tag:blogger.com,1999:blog-5470940579611533398.post9135350574879267152..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: மலர்&காய்கனி கண்காட்சி - கத்தார்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52539251952467438982010-04-23T09:58:11.454+05:302010-04-23T09:58:11.454+05:30பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸாதிகா. ;)
அதீஸ் ;)))
...பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸாதிகா. ;)

அதீஸ் ;)))

தாங்க்ஸ் ஹுசேன். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43968852655743606032010-04-08T14:04:15.245+05:302010-04-08T14:04:15.245+05:30அச்சசோ நாந்தான் லேட்டா.., சே.. சாரிக்கா.
அழகழகான ...அச்சசோ நாந்தான் லேட்டா.., சே.. சாரிக்கா.

அழகழகான படங்கள். கண்காட்சியில் உள்ளவை ரொம்ப அழகாக இருக்கு., கண்டு ரசித்திருக்கீங்க..மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62684266477951971022010-04-08T10:12:35.269+05:302010-04-08T10:12:35.269+05:30நல்ல வித்தியாசமான படங்கள் அக்கா , உங்கள் புகழ் மென...நல்ல வித்தியாசமான படங்கள் அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52013339146402866502010-04-08T08:59:29.466+05:302010-04-08T08:59:29.466+05:30################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்....################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88786702632056710942010-04-08T04:31:08.928+05:302010-04-08T04:31:08.928+05:30பிரபாதாமு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
...பிரபாதாமு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

போட்டோ சூப்பர் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.அது சாக்லேட்டினால் செய்யப்பட்ட குரங்கு.

ஜெய்லானி எங்கட அதிரா இருக்க்ற ஊரிலே குளிர் ஜாஸ்தி.அதான் கட்டிலுக்கு கீழே இருக்கிறார்.மற்றபடி உங்களுக்கெல்லாம் பயந்து இருக்கிறதா நினைக்காதீங்க.

அக்பர் கருத்துக்கு மிக்க நன்றி.\\

ஸ்டார்ஜன்,உங்கள் கருத்துக்கு நன்றி.விருதுகளும்,தொடர் பதிவுகளும் பதிவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தினையும்,பதிவுலகில் சுறுசுறுப்பையும் கொடுப்பது உண்மை.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60051000052876736932010-04-07T21:40:47.531+05:302010-04-07T21:40:47.531+05:30அருமையான கண்காட்சி.., வாவ் வாவ் எவ்வளோ அழகாக உள்ளத...அருமையான கண்காட்சி.., வாவ் வாவ் எவ்வளோ அழகாக உள்ளது கண்காட்சி. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.

ஸாதிகா உங்களை ஒரு தொடர்பதிவுக்கு  அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55618866556375777302010-04-07T14:17:31.846+05:302010-04-07T14:17:31.846+05:30அத்தனையும் அருமை. போட்டோக்கள் நல்ல தெளிவாகவும் ரசி...அத்தனையும் அருமை. போட்டோக்கள் நல்ல தெளிவாகவும் ரசிக்கும்படியும் எடுக்கப்பட்டுள்ளது அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13621145297305041102010-04-07T11:48:10.622+05:302010-04-07T11:48:10.622+05:30ஸ்நேகிதி செல்வி,நீண்ட இடைவேளைக்குப்பிறகு தரிசனம்!!...ஸ்நேகிதி செல்வி,நீண்ட இடைவேளைக்குப்பிறகு தரிசனம்!!!!பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது.தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்/கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7765216108895480112010-04-07T11:10:42.342+05:302010-04-07T11:10:42.342+05:30//அன்புடன் மலிக்கா said...
ஸாதிக்காக்கா. போட்...//அன்புடன் மலிக்கா said...

ஸாதிக்காக்கா. போட்டோஸெல்லாம் சூப்பரப்பூ..

அதுசரி யாரந்த குரங்கு அய் சொன்னா அடிப்பீங்க..//

மலீக்காக்காவ்!!, ஏங்க அடிக்க போறாங்க , அதான் பேரையே போட்டுட்டாங்களே . அதுக்கு பயந்துகிட்டுதான் அவங்க இன்னும் கட்டிலுக்கு அடியிலேயே ஓளிஞ்சிகிட்டு வெளியே வரலை( இப்ப வெளியே வர வச்சிட்டோமுல்ல )ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24754221885756190772010-04-07T11:05:10.642+05:302010-04-07T11:05:10.642+05:30// athira said...சொக்கலேட்டினாலான அந்த அழகிய உருவத...// athira said...சொக்கலேட்டினாலான அந்த அழகிய உருவத்துக்கு ஏதோ ஒரு பெயர் சொல்லியிருக்கிறார்களே... மேலே... ஆ..... ஞாபகம் வரல்லே //

அச்சச்சோ !! உங்க பேரே ஞாபகத்துக்கு வரலியா ? கையில் பச்சை குத்தி வச்சுகோங்க ஐயோ பாவம் !!

