June 3, 2011

சும்மா தமாஷ் கற்பனைதான்

பட்டத்து ராணி பார்க்கும் பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடாஅம்மாவென்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையேமறைந்திருந்து மர்மம் என்ன
ஸ்வாமி அழகர் மலை அழகா இந்த சிலை அழகா


ஒளிமயமானஎதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகின்றது

மவுனமானநேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழின் மவுனங்கள்சோதனை மேல்சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்கை என்றால்
தாங்காது பூமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது

வெற்றி வேண்டுமா போட்டுபாரடா
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஓ ஒ ஓ ஓ
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனைச்சுப்பார்த்தால் எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மைபணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே


45 comments:

இளம் தூயவன் said...

என்ன சகோ. அரசியல் சும்மா கலக்கலா இருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

சிரிக்கவும் சிந்திக்கவும். அரசியல் நகைச்சுவை காக்டையில்

athira said...

ஸாதிகா அக்கா, நீங்களும் அரசியலுக்குள் நுழைஞ்சிட்டீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

கொசுக்கடியில்..சே..சே.... ஒரே தடுமாற்றமாக இருக்கு மயிலில் வந்ததா ஸாதிகா அக்கா?...

கலாநேசன் said...

ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு வரிகளாவது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இமா said...

;)

ஸாதிகா said...

சகோ இளம் தூயவன்,நீங்களே கலக்கலா இருக்கு என்று சர்டிபிகேட் கொடுத்துட்டீங்களே.நன்ரி.

ஸாதிகா said...

மிக்க நன்றி அக்பர்.சிந்திக்கவும் வைத்தது என்ற வரிகளில் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அதீஸ்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...எவ்வளவு தூரம் கிட்னியை..ச்சே..மூளையை யூஸ் பண்ணி ,பாடல்கள் எல்லாம் சிந்தித்து,கூகுளில் படம் தேடி கண்டு பிடித்து,பாடல்களின் லின்கை தேடி பிடித்து நீங்கள் சிரிப்பதற்காக ,பாடல்களை கேட்டு ரசிப்பதற்காக மெனகெட்டுள்ளேன்.ரொம்ப ஈஸியாக மெயிலில் வந்ததா?என்றுகேட்டுட்டீங்களே..வாங்கம்மா வாங்க..சென்னைக்கு வந்தப்புறம் வச்சிக்கறேன்.

எம் அப்துல் காதர் said...

அரசியல் பதிவர் ஸாதிகாக்கா வாழ்க!! :-))

ஸாதிகா said...

நன்றி கலாநேசன்.உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.:-)
பாடல்வரிகளின் நீலநிற எழுத்துக்களை கிளிக் செய்தால் முழுப்பாடல்களையும் ஒளி,ஒலி வடிவத்தில் கேட்கலாம்,பார்க்கலாம்.

ஸாதிகா said...

என்ன இமா,ஸ்மைலியுடன் நிறுத்திட்டீங்க.அம்புட்டுதானா?நன்றி.

ஸாதிகா said...

//அரசியல் பதிவர் ஸாதிகாக்கா வாழ்க!! :-))// இறைவா!!!!!!!!நன்றி அப்துல்காதர்.

MANO நாஞ்சில் மனோ said...

மவுனமானநேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழின் மவுனங்கள்//

இதுதான் டாப்பே.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பரான கற்பனை நன்றாக ரசிச்சு சிரிச்சேன் ஹா ஹா ஹா ஹா...

ஸாதிகா said...

மிக்க நன்றி மனோ சார்.//ஹா ஹா ஹா ஹா சூப்பரான கற்பனை நன்றாக ரசிச்சு சிரிச்சேன் ஹா ஹா ஹா ஹா...
// இதான்..இதான்..இதான் வேணும்.நன்றிங்கோ.

இமா said...

//என்ன இமா,ஸ்மைலியுடன் நிறுத்திட்டீங்க.அம்புட்டுதானா?// ;) ஹாஹாவை விட ஸ்மைலி பெருசு இல்லையா? ;) ரசிச்சு போட்ட ஸ்மைலி அது. ;))

athira said...

