tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7320435633692203736..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ஆபிதா டீச்சர்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91248773097739345532011-09-11T19:24:48.461+05:302011-09-11T19:24:48.461+05:30நெகிழ்வான பகிர்வு.. ரொம்ப அருமை..
ரொம்ப தாமத...நெகிழ்வான பகிர்வு.. ரொம்ப அருமை..

ரொம்ப தாமதமான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்கவும்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2391793824497310052011-09-10T00:32:23.671+05:302011-09-10T00:32:23.671+05:30அன்பு வணக்கங்கள் ஸாதிகா…
உங்கள் தளம் வந்து பார்த்...அன்பு வணக்கங்கள் ஸாதிகா…

உங்கள் தளம் வந்து பார்த்தேன்பா…

முதல் பகிர்வே மனதை நிறைத்த பகிர்வுப்பா….

ஆசிரியர் என்றாலே அந்த காலத்தில் கடூஸாக தான் இருப்பாங்க என்ற சட்டத்தையே தவிடு பொடியாக்கிய அன்பு தேவதை ஆபிதா டீச்சர் ஆசிரியருக்கே உரிய அத்தனை பண்புகளும் குணநலன்களும் பெற்றிருப்பதால் தான் பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பதோடு நிறுத்தாமல் தாயாய் இன்றும் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளும் தெய்வமாய் ஆபிதா டீச்சர் இருந்திருக்காங்கன்னு உங்க பகிர்வில் இருந்து அறிய முடிகிறதுப்பா..

டீச்சரின் மேல் எத்தனை அன்பு உங்களுக்கும் இருக்கு என்பதை அவர்களை இப்பவும் நீங்க மறக்காம நினைவுக்கொண்டு எங்களுடன் பகிர்ந்ததில் இருந்தே தெரிகிறதுப்பா…

ஆபிதா டீச்சரின் நம்பிக்கை தளராமல் இருந்ததால் தான் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் வந்தபோதும் நம்பிக்கை இழக்காமல் போராடி உங்களைப்போன்றோரின் பிரார்த்தனைகளும் தான் இன்னொருமுறை மார்பகப்புற்று நோய் வந்தபோதும் மீண்டும் போராட முடிந்து அதில் இருந்து மீளவும் முடிந்ததே….

ரிடையர்ன்மெண்ட் ஆனப்பின் அவர் உங்க யாரையும் மறக்கலை என்பதை நீங்க ஊருக்கு போனால் அவர்களை போய் பார்க்கலன்னாலும் அவங்க உங்களை பார்க்க வருவதே உங்களுக்கு அவர்களின் ஆசி என்றும் உங்களுக்கு இருப்பதை உணரமுடிகிறதுப்பா….

மிக அருமையான ஒரு நல்ல பகிர்வை படிக்கும் வாயிலாக ஒரு நல்ல ஆத்மாவை அறியவும்முடிந்தது இந்த அன்பான ஸாதிகாவின் பதிவால்…

என் அன்பு பிரார்த்தனைகள் ஆபிதா டீச்சரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும்… இனி நீங்க ஊருக்கு போனால் கண்டிப்பா என் அன்பு வணக்கங்களை மறக்காம அவங்க கிட்ட சொல்லனும்… சொல்லிட்டு என்னிடமும் சொல்ல்லனும் சரியாப்பா?

அன்பு நன்றிகள் ஸாதிகா மனம் நெகிழவைத்த பகிர்வு தந்தமைக்கு…

அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளுக்கு என் மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81254552717916400492011-09-08T22:32:06.805+05:302011-09-08T22:32:06.805+05:30//ஒரு பேராசிரியராக இருந்து இதை நெகிழ்வோடு பகிர்ந்த...//ஒரு பேராசிரியராக இருந்து இதை நெகிழ்வோடு பகிர்ந்து வாழ்த்துகிறேன் ஆபிதா டீச்சரை.///
மிக்க நன்றி பேராசிரியை ஹரிணி.தங்கள் பின்னூட்ட வரிகளில் நெகிழ்ந்து விட்டேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13378096037693480572011-09-08T22:30:32.161+05:302011-09-08T22:30:32.161+05:30///அமைதிச்சாரல் said...
எல்லோருடைய வாழ்க்கையிலும் ...///அமைதிச்சாரல் said...
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நினைச்சுப் பார்த்து சந்தோசப்பட ஒரு ஆபிதா டீச்சர் இருக்கறாங்க ..

