அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிப்புடன் கொண்டாடுங்கள்
இனிய வார்த்தை பேசுங்கள்
இன் முகம் காட்டுங்கள்.
இழி சொற்களை அகற்றுங்கள்
இதிகாசம் கேளுங்கள்
இன்ப வாழ்க்கை வாழுங்கள்
இறைவனை வணங்குங்கள்
இறையச்சம் நிலைக்கட்டும்
இதை விடவும் மேலான
இன்வாழ்வு அங்குண்டு
இதுதனை மறவாமல்
இடறின்றி வாழுங்கள்
இகமெல்லாம்
இன்புறவே
இன்பமாக வாழுங்கள்
Tweet |
12 comments:
யக்கா... கவித.. கவித..
சென்னையில இல்ல, அதனால் ஆட்டோ வராதுங்கிற தைரியம்! அதான் சித்திரைல புத்தாண்டு கொண்டாடுறீங்க??
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்ப துபாய்? சொல்லவே மாட்டேங்கிறீங்களே?
அங்க குலோப் ஜாமூன் இங்க இனிப்பு தட்டு வாவ் இன்னைக்கி ஒரே ஜொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளுதான்.
வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
ஸாதிகா அக்கா ஹை தட்டு நிறைய லட்டு, இனிப்பு, வாழ்த்துகள்
நீங்களும் கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா
கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்!
என்னாங்க ரெண்டு பெரும் சொல்லிவசுகிட்டு போடுரின்களா ?
எனாங்க இது ஒரே கலக்கலா இருக்கு ,
ஒரு பொது அறிவு போட்டி
இந்த கவிதையில் (?????? கவிதை தானே ????)
எத்தனை "இ " உள்ளது என்று சரியாக சொல்வோர் குழுக்கள் முறையில் தேர்தெடுக்க பட்டு முதல் பரிசாக 1000 பொற்காசுகளும் , இரண்டாம் பரிசாக " "இ" க்கலை கன்னுடுபிடித்த இதயதெய்வம் " என்ற பட்டமும் . வழங்கப்படும், முதல பரிசை வழக்கம் போல் நம் ஜெயலானியும் இரண்டாம் பரிசை உயர்திரு , மாண்புமிகு , பெருமைமிகு நம் மங்குனி அமைசர் வழங்குவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஹைய்யா லட்டு, பால்கோவா, கேக் எனக்கு பிடிச்ச பலகாரம் நிறைய இருக்கு.. ரொம்ப நன்றி..
அட கவிதையும் ரொம்ப அருமையா இருக்கு..
என் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தட்டுன் ஸ்வீட் கொடுத்து, கவிதையும் சூப்பர்ப்..கலக்கல்...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
ஸாதிகா அக்கா சூப்பர்... நான் இனிப்பைச் சொன்னேன். அதுசரி இரவிரவாக முழிப்பிருந்து நீங்கதானே செய்தீங்க???
///எத்தனை "இ " உள்ளது என்று சரியாக சொல்வோர் குழுக்கள் முறையில் தேர்தெடுக்க பட்டு முதல் பரிசாக 1000 பொற்காசுகளும் , இரண்டாம் பரிசாக " "இ" க்கலை கன்னுடுபிடித்த இதயதெய்வம் " என்ற பட்டமும் . வழங்கப்படும்,/// ம்ஹூம்.... நாங்களெல்லாம் கணக்கில புலியாக்கும்(ஜீனோ உபயம்)...
(25 * 2)- (20 + 20)+ (3 * 5)- (15 -5)///// கணக்கு எப்பூடி ஸாதிகா அக்கா? ஏதும் தவறிருப்பின் கழிச்சுக்கொண்டு மீதிப்பொற்காசுகளை கெதியாத் தரச் சொல்லுங்கோ... நான் “ரெட்டைச் சுழி” பார்க்கோணும்.
ஹுசைனம்மா
ஜெய்லானி
ஜலீலா
உலவு.காம்
மங்குனி அமைச்சர்
ஸ்டார்ஜன்
மேனகா
சித்ரா
கீதாஆச்சல்
அதிரா
அனைவருக்கும் நன்றி!
Post a Comment