tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7137921621474644076..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: காணவில்லை.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11370346411116220342010-09-02T07:15:34.729+05:302010-09-02T07:15:34.729+05:30ஸாதிகா அக்கா அதுகுள்ளே காணமே போனவங்க பட்டியலே என்ன...ஸாதிகா அக்கா அதுகுள்ளே காணமே போனவங்க பட்டியலே என்னையும் சேத்துட்டீங்களே?...

3 மாதம் விடுமுறைக்கு போயிட்டு இப்பதான் வந்து இருக்கேன் அக்கா .....உங்க பதிவை பாத்ததும் ஓடோடி வந்திட்டேன். :-)Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64796527060655954942010-08-31T20:26:59.709+05:302010-08-31T20:26:59.709+05:30ஸாதிகா அக்கா, எல்லோரும் சேர்ந்தே தேடலாம். ஒட்டகத்த...ஸாதிகா அக்கா, எல்லோரும் சேர்ந்தே தேடலாம். ஒட்டகத்தின் மேலே யாரது??? எங்கட ஜெய்யா?? ஒட்டகம் சூப்பர். பொருத்தமான படம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71026643549522548402010-08-31T18:17:43.036+05:302010-08-31T18:17:43.036+05:30// பதிவுலக பாட்டி தானோ நீங்கள்.எல்லார் மீதும் எத்த...// பதிவுலக பாட்டி தானோ நீங்கள்.எல்லார் மீதும் எத்தனை கரிசனம்.// என்னங்க..நூருல் அமீன் காக்கா(அண்ணா)என்னை..என்னை..என்னைப்போயா இந்த வார்த்தைக்கேட்டீங்க...?பாட்டியாகத்தான் கரிசனம் காட்டவேண்டுமா?ஒரு தங்கச்சியா காட்டக்கூடாதா?-
பதிவுலகில் எங்களுக்கு முந்திய தலைமுறை என்ற அர்தத்தில் மட்டுமே பாட்டி. வயதால் எங்கள் அவைவருக்கும் தங்கச்சி தான் நீங்கபுல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49019353228603462292010-08-31T17:01:14.735+05:302010-08-31T17:01:14.735+05:30தேவையான இடுகை,சிலரை நானும் நீண்ட நாட்களாக பார்க்க...தேவையான இடுகை,சிலரை நானும் நீண்ட நாட்களாக பார்க்கவில்லை.அப்பாடா நாஸியா நான் நினைச்சது தான் போலும்.அண்ணாமலையானோட ஒட்டு இல்லையேன்னு தேடியது உண்டு,செல்விக்கா பிஸின்னு நினைக்கிறேன்.மலரையும் காணோம்.எல்லாரையும் நானும் தேடிகிட்டு தான் இருந்தேன்,ஸாதிகா தெரிவிச்சிட்டாஙக.எல்லாரும் சீக்கிரம் வாங்க.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14156832466429701792010-08-31T16:08:21.743+05:302010-08-31T16:08:21.743+05:30//அதுசரி, ஏன் பதிவை இப்படி “கோடிட்ட இடம் நிரப்புக”...//அதுசரி, ஏன் பதிவை இப்படி “கோடிட்ட இடம் நிரப்புக” மாதிரி, அண்டர்லைன் பண்ணி வெச்சிருக்கீங்க?

;-))))// வேறொண்ணுமில்லை.உங்களைப்போன்றோர் கஷ்டம் இல்லாமல் படிப்பதற்குத்தான் ஹுசைனம்மா...அப்படியெல்லாம் சொல்லிடுவேன்னு பார்த்திங்களா?