// அப்பாடா இப்பத்தான் என் சூடு கொஞ்சம் ஆறியிருக்கு..//

ஹா..ஹா..நாங்கலெல்லாம் கொஞ்சம் ஆறினதும் தான் திரும்ப கொதிக்க வைக்கிறது. இப்ப ரிலாக்ஸ் அடுத்த கமெண்ட்ட பாருங்க!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-92044236135168360372010-04-07T08:28:19.189+05:302010-04-07T08:28:19.189+05:30ஸாதிக்காக்கா. போட்டோஸெல்லாம் சூப்பரப்பூ..
அதுசரி ...ஸாதிக்காக்கா. போட்டோஸெல்லாம் சூப்பரப்பூ..

அதுசரி யாரந்த குரங்கு அய் சொன்னா அடிப்பீங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24328439749368346752010-04-07T04:56:11.042+05:302010-04-07T04:56:11.042+05:30ஸாதிகா அக்கா சூப்பர். மனதை கொள்ளைகொண்டு விட்டது.ஸாதிகா அக்கா சூப்பர். மனதை கொள்ளைகொண்டு விட்டது.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40875213235106328962010-04-07T02:48:54.503+05:302010-04-07T02:48:54.503+05:30//உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இரு...//உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இருக்காங்க நான் இப்படியெலாம் கிண்டல் பண்ணுவேனா ? நான் அவ்வளவு மனசாட்சி இல்லாத ஆளா என்ன !!/// அதுதானே ஸாதிகா அக்கா, ஜெய்..லானி எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறார்.... பார்த்துவிட்டும் பார்க்காதமாதிரிப் போகிறார்...இந்த எம்பிதான் மீண்டும் கொப்பி + பேஸ்ட் செய்து போட்டுக்கொடுத்திட்டார்:), சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ். ஸாதிகா அக்கா நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழேதான் என்பதனை வெளியே சொல்லிடாதீங்கோ.... உள்ளே தள்ளிடுவார்கள்..அமைச்சரெல்லோ... இருப்பினும் அமைச்சரின் முகப்பிலே ஒரு கவிதை.... எங்கேயோ அதைப் பார்த்திருக்கிறேனே:).... ஆங்.... ஞாபகம் வரல்லே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

சொக்கலேட்டினாலான அந்த அழகிய உருவத்துக்கு ஏதோ ஒரு பெயர் சொல்லியிருக்கிறார்களே... மேலே... ஆ..... ஞாபகம் வரல்லே பெயர், இட்ஸ் ஓக்கை அதுவும் போகட்டும்..

ஸாதிகா அக்கா...///மசாலா தடவ மறந்துறாதிங்க. //
ஒருவேளை மறந்திடுவீங்களோ என மீண்டும் ஞாபகப் படுத்தினேன்... மறந்திடாதீங்க... நல்லாஆஆஆஆஆஆஆஆஆ தடவி.... ஊஊஊஊஊஊஊறவச்சிட்டு அப்புறமாஆஆஆஆஆஆஆ ஓக்கை???? அப்பாடா இப்பத்தான் என் சூடு கொஞ்சம் ஆறியிருக்கு...கிக்...கிக்..கீஈஈஈஈஈathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75778429188424014322010-04-06T20:12:42.195+05:302010-04-06T20:12:42.195+05:30மேனகா,கருத்துக்கு நன்றி.புரஃபைல் போட்டோவில் ஷிவானி...மேனகா,கருத்துக்கு நன்றி.புரஃபைல் போட்டோவில் ஷிவானியா?சுற்றிப்போடுங்கள்.

விஜி பதிவு போட ஏகப்பட்ட விஷயங்கள்.அழகழகு இடங்கள்.முடிந்த பொழுது போடுகிறேன்.

