tag:blogger.com,1999:blog-5470940579611533398.post9097127003085277093..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: நோன்பு நினைவலைகள்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56393076309856490572014-12-05T14:29:18.053+05:302014-12-05T14:29:18.053+05:30ரொம்ப நாளா ஆளையே காணோமே..ரொம்ப நாளா ஆளையே காணோமே..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75816101546846024902014-11-04T07:09:55.938+05:302014-11-04T07:09:55.938+05:30மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள் ஸாதிகா.மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள் ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91194476808924522392014-09-16T14:40:38.553+05:302014-09-16T14:40:38.553+05:30வணக்கம் வாழ்க வளமுடன். நலமா ஸாதிகா?
உங்களுக்கு ஒர...வணக்கம் வாழ்க வளமுடன். நலமா ஸாதிகா?

உங்களுக்கு ஒரு விருது அளித்து இருக்கிறேன்.

அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்
கோமதிஅரசு

http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.htmlகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11303261409829441992014-07-29T08:42:12.144+05:302014-07-29T08:42:12.144+05:30அன்பு ஸாதிகா, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும், உங்கள் ...அன்பு ஸாதிகா, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28628368742843112242014-07-21T00:05:28.478+05:302014-07-21T00:05:28.478+05:30நோன்பு நினைவலைகள் படிக்கப் படிக்க இனிமையாக இருந்தன...நோன்பு நினைவலைகள் படிக்கப் படிக்க இனிமையாக இருந்தன! படங்கள் யாவும் அருமை!! நோன்பு சமயத்தில் நானும் இங்கு திரும்பி விட்டேன்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80840098441857411492014-07-11T18:00:17.584+05:302014-07-11T18:00:17.584+05:30கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9993602759831295132014-07-11T17:59:49.698+05:302014-07-11T17:59:49.698+05:30நினைவலைகளை ரசித்து கருத்திட்ட மகிக்கு நன்றி.நினைவலைகளை ரசித்து கருத்திட்ட மகிக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26534909914666132662014-07-11T17:59:19.080+05:302014-07-11T17:59:19.080+05:30சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அளித்த கருத்துக்கு மிக...சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அளித்த கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19164422278803522712014-07-11T17:58:50.156+05:302014-07-11T17:58:50.156+05:30கருத்துக்கு மிக்க நன்றி ராஜலக்ஷ்மிம்மா.கருத்துக்கு மிக்க நன்றி ராஜலக்ஷ்மிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75662057093128037832014-07-11T17:58:23.203+05:302014-07-11T17:58:23.203+05:30எங்கள் வீட்டிற்கு பின்புறம், அன்பு மிக்க இசுலாமியர...எங்கள் வீட்டிற்கு பின்புறம், அன்பு மிக்க இசுலாமியர் குடும்பம் உள்ளது.மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், உறவினர் போலத்தான் பழகி வருகிறோம்//மிக்க மகிழ்ச்சி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்.இங்கும் எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் உறவினர் போலத்தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.அசைவம் சாப்பிடாத அன்பர்களுக்கு சைவமாக கஞ்சி தயாரித்து அனுப்பியும் மகிழ்வோம்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-862252969515553412014-07-11T17:56:18.101+05:302014-07-11T17:56:18.101+05:30வாங்க துளசிம்மா.உங்களைப்போன்றோர் இவ்வாறான நிகழ்வுக...வாங்க துளசிம்மா.உங்களைப்போன்றோர் இவ்வாறான நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்று தெரியும்.

