான்.
ஸாதிகாக்கா.. நெல்லை பத்தமடை பாய் தயாரிப்பதில் பேமஸ். இதை சேர்க்கலையா..
கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.நீங்கள் சொன்னவற்றைனையும் இணைத்து விட்டேன்.
சென்னை எல்லாம் சேர்ந்த சங்கமம் .உடுப்பி ஹோட்டல் /ஆர்யபவன் / மொகல் பிரியாணி
செட்டிநாட்டு ஹோட்டல் /தமிழினி இலங்கை ரெஸ்டாரென்ட் //கேரளா வகைக்கு ரொலெக்ஸ் ஹோட்டல்னு /இன்னும் சைனீஸ் /கொரியன் இத்தாலிய எல்லா உலக உணவு வகையும் சங்கமித்து கிடைக்குமிடம் சென்னை .//
சென்னியில் எது ஸ்பெஷல் என்று எனக்கே தெரியலே ஏஞ்சலின்.யாராவது சொல்லுவார்கள் பார்ப்போம்.கருத்துக்கு நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி நாஞ்சில் மனோ சார்
கருத்துக்கு மிக்க நன்றி சகோ ராம்வி.
நெல்லை பத்தமடை பாய் தயாரிப்பதில் பேமஸ். இதை சேர்க்கலையா..//தம்பி ஷேக்..இது திண்பண்டத்திற்கு மட்டிலுமேயேயான லிஸ்ட் என்பதினை கவனிக்க வில்லையா?.நீங்கள் சொல்வதைப்போல் பொருட்களுக்கென்றே இன்னொரு பட்டியல் உள்ளது.அதனை பிரிதொரு சமயம் பதிவிடுகின்றேன்.மிக்க நன்றி ஷேக்.
ஸாதிகாக்கா.. சவுதியில் பேரீத்தப்பழங்களும் பேமஸ். நாங்கள் இருக்கும் அல்ஹசாவில் பேரீத்த தோட்டங்கள் நிறைய உண்டு. இங்கு விளைந்த உயர்தரமான பேரீச்சம்பழங்கள் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
யேய் அம்மாடியோவ்!!! இவ்வளவு விஷயமா எப்படி தொகுத்தீங்க. நிறைய தெரியாத பிரபலமான உணவுகள். அருமை.
அட எங்கே இவ்வளவு சேகரிச்சீங்க சாதிகா? இதுக கால்வாசிகூட நான் அறியாதது அருமை!
அஸ்ஸலாமு அலைக்கும்...
வாவ்.. சுவையான தொகுப்பு :))
//காரைக்கால் - குலாப் ஜாமுன் //
எங்க ஊருக்கு ஒண்ணுதான் போடுவீங்களா ஸாதிகா அக்கா? காரைக்கால் பட்டர்கோவா, தம்ரூட் அல்வா ரொம்ப ஃபேமஸ்! இன்னும் இருந்தாலும் அவற்றையெல்லாம் சொல்ல லிஸ்ட் தாங்காது :) அதனால இது போதும். அதையும் பக்கத்தில் சேர்த்துடுங்கக்கா.
அத்தோடு நினைவில் வந்த சில :)
பாபநாசம் - டோப்பிடஹான்
காயல்பட்டிணம் - மஞ்சள் வாடா, தக்காளிக்கறி
பாண்டிச்சேரி - மட்டன் பிரியாணி
திட்டச்சேரி - அடமாங்காய்
பரங்கிப்பேட்டை - அல்வா, மட்டன் மிக்ஸர்
சங்கரன்பந்தல் - ஜிலேபி
மதுக்கூர் - பப்படம்
ஏனங்குடி - லட்டு
ஃபிரான்ஸ் - ஃபிரெஞ்ச் ஃபிரை & க்ரேக்
லண்டன் - சீக் கபாப், சீஸ் பால்ஸ்
மொராக்கோ - ஹரிரா
அல்ஜீரியா - மக்லூபா ரைஸ்
எங்க ஊர் பிரியாணி , தால்ச்சா , ஹல்வா சாப்பிட்டதில்லையா :-))))).
யோசித்து பார்த்து கருத்திடலாம் என்றால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து விட்டிர்களே தோழி.என்றாலும் முயற்சிக்கிறேன்.
