அவனையன்றி(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும்,பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கின்றான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப்(சீ)என்று (சடைத்தும்)சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் உம்மிடத்தில் இருந்து விரட்ட வேண்டாம்.இன்னும் அவ்விருவரிடமும் கனிவான,கண்ணியமான பேச்சை பேசுவீராக!
அல்குர் ஆன்(17:23)
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களாக.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
அல்குர் ஆன் (17:24)
Tweet |
10 comments:
Mummy, I salute your wonderful work.
I thank God for you giving birth to me.
You're great.
--
Hamid Kaashif
HAI
VAZTHTHUKKAL
நன்றி ஜலீலா!
ஸாதிகா ஹஸனா
வாழ்த்துக்கள் ஸாதிக்காக்கா,
நேரம் கிடைக்கும்போது என் தளத்தின்பக்கமும் வந்துபோங்க
http://niroodai.blogspot.com/
http://kalaisaral.blogspot.com/
மலிக்கா,என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் பங்களிப்பு இருக்க் விரும்புகின்றேன்,உங்கள் பிளாக்கையும் பார்த்தேன்.அருமையான் பதிவுகள்,படங்கள்,லே அவுட்.வாழ்த்துக்கள்.
congrats for your great work
please visit:-பாருங்கள்
* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
அருமையான அறிமுகம்.
நன்றி சகோ.பழைய இடுகை எல்லாம் புரட்டிப்பார்த்து பின்னூட்டமிட்டமைக்கு.அல்ஹம்துலில்லாஹ்!
maasha allaah!
அருமையான இறை வசனம்.பெற்றோரை பேணுவது அவசியம் என்று சொல்லும் இறைவசனத்திற்கு நன்றி ஸாதிகா.மகன்முதல் பின்னூட்டம் கொடுத்தது மேலும் மகிழ்ச்சி.
எனக்கும் என் மகள் தான் ஆரம்பித்து வைத்தாள்.
Post a Comment