ஒரு நோன்பு சமயம் உங்க வீட்டுக்கு வந்து நோன்புக் கஞ்சி குடிக்கப் போறேன். வரலாமா?
// வரலாமாவா..கண்டிப்பாக வாங்க உங்களுக்காக ஸ்பெஷலாக செய்து தருகிறேன்.இந்த ரமலான் மாதம் முழுக்க எங்கள் வீட்டில் உண்டு.மற்ற நாட்களில் வாரம் ஒரு முறையாவது காலை டிபனுக்கு இந்த கஞ்சி இருக்கும்.நன்றி துளசிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72961001941799201942014-07-11T17:53:26.446+05:302014-07-11T17:53:26.446+05:30பல வருடங்களுக்கு முன்னர் அருந்திய கஞ்சியின் அனுபவம...பல வருடங்களுக்கு முன்னர் அருந்திய கஞ்சியின் அனுபவம் இன்னும் நினைவில் வைத்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17334548199728751872014-07-11T17:51:59.852+05:302014-07-11T17:51:59.852+05:30நினைவலைகளை ரசித்து கருத்து அளித்ததற்கு நன்றி கோமதி...நினைவலைகளை ரசித்து கருத்து அளித்ததற்கு நன்றி கோமதிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29626409219104050612014-07-11T17:51:13.880+05:302014-07-11T17:51:13.880+05:30காலம் உணர்ந்து பதிவு மலந்துள்ளது படங்கள் எல்லாம் அ...காலம் உணர்ந்து பதிவு மலந்துள்ளது படங்கள் எல்லாம் அழகு வாழ்த்துக்கள்//கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29436118350356670562014-07-11T17:50:42.889+05:302014-07-11T17:50:42.889+05:30உடன் வரவுக்கு நன்றி ஜலீலாஉடன் வரவுக்கு நன்றி ஜலீலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78368325664029463592014-07-11T05:09:32.186+05:302014-07-11T05:09:32.186+05:30tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48616093521087126682014-07-11T05:08:45.521+05:302014-07-11T05:08:45.521+05:30படங்களுடன் பகிர்ந்த விதம்
மிக மிக அருமை
பகிர்வுக்க...படங்களுடன் பகிர்ந்த விதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5874540077447917662014-07-11T00:54:40.789+05:302014-07-11T00:54:40.789+05:30நிறையத் தகவல்களுடன் பதிவு! கீழக்கரை நினைவுகள் அரும...நிறையத் தகவல்களுடன் பதிவு! கீழக்கரை நினைவுகள் அருமை அக்கா! ரமலான் வாழ்த்துக்கள்! Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56621148701735411642014-07-10T22:09:10.100+05:302014-07-10T22:09:10.100+05:30நோன்பு பற்றி விரிவாக விளக்கியுள்ளீர்கள். உங்களுக்க...நோன்பு பற்றி விரிவாக விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஸாதிகா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19692067157454738042014-07-10T21:08:16.239+05:302014-07-10T21:08:16.239+05:30பக்கத்து வீட்டில் எனது சகோதரர்கள் இருக்கும் போது ம...பக்கத்து வீட்டில் எனது சகோதரர்கள் இருக்கும் போது மகிழ்ச்சிக்கும் குறை ஏதுமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57788742991020876472014-07-10T20:16:21.239+05:302014-07-10T20:16:21.239+05:30காலத்திற்கேற்ற அருமையான பதிவு
எங்கள் வீட்டிற்கு பி...காலத்திற்கேற்ற அருமையான பதிவு
எங்கள் வீட்டிற்கு பின்புறம், அன்பு மிக்க இசுலாமியர் குடும்பம் உள்ளது.மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், உறவினர் போலத்தான் பழகி வருகிறோம்.
புனித ரமலான் மாதம் பிறந்ததில் இருந்தே, அவர்கள் வீட்டில் இருந்து வரும் நோன்பு கஞ்சியயினை தினம் உண்டு வருகிறேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42737307477943189132014-07-10T15:53:08.341+05:302014-07-10T15:53:08.341+05:30அருமை ஸாதிகா.
காலை எத்தனை மணிக்குள் உணவு முடித்து...அருமை ஸாதிகா.

காலை எத்தனை மணிக்குள் உணவு முடித்துக்கொள்ள வேண்டும்? பிள்ளைகளை எழுப்புவதுதான் பெரும்பாடு இல்லையா?

ஒரு நோன்பு சமயம் உங்க வீட்டுக்கு வந்து நோன்புக் கஞ்சி குடிக்கப் போறேன். வரலாமா?

நோன்பு நல்லபடியாக நடந்து முடிய எங்கள் இனிய வாழ்த்துகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72075811371742390562014-07-10T15:32:56.867+05:302014-07-10T15:32:56.867+05:30//தவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்கள...//தவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்களும் சஹர் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். பள்ளிவாசல்கள் தவிர வீதிக்கு வீதி இலவசமாக சாப்பாடு பறிமாறப்படும்.இதனை செய்து இறை அருளைப்பெற ஓவ்வொருவரும் போட்டிபோடுவார்கள்.//

Great.

பல வருடங்களுக்கு முன்னால் நான் அலுவலகத்திலேயே தங்கியிருந்த நாட்களில் என்னுடன் பணிபுரிந்த முஸ்லீம் நண்பர் ஒருவர் நோன்புக் கஞ்சி கொண்டு வந்து தந்திருக்கிறார். சுவையான அந்தக் கஞ்சியைப் பருகிய அனுபவம் இன்னும் என் நினைவில்.

நோன்புக் கால வாழ்த்துகள். நல்ல பதிவு/பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35710258057639951712014-07-10T14:54:36.381+05:302014-07-10T14:54:36.381+05:30நோன்பு நினைவலைகள் மிக அருமை ஸாதிகா. உங்களுக்கும், ...நோன்பு நினைவலைகள் மிக அருமை ஸாதிகா. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

அருமையான படங்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90597026240523952442014-07-10T13:37:17.136+05:302014-07-10T13:37:17.136+05:30வணக்கம்
காலம் உணர்ந்து பதிவு மலந்துள்ளது படங்கள் ...வணக்கம்
காலம் உணர்ந்து பதிவு மலந்துள்ளது படங்கள் எல்லாம் அழகு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com