அரபு நாடுகள் - பேரீச்சை
ஜப்பான் - சூஷி(susi) ,கிரீன் டீ
விருதாச்சலம் - முந்திரி
மாலத்தீவு - மாசி
கேரளா -பயறு பப்படம் புட்டு,ஆப்பம், மத்தி மீன்,பழபஜ்ஜி,சக்கை
பெல்லாரி - வெங்காயம்
வால்பாறை - மிளகு
மூணாறு - டீ
கடையம் -போளி
ஆம்பூர்,வாணியம்பாடி - பிரியாணி
மீண்டும் வருவேன்.
இந்தியான்னா சமோசவா..???? நான் பரோட்டான்னுதானே நினைச்சுகிட்டு இருந்தேன் ...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))
சென்னை - வெயில் ...ஹி..ஹி... :-))
நாகூர் -பால்கோவா :-))
எல்லாத்திலேயும் ஒரு பிளேட் பார்ஸல் ..!! (((எதுக்கும் எங்கையாவது பாம்பு , பல்லி பூரான்னு போட்டிருக்காங்களான்னு பாத்துகிடுரேன் ))) :-)))))))
சவுதியில் பேரீத்தப்பழங்களும் பேமஸ். //உற்சாக பின்னூட்டலுக்கு மிக்க நன்ரி ஷேக்.சேர்த்து விடுகின்றேன்.
யேய் அம்மாடியோவ்!!! இவ்வளவு விஷயமா எப்படி தொகுத்தீங்க. நிறைய தெரியாத பிரபலமான உணவுகள். அருமை//மிக்க சந்தோஷம் விச்சு.வருகைக்கு நன்றி.
தஞ்சாவூர் - பொன்னி அரிசி
திருநெல்வேலி - சொதி
எங்க வீட்டில் அனைவரும் இந்த பகிர்வை வாசித்தார்கள்.கொஞ்சம் யோசிப்பதற்கே மண்டை காயுது,எப்படி இத்தனை அயிட்டங்களை யோசித்து பகிர்ந்தீர்கள்? உங்கள் மூல்மாக நிறைய ஊர் உணவுகளை தெரிந்து கொண்டோம் தோழி.
ரொம்ப ரொம்ப வித்தியாசமான பதிவு ஸாதிகா அக்கா. இதற்காக நிறைய மெனக்கட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. மிக்க நன்றி.
வாங்க ஷைலஜா ஸிஸ்டர்.இந்த பகிர்வில் இருந்து நிறைய ஊர்களின் உணவுப்பொருட்களை நீங்கள் அறிந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி.நன்றி.
வ அலைக்கும்சலாம் அஸ்மா,
எங்க ஊருக்கு ஒண்ணுதான் போடுவீங்களா //இதோ..போட்டுடுறேன்.எனக்கு தெரிந்தவரை அறிந்தவரை,சேகரிக்க முடிந்தவரை எழுதினேன்.பின்னூட்டம் வாயிலாக குவியும் பொருட்களையும் ஊர்களையும் பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.மிக்க நன்றி அஸ்மா.
வாங்க ஜெய்லானி பாய்.உங்கள் ஊர் ஐட்டம் பற்றி தெரியவில்ல்லையே.இதோ இப்பொழுது இணைத்து விடுகின்றேன்.
ஹல்வா சாப்பிட்டதில்லையா :-))))).///ஆஹா..நல்ல பொருத்தமான பண்டம்தான் :)
அதானே..நானும் பரோட்டான்னுதான் நினைச்சேன் அது சமோசா என்று இப்பொழுதுதான் தெரியும்.
பாய்//சென்னை - வெயில் ...ஹி..ஹி... :-))// வெயிலை எடுத்து அல்வா மாதிரி சாப்பிட முடியுங்களா?
யப்பா//((எதுக்கும் எங்கையாவது பாம்பு , பல்லி பூரான்னு போட்டிருக்காங்களான்னு பாத்துகிடுரேன் ))) :-)))))))// கடைசியா இது பற்றி எழுதாவிட்டால் ஜெய்லானி தம்பிக்கு சாப்பிட்டது ஜீரணம் ஆகாதே:)
மிக்க நன்றி ஆசியா தோழி.உற்சாக பின்னூட்டலுக்கு மிக்க மகிழ்ச்சி.மேட்டுப்பாளியத்தில் என்ன் ஸ்பெஷல்.அதனை சொல்லவே இல்லையே.?
புவனேஸ்வரி ராமநாதன் வாங்க.ரொம்ப நாள் சென்று வந்து இருக்கீங்க.புது பதிவுகளையும் காணும்?இனி அடிக்கடி வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.நன்றி.
