November 19, 2011

பார்பிகியூ நேஷன்நகரின் ஹாட் பிளேஸில் அமைந்துள்ள பார்பிகியூ நேஷன் உணவுப்பிரியர்களுக்கு ஏற்ற இடம்.பஃபேயில் ஸ்டார்டர் ஆக மட்டும் பலவித கிரில்ட் ஐட்டங்கள் டேபிளிலேயே கிரில் வசதியுடன் சூடாக பறிமாறுகின்றனர்.
ஸ்டார்டர் மெனுவைப்பாருங்கள்.

லெபனீஷ் மஷ்ரூம்
தந்தூரி பனீர்டிக்கா
பார்பிகியூ பைனாப்பிள்
பார்பிகியூ கேப்ஸிகம்
இந்தோனிசியன் கிரில் வெஜிடபிள்
நிஜாமி பட்டி
கஜுன் ஸ்பைஸ்டு பொடடோ
அங்கூர் டங்டி
சிக்கன் சாத்தே வித் பீ நட் சாஸ்
மட்டன் ஜிலபி ஷீக்
வியட்னாமிஸ் பிஷ்
ஜிங்கா கட மசாலா
பிரான்ஸ்
பிரைட் சிக்கன் லெக்பீஸ்
நான் வெரைடீஸ்
மட்டன் கபாப்

இதை சாப்பிட்டே மூச்சு முட்டிபோய் இருக்கும் பொழுது காத்திருக்கின்றது பஃபே.அனைத்து ஐட்டங்களையும் துளித்துளியாக கூட சாப்பிட முடியாது.
மெய்ன் மெனு லிஸ்டை பாருங்கள்.

வெஜ் மஞ்சூ சூப்
சிக்கன் சூப்
பாயா சொர்பா
சிக்கன் தம் பிரியானி
நிஹாரிகோஸ்ட்
பட்டர் சிக்கன் மசாலா
கிரேப் காஸி
பிஷ் இன் ஹாட் பேஸில் சாஸ்
பனீர் ஜல்பர்ஸி
நவரத்னகுர்மா
தில்குஷ் கோஃப்தா கறி
கிரிஷ்பி கெர்லா
ஆலூ கோபி டிரை
ரைஸ் வெரைடீஸ்
சாலட் வகைகள்
அப்பளம் வற்றல் சிப்ஸ் வடகம் ஊறுகாய் வகைகள்.
வெஜ் புலாவ்
செஷ்வான் நூடுல்ஸ்
மஸ்ரூம் மஞ்சூரியன்
தால் புகாரா
ஃபிர்னி
ஐஸ் க்ரீம்
கேக் வகைகள்
ஹாட் குலோப்ஜாமூன்
மூஸ்
சாக்லேட் பிரவுனி
நறுக்கிய பழவகைகள்சூடான வெஜ் மஞ்சூ சூப்.காரம் அதிகமாக இருந்தாலும் சுவையாக இருந்தது.
டேபிளிலேயே பொருத்த பட்ட கிரிலில் கிரில் ஆகிக்கொண்டிருக்கும் பி பி கியூ ஐட்டங்கள்.மிகவும் ஸ்பைசியசான ஐட்டங்கள்.காரத்தை சற்றுக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
கிரில் ஐட்டங்களை முன்பு எல்லாம் நன்றாக கிரில் செய்து தருவார்கள்.இப்பொழுது அதிகளவு கூட்டத்தினாலோ என்னவோ வெந்தும் வேகாததுமாக கொண்டு வருகின்றார்கள்.டேபிளில் இருக்கும் கிரிலில் நன்கு வேக வைத்து வேகும் வரை காத்திருந்து சாப்பிட வேண்டியதுள்ளது.
சாஸ் வகைகள்.மாரினேட் பண்ணும்வகையில் சாஸ் வகைகளும் உண்டு.
நன்கு கிரில் செய்யப்பட்ட பி பி கியூ வகைகள்
மெய்ன் கோர்ஸ்.
இன்னொரு விதம் இது லைட்டாக இருக்கும்.
மூஸும் ஐஸ் க்ரீமும்
இதனையும் கடைசியாக ஒரு கட்டுகட்டலாம்.
சாக்லேட் சாஸுடன் ஐஸ் க்ரீம் உடன் சாக்லேட் பிரவுனி.


பார்பிகியூ நேஷன்
சோமசுந்தரம் தெரு
வடக்கு உஸ்மான் சாலை
ஜாய் ஆலுகாஸ் ஜுவல்லர்ஸ் அருகில்
தி.நகர்
சென்னை - 17

பெரியவர்கள்:600
சிறியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்
53 comments:

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

மகி said...

ப்ரசென்ட்!:)

K.s.s.Rajh said...

