April 19, 2012

குர் ஆன் ரீடிங் பேனா





குர் ஆனை எடுத்து வேண்டிய சூராவின் தலைப்பில் பேனாவின் முனையை வைத்தால் போதும்.பேனாவினுள் இருக்கும் ஸ்பீக்கர் வழியே அந்த தலைப்புக்குரிய சூரா அழகிய கம்பீர குரலில் ஒலிக்கும்.

இந்த குர் ஆன் ரீடிங் பென் கிட்டில்
1.புனித குர் ஆன்
2.பேனா
3.USB கேபிள்
4.ஹெட் செட்
5.பயனர் கையேடு
6.Noorani Qaida (குழந்தைகள் கற்றுக்கொள்ளக்கூடியது).
மேற்கண்டவை அடக்கம்.

மட்டுமல்லாமல் வேண்டிய மொழியினை தெரிவு செய்த குர் ஆனை வாங்கி இருந்தால் குறிப்பிட்ட ஆயத்தில் பேனா முனையை வைத்தால் அதற்குறிய அர்த்தத்துடன் குர் ஆன் வசனங்கள் கம்பீரமாக தெளிவாக ஒலிக்கும்.

அது போக வெளியிடங்களுக்கு எடுத்துசெல்லத்தக்கவாறு குர் ஆனுக்கு பதிலாக சிறிய அட்டை ஒன்றும் வழங்குகின்றனர்.

குர் ஆனில் உள்ள எல்லா ஆஃப்ஷன்களும் இந்த அட்டையிலும் உண்டு.

குறிப்பிட்ட வசனத்திற்கு அர்த்தம் தேவைப்படின் அந்த வரிகளில் வைத்தால் வசனத்தின் அர்த்தம் ஒலிக்கும்.

படங்களும்,ஒலி ஒளிக்காட்சியும் உங்கள் பார்வைக்கு.

மேலதிக தகவல்களுக்கு

இங்கு, இங்கே, இங்கேயும் கிளிக் செய்யவும்.








Add Image

54 comments:

எம் அப்துல் காதர் said...

ரொம்ப நல்ல விஷயம் ஸாதிகாக்கா. குர்ஆனின் குரல் உலகம் முழுதும் ஒலிக்கட்டும் :)

Jaleela Kamal said...

மிக அருமை ஸாதிகா அக்க்கா

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ஆச்சர்யமான கண்டுபிடிப்பு தான். அதை அழகாகப் பதிவிட்டு அனைவருக்கும் தெரிவித்துள்ளது அருமை. பாராட்டுக்கள்.

Asiya Omar said...

குர் ஆன் ரீடிங் பென் கிட் இப்ப தான் பார்க்கிறேன்.நல்ல பகிர்வு.எங்கே வாங்கினீங்க ஸாதிகா?
அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

Avargal Unmaigal said...

மிக நல்ல விஷயம் பகிர்வுக்கு மிகவும் நன்றி. இது எங்கே கிடைக்கிறது என்ன விலை? அமெரிக்கா மார்கெட்டிலும் கிடைக்கிறதா? தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறதா என்ற விபரங்களை முடிந்தால் பதிவாக போடவும் அல்லது எனக்கு இமெயில் தட்டவும். இங்குள்ள எனது நண்பர்களுக்கு அளிக்க இது ஒரு பயனுள்ள பரிசு என கருதுகிறேன் நன்றி

Mahi said...

பயனுள்ள கண்டுபிடிப்பு! :)

Radha rani said...

டெக்னாலஜி ரொம்ப ரொம்ப முன்னேறியிருக்கு.நல்ல பதிவு ஸாதிகா.

ஸ்ரீராம். said...

வியக்க வைக்கும் டெக்னாலஜி.

ஸ்ரீராம். said...

இந்தியாவில் கிடைக்கிறதா....என்ன விலை இருக்கும்? வாங்கக் கூடிய விலை ஆயின் நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம் என்று எண்ணம்.

நிரஞ்சனா said...

Dear S.S.. குர்ஆனின் பெருமையைச் சொல்லும் இந்த மாதிரி ஒரு விஷயம் ரொம்பவே புதுசா இருக்கு. குர்ஆனின் வசனங்கள் வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவைன்னு கேள்விப்பட்ருக்கேன். இது எவ்வளவு காஸ்ட் ஆச்சுன்னு சொல்லியிருந்தா நிறையப் பேருக்கு பிரயோஜனமா இருந்திருக்குமே...

நிரஞ்சனா said...