மனோ அக்கா,கருத்துக்கு மகிழ்ச்சி.அங்கு வந்தால் சார்ஜாவில்தான் தங்குவேன்.அப்படி வந்தால் கண்டிப்பாக போன் செய்கின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35847115735733479722010-04-06T19:59:00.065+05:302010-04-06T19:59:00.065+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் ஹுசைனம்மா.குரங்கு,வாத்து...நீங்கள் சொல்வது உண்மைதான் ஹுசைனம்மா.குரங்கு,வாத்து எல்லாமே முழுக்க,முழுக்க அந்தந்த பொருட்களால் செய்யப்பட்டவை இல்லை.
//கத்தார்ல நீங்க இருக்க ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுதுச்சு போல!!//இதிலே என்ன ரகசியம் இருக்கு.கிளம்ப ரெடி ஆகிவிட்ட உடன் உங்களுக்கு சொல்லிட்டேனே.
கத்தார் குடிஉரிமை கிடைப்பது ஈசியா என்பதெல்லாம் தெரியாது.ஹுசைனுக்கு கொடுத்தது போல் சிட்டிசன் கொடுத்து ஒரு நல்ல வேலையும் ஐந்து இலக்க கத்தார் ரியாலில் சம்பளமும் தந்தால் நானும் இங்கேயே குடியேறி விடுவேன்.ஹி..ஹி..ஹி..

//ட்ரேசிங்க் பேப்பர் இல்லாம முதல்ல ஒழுங்கா படம் வரையக் கத்துக்கிட்டு அப்புறமா அப்ளை பண்ணுங்க!//நல்லா கேட்டீங்க ஷஃபி தம்பி.

உண்மைதான் வசந்த்.தோஹா காஸ்ட்லியான சிட்டிதான்.(EZDAN) ஹோட்டலுக்கு பக்கத்தில் முப்பது மாடி கட்டிடத்திற்கு போனோம்.அங்கே மூன்று படுக்கை அறைகளுடன் ஃபர்னிஷ் செய்த பிளாட்டுகள் நட்சத்திர அந்தஸ்த்துடன் ஜொலித்தது.வாடகையைக்கேட்டால் மயக்கமே வந்து விட்டது.17000 கத்தார் ரியால்.அங்கேயே நாண்கு படுக்கை அறை கொண்ட டியுபிளக்ஸ் அபார்ட்மேன்ட்டும் உள்ளது.அது எவ்வளவு இருக்கும் என்று கணக்குப்பார்த்துக்கொள்ளுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49872532362164710952010-04-06T19:51:41.370+05:302010-04-06T19:51:41.370+05:30ஸ்னேகிதி ஸாதிகா,
பயணம் முடிந்ததா? இனிதானா?
நல்லா ...ஸ்னேகிதி ஸாதிகா,
பயணம் முடிந்ததா? இனிதானா?
நல்லா ஜாலியா பொழுது போகுது போல். போட்டோஸ் ரொம்ம்ப அழகா இருக்கு.
இன்னும் பார்க்கும் எல்லாவற்றையும் எங்கள் பார்வைக்கும் வையுங்கள்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32787275618329478722010-04-06T18:50:14.026+05:302010-04-06T18:50:14.026+05:30ஸாதிகா!
கத்தாரில் நன்கு சுற்றிப் பார்த்து ரசித்து...ஸாதிகா!

கத்தாரில் நன்கு சுற்றிப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்களென்பதை இதைப்படித்துப் பார்த்து தெரிந்து கொண்டேன். எல்லா அனுபவங்களும் உங்களை மகிழ்விக்குமென நினைக்கிறேன். எப்போது துபாய் வருகை?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9304637448043523042010-04-06T18:18:10.298+05:302010-04-06T18:18:10.298+05:30கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ஷஃபி.///இதயெல்லாம்...கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ஷஃபி.///இதயெல்லாம் பார்த்துட்டு நீங்க ஏதாச்சும் முயற்சி செய்து பார்த்திங்களாக்கா?///முயற்சியா?சென்னையில் எங்கள் வீட்டிற்கு நாண்கு வீடு தள்ளி இந்த கார்விங்க் கிளாஸ் புதியதாக ஆரம்பித்து இருக்கின்றார்கள்.சரி நாமும் போய் கற்றுக்கொள்ளுவோமே என்று போனால் 1 வாரம் முதல் 1 மாதம் வரை கற்றுத்தர 7000 முதல் 35000 வரை பீஸ் கேட்கின்றார்கள்.ஃபுரபஷனல் ஆக செய்பவர்களுக்குத்தான் இது சரி என்று எஸ்கேப் ஆகி விட்டென்.

//உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இருக்காங்க நான் இப்படியெலாம் கிண்டல் பண்ணுவேனா ? நான் அவ்வளவு மனசாட்சி இல்லாத ஆளா //அதிரா பெரிய டிஷ்யூ பாக்ஸனுப்பிவைக்கறேன் .வாங்கிக்குங்க.ஜெய்லானி ஆனாலும்...இருங்க அதிரா வந்து உங்களுக்கு சரியான பதிலடி தருவாங்க(ஹப்பா,,பதிலுக்கு பதில் கொளுத்திப்போட்டாசு..இல்லே..அதிராமா...?)ஜெய்லானி..உஷாராகிட்டார்.ஆனாலும் யாரும் விடுவாதக இல்லை.

கருத்துக்கு நன்றி அஹ்மது இர்ஷாத்.பரிசளிப்பு விழாவை நாங்கள் பார்க்கவில்லை.மேடையை ரெடி செய்து கொண்டு,கப்புகளை அடுக்கிவைத்துக்கொண்டு இருந்தனர்.எங்களை ஆசுவாசபடுத்திக்கொள்ள சற்று நேரம் முன் இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருந்த பொழுது ஒரு அரபி இது வி ஐ பி சீட் என்றார்.என்னுடன் கூடவந்த என் உடன் பிறப்பு நாங்களும் வி ஐ பிதான் என்று ஜோக் அடித்து விட்டு வந்தார்.அங்கிருத்து எழும்வரை முன்னிருக்கையை விட்டு எழவில்லை போங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16792487409333103372010-04-06T18:03:42.046+05:302010-04-06T18:03:42.046+05:30அட..ஜலி பாஸ்தா ரெடியா?போடுங்கோ..போடுங்கோ..மங்குனி ...அட..ஜலி பாஸ்தா ரெடியா?போடுங்கோ..போடுங்கோ..மங்குனி தர்பூஸ்முழுதையும் சப்பிட்டாச்சு,இப்பவந்து ஒத்துக்க முடியாது என்றால்.?வேண்டுமென்றால் பட்டரை எடுத்துக்குங்க.கேக் செய்து அட்டகாசம் பண்ணுங்க.

என்ன சுதாகர்சார்.மங்குனியோடு நீங்களும் சேர்ந்து மசாலா சேர்க்க சொல்லுறீங்க?வேண்டும் வேண்டும் எங்களுக்கெல்லாம் மங்குனி&ஜெய்லானி கூட்டயின் அட்டகாச,அதிரடியான,சிரிக்கவைக்கும் பின்னூட்டங்கள்.நீங்களும் அப்ப பட்டு பூச்சியைப்பார்த்து இருக்கீங்களா?இப்பதான் ஞாபகத்திற்கு வருது.நாங்களும் காலி தீப்பெட்டிக்குள் வைத்து வளர்ப்போம்.இப்ப அந்த இனமே அழைந்து விட்டதோ?கருத்துக்கு நன்றி.

அன்புத்தோழன்,கருத்துக்கு நன்றி.உண்மைதான்.முதலில் அப்படி நினைத்தேன்.உள்ளே முழுக்க பார்த்து விட்டு அந்த எண்ணம் மறைந்து விட்டது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1800978959714572682010-04-06T17:54:56.358+05:302010-04-06T17:54:56.358+05:30ஆசியா,தர்பூஸ்தான் பிடித்து இருந்ததா?பட்டர் கார்விங...ஆசியா,தர்பூஸ்தான் பிடித்து இருந்ததா?பட்டர் கார்விங் பிடிக்கலியா?எனக்கு அதுதான் மிகவும் பிடித்து இருந்தது.

நாஸியா,நலமா?ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.வீட்டில் தூங்கி,தூங்கி எழறீங்களா?உங்க\ள் வலைப்பூவிற்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறேன்.விரைவில் புது பதிவு போடுங்கள்.கருத்துக்கு நன்றி

முழு தர்பூஸையும் சாப்பிட்டு விட்டு மங்குனி ஐயா வீராவேசத்துடன் முழங்கும் முழக்கத்திப்பாரு.நீங்கள் சொல்வதைப்போல் அவித்து சாப்பிட்டால் அப்புறம் உங்களுடன் மல்லுக்கட்ட ஆளே இருக்காதே?பிழைத்துப்போகட்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38057945867944932222010-04-06T17:41:05.915+05:302010-04-06T17:41:05.915+05:30சித்ரா,நீங்களும் உங்கள் கருத்தைப்பறிமாறிக்கொண்டத்த...சித்ரா,நீங்களும் உங்கள் கருத்தைப்பறிமாறிக்கொண்டத்தில்மகிழ்ச்சி.நன்றி.