ஸாதிஆ அக்கா... ஸாதிகா அக்கா பெரீஈஈஈஈய மனசு பண்ணி மன்னிச்சுக்கோங்கோ.... நான் தப்பா நினைச்சுட்டேன்.....

அதுக்காக கீழ உள்ளதில் என்ன பணிஸ்மெண்ட் வேணுமெண்டாலும் கொடுங்கோ நான் இப்பவே இன்றே நிறைவேத்திடுறேன்...:).

சிக்கின் பிரட்டல் அண்ட் குழல் புட்டு சாப்பிடட்டோ?

பொரித்திடித்த சம்பலும் இடியப்பமும் சாப்பிடட்டோ?

மட்டின் பிரியாணி அ.கோ.மு உடன் சாப்பிடட்டோ?

என்ன செய்ய சொல்லுங்க?:))

athira said...

யாரைத்தான் நம்புவதோ.... பாடுவது நம்மட கனிமொழி அக்காவோ?:).

ஸாதிகா said...

//வ்// ஆஹாஹா..ரொம்ப நன்றி இமா.

அஹமது இர்ஷாத் said...

அச‌த்திட்டீங்க‌ போங்க‌..சூப்ப‌ர் க‌மெண்ட்ஸ் :)

ஸாதிகா said...

ஒகே..பூஸ் என் தங்கச்சி ஆச்சே.பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டேன்.ஆனால் இவரு சொல்லுற எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டாகணும்.ஒகேவா?

ஸாதிகா said...

//யாரைத்தான் நம்புவதோ.... பாடுவது நம்மட கனிமொழி அக்காவோ?:).
// பின்னே யாருன்னு நினைச்சீங்க பூஸ்?

athira said...

ஸாதிகா said...

ஒகே..பூஸ் என் தங்கச்சி ஆச்சே.பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டேன்.ஆனால் இவரு சொல்லுற எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டாகணும்.ஒகேவா?
June 4, 2011 11:38 PM///

haa....haa..haa....kik..kik..kiiiiiii ஸாதிகா அக்கா... அ.கோ.முட்டையும் சொல்றாரே அவ்வ்வ்வ்வ்... அதில் கடேசி மூன்றையும் தவிர மற்றதெல்லாமே எனக்குப் பிடிச்ச புளிப்பு, உறைப்பு அயிட்டங்கள்தான்.... ஒவ்வொன்றிலும் ஒரு மே.க:) சாப்பிடுறேன், அ.கோ.மு ந்மட்டும் நீங்க சொல்லும் எண்ணிக்கை சாப்பிடுறென்:) ஆனா கெதியா அனுப்பி வைங்க ஓக்கை...:)).

சும்மா ஒரு கெஸ்ஸிங்குதான்:)... முகம் பார்க்க க.மொ.அ மாதிரித் தெரியேல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

இமா said...

பாவம் பூஸ். ;)))) x 65645876987

கலக்கிட்டீங்க ஸாதிகா. ;)

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப சூப்பர்ப்..கலக்கிட்டிங்க...

ரிஷபன் said...

பாடல்களும் படமும் தமாஷ் மட்டுமல்ல.. பொருத்தமானவையுங்கூட..
சிரிக்க.. சிந்திக்க!

Lakshmi said...

ஹா ஹா ஹா ஹா சூப்பரான கற்பனை நன்றாக ரசிச்சு சிரிச்சேன் ஹா ஹா ஹா

ஹுஸைனம்மா said...

சென்னையில இருந்துகிட்டே இப்படியெழுத என்னா தெகிரியம்!! அடுத்த புரட்சித் தலைவி நீங்கதானா? (நாந்தானே உங்க உ.பி.ச. அப்போ?) ;-))))))

ஸாதிகா said...