Dear S.S. இந்த மாதிரி பாடப் புத்தகங்களுக்கு மேல வெச்சதும் பாடத்தை அது சத்தமா படிச்சுச் சொல்ற மாதிரி பேனா கிடைச்சிருந்தா... இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்காம, ஈஸியா பாஸ் பண்ணிருப்பேனே எல்லா எக்ஸாமையும்... HA... HA....

பால கணேஷ் said...

புதிய தகவல! வியப்பையும், மகிழ்வையும் ஊட்டும் தகவல்! மத ஈடுபாடுள்ளவர்களுக்கு இனிக்கும் தகவல்! அனைவருக்காகவும் பகிர்ந்த தங்கைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

ராமலக்ஷ்மி said...

பலருக்கும் பயனாகக் கூடிய நல்லதொரு அறிமுகம் ஸாதிகா.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ அப்துல்காதர்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜலி

ஸாதிகா said...

மிகவும் ஆச்சர்யமான கண்டுபிடிப்//உண்மைதான் வி.ஜி .கே சார்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

எனக்கும் இதைப்பற்றி இப்பொழுதுதான் தெரியும் ஆசியா.எனக்கு தெரிந்த ஒருவர் பயிலும் மதரஸாவில் பத்து குர் ஆன்கள் சவுதியில் இருந்து தருவித்து விற்பனைக்கு வந்த்தாம்.பிறகு இணையத்தில் தேடிப்பார்க்கும் பொழுது உபயோகமான தகவல்கள் கிடைத்தது.மிக்க நன்றி தோழி.

ஸாதிகா said...

அவர்கள் உண்மைகள் உங்களுக்காக இப்பொழுது மூன்று லின்குகள் இணைத்துள்ளேன்.சொடுக்கிப்பார்க்கவும்.ஆர்வத்திற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

இந்தியாவில் கிடைக்கிறதா....என்ன விலை இருக்கும்? வாங்கக் கூடிய விலை ஆயின் நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம் என்று எண்ணம்.//ஆர்வத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். உங்கள் கருத்துக்களிப்படித்ததும் மூன்று லின்குகள் இணைத்துள்ளேன்.சொடுக்கிப்பார்க்கவும்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராதாராணி,

ஸாதிகா said...

இது எவ்வளவு காஸ்ட் ஆச்சுன்னு சொல்லியிருந்தா நிறையப் பேருக்கு பிரயோஜனமா இருந்திருக்குமே..//நிரு லின்கை சொடுக்கிப்பார்க்கவும்.

Dear S.S. இந்த மாதிரி பாடப் புத்தகங்களுக்கு மேல வெச்சதும் பாடத்தை அது சத்தமா படிச்சுச் சொல்ற மாதிரி பேனா கிடைச்சிருந்தா... இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்காம, ஈஸியா பாஸ் பண்ணிருப்பேனே எல்லா எக்ஸாமையும்... HA... HA///உங்களுக்கு அந்த வசதி கிடைக்கவில்லை.இனி வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கிடைத்து விடும்.

கருத்துக்கு மிக்க நன்றி நிரூ.

ஸாதிகா said...

புதிய தகவல! வியப்பையும், மகிழ்வையும் ஊட்டும் தகவல்!//மிக்க நன்றி கணேஷண்ணா கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி !

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்ல விஷயம். இப்பதான் வேர ஒரு பதிவில் இதுபத்தி படிச்சுட்டு வந்தேன். நீங்களும் அதையே போட்டுருக்கீங்க.

as said...

Pls check this for Quran Read Pen : http://www.equran.co.in

as said...

Pls check this for Quran Read Pen : http://www.equran.co.in

ஸாதிகா said...

மிக்க நன்றி லக்‌ஷ்மியம்மா.அந்தப்பதிவின் லின்கை அனுப்ப முடியுமா?

as said...

Quran Read Pen india now available in India. Call +91-9391162671

ஸாதிகா said...

அனுப்பிய லின்கை பார்த்தேன்.லின்க் அனுப்பித்தந்தமைக்கு நன்றி ஏஎஸ்.

GEETHA ACHAL said...

இங்கேயும் இது மாதிரி சிறிய குழந்தைகள் தங்களே படிக்க கூடிய வகைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றது...அக்‌ஷ்தாவிற்கும் ஒரு வருடம் முன்பு ஒரு சிறுவர் புத்தகத்தினை வாங்கி கொடுத்தோம்.....

கண்டிப்பாக நிறைய பேருக்கு பயனுள்ள தகவல்...

கோமதி அரசு said...