அதிரா தாராவுக்கு பக்கத்திலே நான் நிற்கின்றேனே..நல்லா பூஸ்கண்ணை அழுத்திப்பாருங்கோ.ஜெய்லானி அவர் பாட்டுக்கு சும்மா இருந்தார்.நீங்க சும்மா இருந்த சங்கை ஊதிகெடுத்த கதையாச்சு.தோ ..ஜெய்...லானி வந்துட்டார்.சென்னையில் நடக்கும் கண்காட்சியை வந்து பாருங்கள்.அசந்து போவீர்கள்.

அம்மு கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11493216452616438802010-04-06T17:41:05.916+05:302010-04-06T17:41:05.916+05:30ஸாதிகா வாங்க நிறய்ய பிக்ஸர்ஸ் எல்லாம் எடுத்து போடு...ஸாதிகா வாங்க நிறய்ய பிக்ஸர்ஸ் எல்லாம் எடுத்து போடுங்க.
எனக்கு ரொம்ப பிடித்தது. பட்டர் ஹார்விங். இங்கும் இது போல் கன்காட்சி நடக்கும். அடுத்த முறை போக ட்ரை செய்கிறேன்.விண்டரில்
ஐஸ் ஹார்விங்க் இங்கு சூப்பரா இருக்கும். என்னிடம் கொஞ்சம் பிக்ஸர்ஸ் இருக்கும் விரைவில் போடுகிறேன்.
உண்மையிலேயே ஜஸ் ஹார்விங் நேரிலே பார்க்க ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஆனால் பாதுகாத்து வைப்பதிலே தான் இருக்கு. வாவ் எல்லா பிக்ஸர்ஸும் அருமை.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38848285963390856662010-04-06T17:32:04.987+05:302010-04-06T17:32:04.987+05:30தம்பி சீமான்கனி,ஆமாமாம்..நீங்கதான் பஸ்ட்டு..நீங்கத...தம்பி சீமான்கனி,ஆமாமாம்..நீங்கதான் பஸ்ட்டு..நீங்கதான் பஸ்ட்டூடூடூ.கருத்துக்கு மிக்க நன்றி.

ஏனுங்கோ தம்பி வசந்து...என்னியைப்பார்த்து என்ன அப்படி பயம்.இப்படி பின்னங்கால் பிடரியில் அடிக்க இப்படி ஓடுறீக..?கருத்துக்கு நன்றி.

தம்பி ஜெய்லானி,அட..எப்படீங்க கரெக்டா கண்டு பிடிச்சீங்க.(Fuji Finepix z2)
மந்திரம்,கிந்திரம் வச்சிருக்கீங்களா?அடுத்த பதிவு வேறு கேமராவில் எடுத்து படம் காட்டுகிறேன்.அப்பவும் கண்டு பிடிங்கோ.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-10478983818793223142010-04-06T17:29:16.747+05:302010-04-06T17:29:16.747+05:30வசந்த் தம்பி, நான் சொன்னது “சிட்டிஸன்ஷிப்”, அதான் ...வசந்த் தம்பி, நான் சொன்னது “சிட்டிஸன்ஷிப்”, அதான் எம்.எஃப்.ஹுஸைன் வாங்கிருக்காரே, அது!!

//ஹவுஸ் ரெண்ட் 3000 ரியால் செலவாகும் மாதம்....குடும்ப செலவு 2000 ரியால்//

அபுதாபிய ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சீப்பாத்தான் தெரியுது!! ;-)) இப்ப நல்லதா ஒரு தனி ஃப்ளாட் வேணும்னா, மாசம் குறைஞ்சது 5000 திர்ஹம் வேணும். ஷேரிங்லதான் (ரெண்டுமூணு குடும்பம் ஒரே வீட்டில்) 3000 திர்ஹம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37510662211888783252010-04-06T17:29:16.748+05:302010-04-06T17:29:16.748+05:30எல்லா போட்டோஸ்களும் கொள்ளை அழுகு.எனக்கு ரொம்ப பிடி...எல்லா போட்டோஸ்களும் கொள்ளை அழுகு.எனக்கு ரொம்ப பிடித்த போட்டோ வெண்ணெய் மற்றும் தர்பூஸ் கார்விங் தான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com