http://www.arusuvai.com/tamil/
http://www.arusuvai.com/tamil/node/9326 - கேரமல் ஸ்பாஞ் கேக்
http://www.arusuvai.com/tamil/node/9050 - கைமா கொத்துப்பரோட்டா
http://www.arusuvai.com/tamil/node/8969 - ஈஸி மட்டன் பிரை
http://www.arusuvai.com/tamil/node/9241 - லேயர் முர்தபா
http://www.arusuvai.com/tamil/node/12764 -கிரில்ட் சிக்கன்
http://www.arusuvai.com/tamil/node/12701 -- ஸ்பிரிங் ரோல்
http://www.arusuvai.com/tamil/node/12605 - கருவாட்டுக்குழம்பு
http://www.arusuvai.com/tamil/node/9734 - செஸ்வான் பிரைட் ரைஸ்
http://www.arusuvai.com/tamil/node/9161 - பட்டர் பிஸ்கட்
http://www.arusuvai.com/tamil/node/12271 - காலிபிளவர் மஞ்சூரியன்
http://www.arusuvai.com/tamil/node/9333 - பாதாம் அல்வா
http://www.arusuvai.com/tamil/node/8994 - சைனீஷ் ஸ்ப்ரிங்க் ரோல்
Tweet |
30 comments:
சூப்பர்ப்...படங்களை அனைத்தும் சேர்த்து போட்டு இருக்கும்விதம் அழகு...
ஸாதிகா அக்கா உங்க பட்டர் பிஸ்கட்டின் ரசிகை நான் ...படங்கள் சூப்பர்.
//மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//
அருமை அருமை!!!
சூப்பர்ர்ர்!!அனைத்தும் பார்த்ததும் சாப்பிடத் தோனுது ஸாதிகா அக்கா...
//மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//
அருமை அருமை!!!// வழிமொழிகிறேன்...
கீதா ஆச்சல்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
ஹர்ஷினி அம்மா,
பட்டர் பிஸ்கட் செய்யும் பொழுதெல்லாம் எனக்கு உங்கள் அனைவரின் ஞாபகம் தான் வரும்.பின்னூட்டத்திற்கு நன்றி.
மேனகா,வழிமொழிந்ததற்கு மிக்க நன்றி.
உங்கள் அனைவரது பதிவுகளும் மிகவுமே உற்சாகப்படுத்துகின்றது என்னை
இதோ கொடுத்துட்டோமுள்ள கருத்துக்களை.
அசத்துங்க ஸாதிக்கா..
மலிக்கா,
உங்கள் பொன்னான கருத்துக்கள் கிடைக்கப்பெற்றேன்.என்னுடைய மகிழ்ச்சியும்,நன்றியும் உரித்தாகுக!
அக்கா,
படம்தான் கலக்கல். உங்கள் சமையலை நாங்கள்தான் ஏற்கனெவே (நாங்களே செய்து) ருசி பார்த்துவிட்டோமே!!
அருமையான சமையல் குறிப்புகள், அப்படியே எவ்வளவு செலவாகும் எண்று குறிப்பிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்!!!!!!!!!!
தங்கை ஹுசைனாம்மா,
பி.சி முன் தான் உட்கார்ந்திருக்கின்றீர்களா?படமும் பழசுதான்(அறுசுவையில் வந்தது).நடுவில் இருக்கும் பிரியாணி மட்டும்தான் நேற்று செய்தது.உடனே அப் லோட் பண்ணி விட்டேன்
சோனகர்,
என்ன இது ?வணிக ஒப்பந்த அலுவலகர் ஆக அமீரகத்தில் வேலை செய்கின்றீர்கள்?செலவெல்லாம் கேட்டுக்கொண்டு?ஜாலியாக சமைத்து சாப்பிடுங்கள்.எனக்கு ஊரில் சாராபீவி என்று மாமி இருந்தார்.அவரிடம் இருந்து சமையலை நிறைய கற்றுக்கொண்டேன்.அருகில் இருந்த பொழுது அவர் சமையல் நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன்.இப்பொழுது ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன்.
என் சமையலை சமைத்துப்பார்த்து விட்டு அவசியம் பின்னூட்டம் போட்டுடுங்கோ.