உங்கள் டீச்சருக்கு வணக்கங்களும், அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனைகளும்.///

உண்மைதான் அமைதிச்சாரல்.கருத்திட்டமைக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49544870394207919362011-09-08T22:29:40.206+05:302011-09-08T22:29:40.206+05:30//ஸாதிகா அக்கா, நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிரு...//ஸாதிகா அக்கா, நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிருந்தே:))...// அதிஸ் அப்போ ஆறு வயசுக்கு முன்னாடி..?????????????ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41695715563919510272011-09-08T22:28:58.882+05:302011-09-08T22:28:58.882+05:30சோனகன்,
//பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் ய...சோனகன்,
//பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் யார் என்பது இன்னும் பிடிபடவில்லை. உன்மையான் பெயர சொல்லிவ்டுங்கள்.//

இப்பொழுது அவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது.அவர் இப்பதிவை படிக்க மாட்டார் என்ற தரியத்தில் உண்மையான பெயரை சொல்லுகின்றேன்.சிகப்பு நிற,பெரிய கண்களுடன் கற்பனை செய்தால் அந்த வாத்தியார் ஞாபகத்திற்கு வருமே!அதுதான் பஞ்சவர்ணம் வாத்தியார்.இப்போழுது ஞாபகம் வருகின்றதா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38251425071762542212011-09-08T22:25:08.414+05:302011-09-08T22:25:08.414+05:30நன்றி அந்நியன்.நன்றி அந்நியன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41747384894429895962011-09-08T22:24:50.081+05:302011-09-08T22:24:50.081+05:30ராமலக்ஷ்மி நன்றி.ராமலக்ஷ்மி நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71380323468279450632011-09-08T17:06:34.913+05:302011-09-08T17:06:34.913+05:30இதுதான் ஒரு ஆசிரியரின் வெற்றி. நல்லாசிரியர்கள் என...இதுதான் ஒரு ஆசிரியரின் வெற்றி. நல்லாசிரியர்கள் என்றைக்கும் இறந்துபோவதில்லை. அவர்கள் தாயாக தந்தையாக தனயனாக தமக்கையாக நட்பாக ஒவ்வொரு மாணவரிடததும் வாழ்ந்துகொண்டேயிருக்கிறர்ர்கள். ஸாதிகாவின் பதிவை ஆபிதா டீச்சர் பார்த்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனாலும் நல்ல மாணவியை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அதன்மூலம் நல்ல ஆசிரியராகப் பதிவைப் படிக்கும் எல்லோரின் வாழ்த்துக்களையும் பெறுகிறார்கள். ஒரு பேராசிரியராக இருந்து இதை நெகிழ்வோடு பகிர்ந்து வாழ்த்துகிறேன் ஆபிதா டீச்சரை.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62299865078233502792011-09-08T00:16:39.490+05:302011-09-08T00:16:39.490+05:30எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நினைச்சுப் பார்த்...எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நினைச்சுப் பார்த்து சந்தோசப்பட ஒரு ஆபிதா டீச்சர் இருக்கறாங்க ..

உங்கள் டீச்சருக்கு வணக்கங்களும், அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனைகளும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65961262998922489112011-09-07T02:49:51.893+05:302011-09-07T02:49:51.893+05:30//ஸாதிகா said...
அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் ப...//ஸாதிகா said...

அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் பின்னூட்டம்.ஒகே தேங்க்ஸ்//

ஸாதிகா அக்கா, நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிருந்தே:))...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81739632204993652662011-09-06T22:57:50.064+05:302011-09-06T22:57:50.064+05:30பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் யார் என்பத...பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் யார் என்பது இன்னும் பிடிபடவில்லை. உன்மையான் பெயர சொல்லிவ்டுங்கள்.சோனகன்https://www.blogger.com/profile/13153545419658181885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21247077314521573982011-09-06T21:01:33.787+05:302011-09-06T21:01:33.787+05:30நீங்கள் எல்லோரும் என்ன சொன்னிர்களோ அதைத்தான் நானும...நீங்கள் எல்லோரும் என்ன சொன்னிர்களோ அதைத்தான் நானும் சொல்கிறேன்.

வாழ்த்துக்களும் பிறார்த்தனைகளும்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48057215289297468092011-09-06T20:18:14.570+05:302011-09-06T20:18:14.570+05:30உங்கள் ஆசிரியைக்கு என் வணக்கங்களும் ஆரோக்கிய வாழ்வ...உங்கள் ஆசிரியைக்கு என் வணக்கங்களும் ஆரோக்கிய வாழ்வுக்கு பிரார்த்தனைகளும்.