படிச்சதும்மே பசிக்குது
இதெல்லாம் அந்தந்த ஊர்களில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருக்கலாம். இப்போது எல்லா ஊர்களிலும் அநேகமாக எல்லாமே அதைவிட சூப்பராகவே, நல்ல தரம் மட்டும் ருசியுடன் கிடைக்கின்றன.
எல்லா ஊர் மக்களும் இன்று உலகம் பூராவும் பரவியுள்ளதாலும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சரக்குப்போக்கு வரத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் வசதிகள் பெருகிவிட்டதாலும், இது சாத்தியமாகிறது.
துபாயில் உள்ள மிகப்பெரிய ஒரு ஷாப்பிங் மாலின் காய்கறிப்பிரிவுக்குச் சென்றேன். கத்திரிக்காயோ, குடமிளகாயோ, கேரட்டோ, ஒவ்வொன்றும் ஒரு 50 நாடுகளிலிருந்து மிகவும் தரமானதாக, வரவழைத்துத் தனித்தனியே வைத்துள்ளனர்.
ஒரே கத்திரிக்காய் மட்டும் பூசணிக்காய் போல 5 கிலோ முதல் 10 கிலோ வரை மிகப்பெரியதாகவும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வைத்துள்ளனர். ஒரு கிலோவுக்கே 20-25 காய்கள் உள்ள நம்மூர் கத்திரிக்காய்களும் அங்கு உண்டு.
அதுபோலவே கேரட், சின்ன குழந்தையின் விரல் போல அழகாகச் சிறியதாக பொடிசாக ஜில்லென்று ’அப்படியே சாப்பிடலாம்’ என்ற ஆசையைத்தூண்டுவதாக இருந்தன.
திருநெல்வேலி ஹல்வா வேண்டுமா, இங்கு திருச்சியிலேயே அதை விட சூப்பராக, சுவையாக, சுடச்சுட என் வீட்டருகிலேயே கிடைக்கிறதே!
மாம்பழம் தேடி சேலத்துக்கோ, பங்கனப்பள்ளிக்கோச் செல்ல வேண்டாம். திருச்சி திருவானைக்கா மாம்பழச்சாலை என்ற இடத்தில் அனைத்து வகை மாம்பழங்களும் மிகவும் ருசியாகக் கிடைக்குதே!
மைசூர்பாவுக்கு ஏன் கோவைக்குச் செல்ல வேண்டும்? இங்கு திருச்சி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல ருசியாக வாயில் போட்டதும் அப்படியே கரைந்து தொண்டையில் ஸ்மூத்தாகச் செல்லும் ருசியுள்ள மைசூர்பாகு இந்த உலகில் எங்கு சென்றாலும் கிடைக்காதே!
இருப்பினும் தங்கள் பதிவில் பல ஊர்கள் பெயர்களும், ஆங்காங்கே புகழ்பெற்ற தீனிகளையும் குறிப்பிட்டுள்ளது, மிகச்சிறப்பான உழைப்பு தான். பாராட்டுக்கள்.
வாழ்த்துகள். நன்றிகள். vgk
படிச்சதும்மே பசிக்குது//:) கருத்துக்கு நன்றி ஜலி.
பொறுமையாக நீண்ட பின்னூட்டம் இட்டதுக்கு மிக்க நன்றி வி ஜி கே ஸார்
நல்ல தகவல், சீக்கிரம் கோடீஸ்வரனா மாறனும்னா இது எல்லாத்தையும் ஒரே கடையில வச்சு வித்தா மாறிடலாம் போல...
அடேங்கப்பா... இவ்வளவு ஊர்களுக்கும் இவ்வளவு ஃபேமஸ் ஐட்டங்கள் இருக்குதாம்மா? சிலதுதான் எனக்குத் தெரியும். லேட்டா வந்துட்டமேன்னு தோணினாலும், விரிவா எல்லாத்தையும் படிக்க முடிஞ்சதுல சந்தோஷம் எனக்கு! இத்தனை தகவல்களையும் சேகரிச்சு லிஸ்ட் போட்ட ஸாதிகாவின் பொறுமைக்கு ஹேட்ஸ் ஆஃப்! நன்று!
சீக்கிரம் கோடீஸ்வரனா மாறனும்னா இது எல்லாத்தையும் ஒரே கடையில வச்சு வித்தா மாறிடலாம் போல...//அட..இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே.முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நம்பிக்கை பாண்டியன்.