ஸாதிகா அசத்தலா குறிப்பை லின்கோடு கொடுத்து அசத்திட்டீங்க
பட்டர் பிஸ்கேட்(இட்லி) க்கு ஹி ஹி நானும் அடிமை.
படங்கள் எப்படி ஒன்று சேர்த்தீங்க, ம்ம் சூப்பர்
பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஜலீலா.நீங்களும் இந்த அதிராவுடன் சேர்ந்து கொண்டு இட்லி என்கிறீர்களே!
:-(
அக்கா,
நான் அந்த மிக்ஸ் மசாலா படத்தைச் சொன்னேன். எப்படி எல்லாம் ஒன்றுசேர்த்தீர்கள்?
அறுசுவை தளத்தில் தங்களின் மசாலா வடை சமையல் குறிப்பு ஒரு நணபர் மூலம் அறிந்து அதன்படி நேன்பு காலம் முழுவதும் வடை சுட்டு சாப்பிட்டு பயனடைந்தோம். அதிக நேரம் முறுகலாகவும் இருந்தது, சுவையாகவும் இருந்தது, பின்பு ஒரு முறை கருவாட்டு குழம்பும் தங்களின் உபயத்தில் சமைத்து பார்த்தோம் மிகவும் அருமையாக வந்தது. உண்மையில் நீங்கள் அறுசுவை அரசிதான்.................. தங்களின் இந்த இலவசமான பணிக்கு நன்றி.
"மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!"
இது என்ன... ரஜினியின் புது பட பன்ச் வசனம் மாதிரி இருக்கு...!
அஸ்ஸலாமுஅலைக்கும் லாத்தா அருமையா இருக்கு உங்க தளம் நம் பழைய சினேகிதிகளை இங்கே பார்த்ததில் மனதிற்க்கும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் லாத்தா போட்டோவில் இருப்பது ஆமிரா?அனியாயம் பாவம் அனியாயதுக்கு இப்படி;-) ஆமிர் கவனமா இருந்துகங்க...
இட்லி சூப்பரோ சூப்பர் ஹா ஹா
ஹுசைனம்மா,உக்கத்திற்கு நன்றி.
Microsoft Autocollage இந்த ஷாஃப்ட் வேர் உபயோகபடுத்தி மிக்ஸ் பண்ணினேன்.
சோனகர்,
எதோ எனக்குத்தெரிந்த குறிப்புகளை அறுசுவைக்கு போடுவேன்.பிளாக் ஸ்நேகிதகளில் நிறைய சமையல் கில்லாடிகள் இருப்பதால் எனது பிளாக்கில் இப்போதைக்கு புதிதாக சமையல் போடுவதாக இல்லை.சமையல் என்றால் அறுசுவை.காம்தான்.
ரஜினி புதுப்படம் பன்ச் டயாலாக் என்று கூலாக சொல்லி விட்டீர்களே.அது நம்ம சொந்த சரக்கு.என் புரோ பைலைப்போய் பாருங்கள்.சினிமாப்படங்களென்றால் காததூரம் ஓடுவேன்.அப்போ எப்படி ரஜினி பன்ச்சாவது?கமல் பன்ச்சாவது?
வ அலைக்கும் வஸ்ஸலாம் மர்ழி,
வந்துட்டீங்களா?இங்கேயும் உங்கள் குசும்பை விட்டு வைக்க வில்லை>:-) பாராட்டுக்கு நன்றி.
very recipes!!
நன்றி சுஸ்ரீ
ஸாதிகா சமையல் தொகுப்பு அருமை.ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல் பார்ப்பது வசதியாக இருக்கிறது.
என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஸ்நேகிதி ஆசியா.
அசத்திட்டீங்க.. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு போனதும் உங்க நாத்தனாரிடம் சொல்லி, செய்து பார்த்து சாப்பிடணும்..
வாழ்த்துக்கள் ஸாதிகா.
மிக்க சந்தோஷம்.கண்டிப்பாக செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்.நன்றி
எல்லா ரெஸிப்பியும் அசத்தல் ஸாதிகா..:))
Please visit
http://seasonsnidur.blogspot.in/2012/07/blog-post_5911.html
Post a Comment