நல்ல பகிர்வு ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82262617854164848902011-09-06T20:01:55.782+05:302011-09-06T20:01:55.782+05:30//அப்படிக் கிடைத்த 2 ஆசிரியர்களுடன் நீண்ட நாட்கள் ...//அப்படிக் கிடைத்த 2 ஆசிரியர்களுடன் நீண்ட நாட்கள் இருக்கக் கிடைக்கவில்லை// ஏன் என்ன ஆச்சு நிஹாஷா.இப்பல்லாம் பதி எழுதவதே இல்லையே ?ஏன்?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56942421854199691482011-09-06T20:00:56.537+05:302011-09-06T20:00:56.537+05:30ஆம் ஜலி,ஆபிதா டீச்சர் உண்மையில் மிக்க தன்னம்பிக்கை...ஆம் ஜலி,ஆபிதா டீச்சர் உண்மையில் மிக்க தன்னம்பிக்கை கொண்டவர் என்பது அவரது கம்பீரத்திலேயே தெரியும்.கருத்துக்கு நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68715066260848203912011-09-06T19:59:56.240+05:302011-09-06T19:59:56.240+05:30வாங்க இமா டீச்சர்.உங்களுக்கும் நேற்றே வாழ்த்துக்கள...வாங்க இமா டீச்சர்.உங்களுக்கும் நேற்றே வாழ்த்துக்கள் சொல்லி இருக்கணும்.மிக்க நன்றி இமா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15289774835585668352011-09-06T19:59:05.798+05:302011-09-06T19:59:05.798+05:30அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் பின்னூட்டம்.ஒகே தேங்க்ஸ...அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் பின்னூட்டம்.ஒகே தேங்க்ஸ்,ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3166979256170280832011-09-06T19:58:19.665+05:302011-09-06T19:58:19.665+05:30ஆசியா,ஓ..ந்நிங்களும் மாஜி ஆசிரியைஆச்சே.உங்களுக்கும...ஆசியா,ஓ..ந்நிங்களும் மாஜி ஆசிரியைஆச்சே.உங்களுக்கும் நான் ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லி இருக்கணும்,.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41981151837656604922011-09-06T19:57:26.903+05:302011-09-06T19:57:26.903+05:30வாங்க லக்ஷ்மியம்மா.கருத்துக்கு நன்றிங்கம்மா.வாங்க லக்ஷ்மியம்மா.கருத்துக்கு நன்றிங்கம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38154554061423534972011-09-06T19:56:54.812+05:302011-09-06T19:56:54.812+05:30மிக்க நன்றி கருத்துக்கும் வருகைக்கும் கும்மாச்சி.மிக்க நன்றி கருத்துக்கும் வருகைக்கும் கும்மாச்சி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57269883778016288372011-09-06T19:56:28.021+05:302011-09-06T19:56:28.021+05:30//நல்லவேளை யூ கேஜியில எட்டுவருஷமுன்னு சொல்லலாமுன்ன...//நல்லவேளை யூ கேஜியில எட்டுவருஷமுன்னு சொல்லலாமுன்னு இருந்தேன் தப்பிச்சேன் ஹா..ஹா.. :-)// தப்பிச்சுட்டீங்க ஜெய்லானி.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13801323818376077232011-09-06T18:38:55.096+05:302011-09-06T18:38:55.096+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல ஆசிரியருக்கு, நல்ல மாணவர...அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல ஆசிரியருக்கு, நல்ல மாணவரின் நன்றியறிவிப்பு,
நன்றாக இருந்தது,
நன்று

நன்றியுடன் ( எனது ஆசிரியர்க்கு )
நாசர்Naazar - Madukkurhttps://www.blogger.com/profile/13115065568797066656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21738362022975002772011-09-06T17:53:08.720+05:302011-09-06T17:53:08.720+05:30ஆபிதா டீச்சர் இப்போது எங்களுக்கும் பிரியமானவராய்.....ஆபிதா டீச்சர் இப்போது எங்களுக்கும் பிரியமானவராய்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63656565059363497552011-09-06T17:15:41.390+05:302011-09-06T17:15:41.390+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
ஆசிரியர் தின பதிவுக்கு என்...அஸ்ஸலாமு அலைக்கும்

ஆசிரியர் தின பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.குருவை மறக்காம பதிவு போட்டு உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.com