அதீஸ்..நீங்க பலே ஆள்..// அதில் கடேசி மூன்றையும் தவிர மற்றதெல்லாமே எனக்குப் பிடிச்ச புளிப்பு, உறைப்பு அயிட்டங்கள்தான்.... // சரவ ஜாக்கிரதையாக சொல்லிட்டிங்க.முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு அக்காவா இருப்பீங்க.பொழச்சி போவீங்க அதீஸ்.சுறுசுறுப்பாக வந்து பின்னூட்டுவதற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நன்றி இமா.

ஸாதிகா said...

நன்றி கீதாஆச்சல்.நன்றாக சிரிச்சீங்களா?

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரிஷபன்.

ஸாதிகா said...

வாங்க லக்ஷ்மிம்மா.ரொம்ப நாளாச்சு.கருத்துக்கு நன்றி .

ஸாதிகா said...

//சென்னையில இருந்துகிட்டே இப்படியெழுத என்னா தெகிரியம்!! // ஹ்ம்ம்ம்ம்..ஹுசைனம்மா...இப்படி உசுப்பேற்றி,உசுப்பேற்றி கூடிய சீக்கிரம் உடம்பை ரணகளப்படுத்தி விடுவீங்க போல் இருக்கே...!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

மனோ சாமிநாதன் said...

பொருத்தமான பாடல்கள்! கலக்கலாயிருக்கிறது ஸாதிகா! எங்கேயியிருந்து இத்தனை அழகான படங்களைத் தேடிக்கண்டுபிடித்தீர்கள்?

ஸாதிகா said...

//(நாந்தானே உங்க உ.பி.ச. அப்போ?) ;-))))))

//ஆங்..ஹுசைனம்மா..இப்பவும் நீங்க என்னுடைய உ பி.ச தான்

ஸாதிகா said...

மனோ அக்கா,எல்லாம் நம்ம கூகுளில் இருந்துதான்க்கா.கருத்துக்கு நன்றிக்கா.

Vijiskitchencreations said...

என்னா ஆச்சு உங்களுக்கு தினமும் அரசியலுக்குள் புகுந்திடறிங்க போல. ம். பார்த்த்து என்ன ஆனாலும் சரி நிங்க இனியும் 5 வருடம் பொருத்திருந்தால் கண்டிப்பா ஸாதிகா கட்சி ஆரம்பிப்போம்லா.

ஸாதிகா ஜெய் ஜெய்.

asiya omar said...

தோழி நலமா,வேலைப்பளுவின் இடையிலும் உங்களை எல்லாம் பார்த்து விட்டு போகலாம்னு வந்தேன்,வாசிக்காத இடுகைகள் அனைத்தும் வாசிக்க வேண்டும்,தமாஷ் ரசிக்கும் படியிருக்கு.

Lakshmi said...

உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

அப்பாவி தங்கமணி said...

அநியாயத்துக்கு சிரிக்க வெக்கரீங்க...:))

S.Menaga said...

சூப்பர்ர்ர் அக்கா கலக்கிட்டீங்க....ஸாதிகா அக்கா வாழ்க!! நீங்க கட்சி ஆரம்பித்தா நாந்தான் உங்க பி.ஏ...இப்பவே துண்டு போட்டு இடம் பிடிச்சுக்குறேன்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஒவ்வொருத்தருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி பொருந்தமான பாட்டுதான். கலகலக்குது. சூப்பருங்கோ.

R.Gopi said...

அட....

இது என்ன நம்ம ஸாதிகாவிடம் இருந்து ஒரு அரசியல் பதிவு!!??

மிக்க ஆச்சரியமாக இருந்தாலும், பதிவை படித்ததும் ”வாவ் சூப்பர்” என்று சொல்ல வைத்தது...

கடைசியில நீங்களும் அரசியல்வாதி ஆயிட்டீங்க... சரி...சரி.. வாழ்த்துகள்...

SHIVA'S SPACE said...

சிரிக்கவும்,சிந்திக்கவும் ஏற்ற கேலிச் சித்திரங்கள்!