! இத்தனை தகவல்களையும் சேகரிச்சு லிஸ்ட் போட்ட ஸாதிகாவின் பொறுமைக்கு ஹேட்ஸ் ஆஃப்! நன்று!///வரிகளில் மிக்க மகிழ்ச்சி கணேஷண்ணா.தொடர் வருகைக்கு மிக்க நன்றி!
//மேட்டுப்பாளியத்தில் என்ன் ஸ்பெஷல்.அதனை சொல்லவே இல்லையே.?//
தோழி மேட்டுப்பாளையம் இல்லை, மேலப்பாளையம்,எங்க ஊர் ஸ்பெஷல் என்றால் மருந்து சோறு,தக்கடி,சேமியா பிரியாணி தான்.சேர்த்து கொள்ளுங்கள்.
உடன்குடி -கருப்பட்டி
மங்களுர் - போண்டா
மைசூர் - மசால் தோசை
மத்தூர் - மசால்வடை
மதுரை - ஜிகர்தண்டா
பெங்களூர் - பிசிபேலாபாத்
மும்பை - வடா பாவ்
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
ரொம்ப லேட்டா வந்துவிட்டேன்.. கிட்ட தட்ட எல்லாரும் சொல்லியாச்சு..னு நினைக்கிறேன்..
அருமையான தகவல்கள் தொகுப்பு நன்றியக்கா
அடேங்கப்பா ஆசியா,நீங்க தனிப்பதிவே போட்டு விடலாம் போலும்.மிக்க நன்றி தோழி வருகைக்கும்,உற்சாகம் நிறைந்த பின்னூட்டங்களுக்கும்.
வாங்க பாயிஜா.வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
சூப்பர் லிஸ்ட்!
தஞ்சாவூர்---- அசோகா அல்வா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஸாதிகாக்கா... என் மனைவியின் அம்மா ஊரான குலசேகரத்தில் (குமரி மாவட்டம்) மரவள்ளிக் கிழங்கு, கொல்லாம் பழம் ( அண்டிப்பருப்பு உருவாகும் பழம்), வாழைப்பழங்களில் ஏத்தம் பழம், செவ்வாழை, மற்றும் இதர வாழைப்பழ வகைகள், அன்னாசிப்பழம், சக்கப் பழம் (பலாப்பழம்). இதெல்லாம் அங்கே ரொம்ப பேமஸ்ஸாம். அப்புறம் இதிலிருந்து தயாரிக்கும் சிப்ஸ் வகைகள் ரொம்ப நல்லாருக்கும். நிறைய தடவை சாப்பிட்டுருக்கேன். இதையும் சேர்த்துக்கோங்க..
நன்றி பகிர்வுக்கு
மிக்க நன்றி சித்ரா.
மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்
உற்சாக பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஷேக்.நீங்கள் குறிப்பிட்டதை இணைத்துவிட்டேன்.
நல்ல தொகுப்பு. நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
அடேயப்பா அசத்திவிட்டீர்களே
இனி எந்த ஊர் போனாலும் யாரையும்
விசாரிக்க வேண்டியதில்லை
உங்கள் பதிவைப் பார்த்துக் கொண்டால் போதும்
அருமையாக யோசித்து அழகாக
பயனுள்ள பதிவாகக் கொடுத்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி
சாப்பாட்டு லிஸ்ட் மிக அருமை ஸாதிகா!
எப்படி இவ்வளவு? யே..யம்மா? படிச்சு முடிக்கவே மூச்சு திணறுது ஸாதிகாக்கா?? நாகூருக்கு அஞ்சு வகை சோறும், வாடாவும், அப்புறம் திட்டசேரிக்கு பொட்டி பணியம், குவளைகேக், பக்கோடா பிஸ்கட் அதையும் சேர்த்துங்க !!
இனி எந்த ஊர் போனாலும் யாரையும்
விசாரிக்க வேண்டியதில்லை//இந்த பதிவினால இப்படியும் ஒரு வசதி இருக்கா?:)ஊக்கமூட்டலுக்கு மிக்க நன்றி ரமணி சார்.
கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா!
எப்படி இவ்வளவு? யே..யம்மா? படிச்சு முடிக்கவே மூச்சு திணறுது ஸாதிகாக்கா?? //வரிகளில் சிரிப்பு வந்தது அப்துல்காதர்.நீண்ட நாட்கள் கழித்து வந்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி நன்றி!
Post a Comment