எனக்கு இந்தியாவில் மிகவும் பிடித்தவிடயங்களில் உணவுவகைகளும் ஒன்று இதுக்காகவாது ஒருதடவை இந்தியா வரனும் புள் கட்டு கட்ட....ஹி.ஹி.ஹி.ஹி

Jaleela Kamal said...

ம்ம் அங்கு வரும் போது என்னை கூப்பிட்டு போங்க ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

mmm அங்கு வரும் போது என்னை கூப்பிட்டு போங்க ஸாதிகா அக்கா

Ramani said...

மெனுவையும் படத்தையும் தங்கள் விளக்கத்தையும்
பார்த்தால் நிச்சயம் போய் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் போல உள்ளது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//பெரியவர்கள்:600
சிரியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்
//
அப்ப எனக்கு இலவசம் ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. இதையெல்லாம் பார்க்கும்போது பசி அதிகமாகிறதே.. மத்தியான நேரத்துல இப்படியெல்லாம் படம்காட்டி பசிய தூண்டிட்டீங்களே ஸாதிக்காக்கா. நன்றி. நல்ல பகிர்வு.

சிநேகிதி said...

நாங்க கூப்பிடும் போது நீங்க வரவிலையே..அக்கா இது எப்போ போனிங்க... ? படங்களை பார்க்கும் பொழுது அழகாக தான் இருக்கு ஆனால் அதிகம் சாப்பிட முடியவிலை.. (உங்க வீட்டிலே அனைக்கு புல் கட்டு கட்டியதாலோ என்னவோ?)

சிநேகிதி said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
//பெரியவர்கள்:600
சிரியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்
//
அப்ப எனக்கு இலவசம் ...//சாருக்கு நினைப்பு தான்...

கணேஷ் said...

Matter Padithal sappida Vendum Pola irukku. But Price Parthal Thalai Sutrugirathu. Sadhika Sis. Treat Koduthal Vanthida vendiyathu than...

ரெவெரி said...

எனக்கு அஞ்சு வயசு தான்...அய்யா இலவசம்...

வாழ்த்துக்கள்...

ரெவெரி said...

மெனு ஐட்டங்கள் ஒரே கலப்படமா இருக்கே...ஏதோ வயிறு நிறைஞ்சா சரி...

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி மகி

ஸாதிகா said...

ஒருதடவை இந்தியா வரனும் புள் கட்டு கட்ட....ஹி.ஹி.ஹி.ஹி//
இதென்ன பெரிய விடயமா?கருத்துக்கு நன்றி ராஜ்/

ஸாதிகா said...

mmm அங்கு வரும் போது என்னை கூப்பிட்டு போங்க //முதல்லே வாங்க ஜலி.:)

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்

ஸாதிகா said...

மத்தியான நேரத்துல இப்படியெல்லாம் படம்காட்டி பசிய தூண்டிட்டீங்களே //

ஷேக்,சவுதியில்தான் அல்பைக் என்ற கடை இருக்கின்றதாமே?அங்கு படு சீப் ஆக தரமான உணவுகள் ,கிரில் வகைகள் கிடைகின்றதாமே?போய் ஒரு கட்டுகட்ட வேண்டியதுதானே?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//பெரியவர்கள்:600
சிரியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்
//
அப்ப எனக்கு இலவசம் ///ராஜா,இப்படி எல்லாம் நஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எழுத வருமா என்ன?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நாங்க கூப்பிடும் போது நீங்க வரவிலையே..அக்கா இது எப்போ போனிங்க... ? ////ஹ்ம்ம்..அவ்வளவு வருந்தி வருந்தி நீங்கள் இருவரும் அழைத்தும் அநியாயத்திற்கு மிஸ் பண்ணி விட்டேன் பாயிஜா.நேற்று இந்நேரம் அந்த ரெஸ்டாரெண்டில்தான் வாசம்.அப்போ பில் கட்டும் பொழுதுதான் நீங்கள் அழைத்தும் நான் பிடிவாதமாக வராமல் போனதற்கு பீல் பண்ணினேன்.ஹி..ஹி..:(கருத்துக்கு நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

Matter Padithal sappida Vendum Pola irukku. But Price Parthal Thalai Sutrugirathu. //என்ன பிரதர்,இப்படி சொல்லலாமா?சரிதா மண்ணியைக்கூட்டிக்கொண்டு ஒரு நாள் நீங்களும் போய் வாருங்கள்.கருத்துக்குன் நன்றி.

ஸாதிகா said...

சரி....வாங்க ரெவெரி.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மெனு ஐட்டங்கள் ஒரே கலப்படமா இருக்கே...ஏதோ வயிறு நிறைஞ்சா சரி..////கலப்படமாக இருப்பதுக்கு பெயர்தானே ப்ஃபே..:)

ஸாதிகா said...