டெல்லியிலிருந்து சென்னை வரும் போது நான் இந்த குர் ஆனை ரயில் பயணத்தில் பார்த்து இருக்கிறேன்.இலங்கையிலிருந்து வந்த இரு ஹாஜிகள் வைத்து படித்துக் கொண்டு இருந்தார்கள்.

வியந்து போய் அவர்களிடம் கேட்டோம் அவர்கள் அதை காட்டினார்கள்.

நல்ல பயனுள்ள தகவல் ஸாதிகா.

அஸ்மா said...

சலாம் ஸாதிகா அக்கா. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே இங்கு வந்தது, நானும் வாங்கி வைத்திருக்கிறேன். இந்த ரீடிங் பென் மூலம் குழந்தைகளுக்கு மிகவும் சுலபமாக குர்ஆன் சொல்லிக் கொடுக்க வசதியாக உள்ளது. பிள்ளைகளும் அதை வைத்து சிறிய சூராக்களை சரியான உச்சரிப்பில் மனப்பாடம் செய்யவும் மிக உதவியாக உள்ளது.

எனக்கு தெரிந்தவர்கள் சிலருக்கு தேவைப்பட்டதால் வாங்கியும் கொடுத்திருக்கிறேன். ஆனால் பதிவாக சொல்லதான் ஐடியா இல்லை :) நீங்கள் பகிர்ந்ததற்கு நன்றி ஸாதிகா அக்கா.

சசிகலா said...

மிக நல்ல விஷயம் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக அருமை. ரொம்ப நல்ல விஷயம் ஸாதிகாக்கா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஒரு புதுமையான பயனுள்ள விஷயம் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

masha ALLAAH

இப்னு அப்துல் ரஜாக் said...

masha ALLAAH

ஹுஸைனம்மா said...

ஊருக்கு வரும்போது உறவினர் ஒருவர் தம் மகளுக்காக வாங்கி எங்களிடம் அனுப்பிவிட்டார்.விலை. 235 திர்ஹம்கள்; கிட்டத்தட்ட 3500 ரூபாய்கள் வரும்.

எனக்கென்னவோ வெப்சைட்டில் அல்லது சிடி போட்டு ஓதுவதும் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் கம்ப்யூட்டர் இல்லாதவர்களுக்கு இந்தப் பேனா நல்ல பயன்படும். அதுவும் அஸ்மாக்கா சொன்னதுபோல சிறுவர்களுக்கு நல்ல ஈடுபாடு தரும்.

(www.tanzil.net - இந்தத் தளத்தில் நமது கம்ப்யூட்டர் மவுஸ், இந்தப் பேனா போலவே செயல்படும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் உகந்த தளம்.)

Yaathoramani.blogspot.com said...

ஆச்சரியமான அரிய தகவல்
படங்கள்டன் அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Anonymous said...

மிக மிக ஆச்சரியமான பதிவு. இப்படியும் இருக்குh! நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.

ஸாதிகா said...

கோமதி அரசு..ஏற்கனவே நீங்கள் பார்த்தாச்சா?வெரிகுட் .வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

ரொம்ப நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிங்க அஸ்மா.மகிழ்ச்சி.நான் இந்த பதிவு வெளியிட்ட பிறகுதான் இந்த குரான் வெளியாகி நாட்களாகி விட்டன என்று தெரியும்.என் உறவினர் வீட்டில் கூட வாங்கி வருடத்திற்கும் மேலாகி விட்டனவாம்.நன்றி அஸ்மா.

ஸாதிகா said...

மிக்க நன்றி சசிகலா கருத்துக்கொடுத்தமைக்கு.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

ஸாதிகா said...

அர அல கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

எனக்கென்னவோ வெப்சைட்டில் அல்லது சிடி போட்டு ஓதுவதும் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகிறது. ///இல்லை ஹுஸைனம்மா.அது வேறு இது வேறாக உணர்கிறேன்.எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச்செல்லலாம்.லேப்டாப் நெட் கனெக்‌ஷன் தேவை இல்லை.

இன்னும் சுலபமாக குரானுக்கு பதில் உள்ளங்கை அளவு கார்டும் கிடைக்கிறது.குர் ஆனில் உள்ள எல்லா அஃப்ஷன்களும் இதில் உள்ளது.இதை எடுத்து செல்ல ஹேண்ட் பேக் கூட தேவை இல்லை.பர்ஸ் போதும்.

கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

ராஜி said...

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

enrenrum16 said...

இப்படி கூட கிடைக்குதா... நல்லாருக்கு...பகிர்ந்ததுக்கு நன்றிக்கா.

முற்றும் அறிந்த அதிரா said...

புதுத் தகவல், இம்முறை பாட்ஷாவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).