எனக்கு அஞ்சு வயசு தான்...அய்யா இலவசம்...

வாழ்த்துக்கள்...//

இப்படியே சொல்லி அந்த ரெஸ்டாரெண்டில் போய் சாப்பிட்டுபாருங்கள்.சக்சஸ் ஆச்சுன்னா சொல்லி அனுப்புங்க.அடுத்த படியாக நான் போய் டிரை பண்ணுகிறேன் ரெவெரி சார்.

asiya omar said...

பார்பிகியூ நேஷன் மெனுவெல்லாம் சூப்பர்.இங்கும் புஃபே போவதுண்டு,35 திர்ஹம்ஸில் இருந்து அப்படியே கூடிட்டே போகும் ரேஞ்ச்.புஃபெவெல்லாம் நல்ல பசியோடு லன்ஞ்சுக்கு போகணும்.யு.ஏ.யில் எனக்கு பிடித்த மாதிரி அல் இப்ராஹிமி என்ற ரெஸ்ட்டாரண்ட்டில் புஃபே இருக்கும்.
தோழி இனி துபாய் வந்தால் உங்களுக்கு அங்கு தான் ட்ரீட்..

angelin said...

தெரிஞ்சிருந்தா ஆகஸ்ட் மாசம் வந்தப்போ போயிருப்போமே .ஜஸ்ட் மிஸ்ட் .
இன்னொருவகையில் படத்தில் இருப்பது தயிர் சாதமா !!!!!!.எனக்கு அது மட்டுமிருந்தாலே போதும் பாக்கவே ஆசையா இருக்கு .
அந்த சாக்லேட் கேக்கும் யம்மி.பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி

athira said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன இதெல்லாம் ஸாதிகா அக்கா அவ்வ்வ்வ்வ்:)))

athira said...

இப்பூடிப் படமெடுத்துப் போட, அங்கு அனுமதிப்பார்களோ?... சூப்பர் ஐட்டங்கள்...

athira said...

நீங்க அடிக்கடி போவீங்களோ ஸாதிகா அக்கா?... படத்திலதான் பார்க்க முடியுது அனைத்தையும்....

athira said...

அப்ப ஸாதிகா அக்கா.. பிங் லெமோ காரைத் திருப்பச் சொல்ல்லுங்க மரீனா பீச் வாணாம்.. இங்க போவம்:)))

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அருமை.

நான் தயிர் சாதம், வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்கிறேன் ஸாதிகா.

G.M Balasubramaniam said...

இந்த மெனுவில் இருக்கும் ஐட்டங்களை நிச்சயம் ஒருவர் சாப்பிட முடியாது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க நகர்ப்புறத்தில் ஒருநாளைக்கு ரூ.-32/-என்று கணக்கிடும் நம் நாட்டில். சென்னையில் ஒரு ஆள் ஒருவேளை சாப்பிட ரூ.600/-அதற்கும் சப்புகொட்டி சாப்பிட கூட்டம் அலைமோதும். யார் சொன்னது இந்தியா ஒரு ஏழை நாடு என்று,...?...!!

ஷர்புதீன் said...

ஒரு முறை போயிருக்கிறேன், அப்பொழுது 450 ரூபாய்!

ஸாதிகா said...

தோழி இனி துபாய் வந்தால் உங்களுக்கு அங்கு தான் ட்ரீட்..////தோழி,இப்பவே பாஸ்போர்ட் காப்பி அனுப்பி வைக்கிறேன்.விசா ரெடி பண்ணுங்கப்பா!:)

ஸாதிகா said...

angelin said...
தெரிஞ்சிருந்தா ஆகஸ்ட் மாசம் வந்தப்போ போயிருப்போமே ///அடுத்த வெகேஷனுக்கு வரும் பொழுது என் ஜாய் பண்ணுங்க ஏஞ்சலின்.வருகைக்கு நன்றி

கணேஷ் said...

ஸாதிகா ஸிஸ். உங்களிடம் சொன்னபடி என் வலையில் தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன் கதையை வெளியிட்டிருக்கிறேன். படிக்க வரும்படி அன்போடு அழைக்கிறேன்...

மனோ சாமிநாதன் said...

உபயோகமான பதிவு ஸாதிகா! சென்னைவாசியான நீங்கள் இது போன்ற பதிவுகளை அடிக்கடி போடுங்கள். எங்களைப்போல வெளியூர் ஆட்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்!!

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

போய்ட வெண்டியதுதான். இன்ஷா அல்லாஹ் ...

மெனு லிஸ்ட தூக்கிட்டு வந்துடீங்களா ?ஹி ஹி

கேமராவை நல்லாவே கிளிக் பண்ணி இருக்கீங்க.

ஸாதிகா said...

இப்பூடிப் படமெடுத்துப் போட, அங்கு அனுமதிப்பார்களோ?... சூப்பர் ஐட்டங்கள்...//ஏற்கனவே முருகன் இட்லிக்கடை பதிவில் ரெஸ்டாரெண்டின் கிச்சனையே படம் எடுத்து போட்டுள்ளேனே அதீஸ்.

ஸாதிகா said...

நான் தயிர் சாதம், வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்கிறேன் ஸாதிகா.///இது மட்டும் சாப்பிட இந்த ரெஸ்டாரெண்ட் போகத்தேவை இல்லை சகோ கோமதிஅரசு:)

ஸாதிகா said...

படிக்க வரும்படி அன்போடு அழைக்கிறேன்..//படிச்சாச்சு சகோ.கமெண்டும் இட்டாச்சு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

ஒரு முறை போயிருக்கிறேன், அப்பொழுது 450 ரூபாய்!//ஆமாம் சகோ ஷர்புதீன்.இப்பொழுது படிப்படியாக விலை ஏற்றி விட்டனர்.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

யார் சொன்னது இந்தியா ஒரு ஏழை நாடு என்று,...?...!!//உண்மைதான் சகோ பாலசுப்ரமணியம் சார்.200 ரூபாய் சம்பாதிப்பவன் டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகின்றான்.கஷ்டப்பட்டு உழைத்து நாலு காசு சேமித்து கட் அவுட்டுக்கு பாலாபி ஷேகம் செய்கின்றான்.வண்டி இழுக்கும் கூலிதொழிலாளி பிளேக்கில் டிக்கட் வாங்கி முதல் நாள் முதல் ஷோ பார்க்கத்துடிக்கிறான்.யார் சொன்னது இந்தியா ஏழை நாடென்று?:)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

உபயோகமான பதிவு ஸாதிகா! சென்னைவாசியான நீங்கள் இது போன்ற பதிவுகளை அடிக்கடி போடுங்கள். எங்களைப்போல வெளியூர் ஆட்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்!!//மிக்க நன்றியக்கா ஊக்கம் ஊட்டிய வரிகளுக்கு.இதே போன்று இன்னும் ஓரிருவர் பதிவு போடுவது மிகவும் உபயோமாக இருந்தன.நாம் சென்று வந்த ரெஸ்டாரெண்டுகளைப்பற்றியும் போட்டு பிறருக்கும் பயன்படட்டுமே என்பதால்த்தான் இந்தப்பகிர்வு.பல உரவினர்கள் நண்பர்கள் புதிதாக ரெஸ்டாரெண்ட் போவதெனறால் என்னிடம்தான் போனில் கேட்டு நான் அந்த பிளாகின் லின்கை பல தடவை அவர்களுக்கெல்லாம் அனுப்பித்தந்திருக்கிறேன்.நன்றிக்கா,.

ஸாதிகா said...

மெனு லிஸ்ட தூக்கிட்டு வந்துடீங்களா ?ஹி ஹி//தூக்கி எல்லாம் வரலே ஆயிஷா.அப்படியே கிளிக் பண்ணிட்டு வந்தேன்.மெனு லிஸ்ட் தூக்கி வர மாதிரி பேப்பரில் அச்சிடப்படவில்லை.அழகாக பிரேம் செய்து டேபிளேயே வைத்து இருக்கின்றனர்.கருத்துக்கு நன்றி.

vanathy said...

super. You are making me to drool

ஜெய்லானி said...

//1-5 வயதினர்: இலவசம்//

எனக்கு நாலரைதான் ஆகுது .நான் வயசை சொன்னேன் .

சரியான அட்ரஸ் பிளீஸ் ஹி..ஹி... :-))

ஜெய்லானி said...

இதை பார்த்த ( படம் )உடன் சும்மா இருக்க முடியலையே ... :-(

”ஹாலிடே இன்”னில 80 க்கு பஃபே பார்த்ததா நினைவு ... கிளம்பிகிட்டே இருக்கேன் :-))))))))

மாய உலகம் said...

ஆஹா 1-5 வயசு வரை இலவசமா... அப்பா எனக்கு 4 வயசு தான் ஆகுது.... போய் ஒரு நிறைய சாப்பிட்டுவிட்டு வரேன்... ;-)))))

அம்பாளடியாள் said...

படத்தைப் பார்த்தவுடனே சின்னப்பிள்ளைபோல் கிள்ளீற்று
ஓடவேண்டும்போல் உள்ளதே அருமை !...மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .வாருங்கள் கவிதை காத்திருக்கின்றது .........

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். என் மனைவி குறிப்பெடுத்துக் கொண்டார்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

மங்கையர் உலகம் said...

வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

PUTHIYATHENRAL said...

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.