என்ன வென்று தெரியலே.இப்படியே பப்லிஷ் ஆகி விட்டது.இதுவும் வித்தியாசமாகத்தான் இருக்குன்னு அப்படியே விட்டு விட்டேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57201208958164432932010-08-31T16:05:40.375+05:302010-08-31T16:05:40.375+05:30இளம்தூயவன்,பாராட்டுக்கு மிக்க நன்றி!இளம்தூயவன்,பாராட்டுக்கு மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83486298424991847202010-08-31T16:05:03.478+05:302010-08-31T16:05:03.478+05:30ஸ்டார்ஜன் கருத்துக்கு நன்றி.பிஸியா?பதிவுகள் அதிகம்...ஸ்டார்ஜன் கருத்துக்கு நன்றி.பிஸியா?பதிவுகள் அதிகம் காணவில்லையே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85887395813631433792010-08-31T16:04:10.439+05:302010-08-31T16:04:10.439+05:30அக்பர்..நீங்களும் மேடைப்பேச்சாளர்தானா?கருத்துக்கு ...அக்பர்..நீங்களும் மேடைப்பேச்சாளர்தானா?கருத்துக்கு நன்றிங்க.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13898153503030557022010-08-31T16:02:52.605+05:302010-08-31T16:02:52.605+05:30அப்துல்காதர்..என்னவோ பேசிக்கறீங்க.ஒன்றும் புரியலே....அப்துல்காதர்..என்னவோ பேசிக்கறீங்க.ஒன்றும் புரியலே.இருந்தாலும் நன்றியை வாங்கிக்குங்க.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74164339664719432772010-08-31T16:02:02.497+05:302010-08-31T16:02:02.497+05:30அதீஸ்..போதும்..நோன்பு காலம்.ரொம்ப சிரிக்க வைக்காதீ...அதீஸ்..போதும்..நோன்பு காலம்.ரொம்ப சிரிக்க வைக்காதீங்க.பின்னூட்டத்தையே ஒரு கலகலப்பாக்கியமைக்கு நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69211750745366585242010-08-31T16:00:53.549+05:302010-08-31T16:00:53.549+05:30//பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உட...//பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உடனே மேடைக்கு வரவும்// நிஜாமுதீன் சாருக்கு மேடையில் பேசிய அனுபவம் அதிகமோ?கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25479788372326937562010-08-31T15:59:57.986+05:302010-08-31T15:59:57.986+05:30//கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ...//கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ..லைன் கிளியர்..( யப்பாஆஆஆ..தப்பிச்சாச்சு..)//ஒகே ஜெய்லானி.சாப்டர் க்ளோஸ்.போங்க..போய் நிம்மதியா தொழுதுட்டு ஓதிட்டு இருங்க.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5394524695701428782010-08-31T15:55:40.192+05:302010-08-31T15:55:40.192+05:30அண்ணே அயூப் அண்ணே//அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோரும...அண்ணே அயூப் அண்ணே//அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோருமே வாத்தியாருகளா !!!
நான் மட்டும்தான் படிக்கும் மாணவனா?
// நாங்களாம் அப்பாவிங்கன்னே!கருந்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37281329088972449602010-08-31T15:54:20.699+05:302010-08-31T15:54:20.699+05:30கருத்துக்கு நன்றி மேனகா!கருத்துக்கு நன்றி மேனகா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36900196927260083432010-08-31T13:13:50.813+05:302010-08-31T13:13:50.813+05:30கிடைச்சதும் சொல்லுங்கக்கா. நானும் சிலரைத் தேடிகிட்...கிடைச்சதும் சொல்லுங்கக்கா. நானும் சிலரைத் தேடிகிட்டிருக்கேன்.

அதுசரி, ஏன் பதிவை இப்படி “கோடிட்ட இடம் நிரப்புக” மாதிரி, அண்டர்லைன் பண்ணி வெச்சிருக்கீங்க?

;-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56313691879155921032010-08-31T05:42:55.157+05:302010-08-31T05:42:55.157+05:30அனைவரையும் நினைவு வைத்து ,அவர்களின் எழுத்து பணியை ...அனைவரையும் நினைவு வைத்து ,அவர்களின் எழுத்து பணியை மீண்டும் துவங்க அழைப்பு விட்ட சகோதரியின்
நல்ல மனதை பாராட்டுகிறேன்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19349410125235703402010-08-31T03:18:06.161+05:302010-08-31T03:18:06.161+05:30நல்லா வலைவீசி தேடியிருக்கீக ஸாதிகா அக்கா..நல்லா வலைவீசி தேடியிருக்கீக ஸாதிகா அக்கா..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18953981382466381772010-08-31T03:04:23.890+05:302010-08-31T03:04:23.890+05:30நவாஸுதீன், ஷாஃபி உட்பட அனைவரும் எங்கிருந்தாலும் மே...நவாஸுதீன், ஷாஃபி உட்பட அனைவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

உங்களை தேடும் அன்பு உள்ளங்கள்.

வலைப்பதிவர்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90636521785332925842010-08-31T02:44:48.291+05:302010-08-31T02:44:48.291+05:30// நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்...// நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.//

நீங்க உள்நீச்சல் அடிச்சிக்கிட்டு ஏதோ சொல்றீங்க,, ஆனா என்ன சொல்றீங்கன்னு தான் எங்களுக்கு விளங்கலை பாஸ்.

கமலின் "விக்ரம்" படத்தில் கொடுக்கப் படும் சவுண்ட் மாதிரி தான் கேட்குது. க்கி க்கிஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89500998721308757322010-08-30T21:58:35.977+05:302010-08-30T21:58:35.977+05:30//பாட்டி// ஜாக்கிரதை ஜெய்லானி.பிரித்தானியாவில் இரு...//பாட்டி// ஜாக்கிரதை ஜெய்லானி.பிரித்தானியாவில் இருந்து ஒரு புயல் வந்துடப்போகுது.//

//பாட்டியாகத்தான் கரிசனம் காட்டவேண்டுமா?ஒரு தங்கச்சியா காட்டக்கூடாதா?//

கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ..லைன் கிளியர்..( யப்பாஆஆஆ..தப்பிச்சாச்சு..)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85236411737995694162010-08-30T21:37:57.531+05:302010-08-30T21:37:57.531+05:30ஜெய்லானி said...

நா இப்ப அந்த குளத்துக்குள்ள ...ஜெய்லானி said...

நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.
/// ஹா...ஹா.... ஹா... சிரிச்சதில வயிறு நொந்து புரைக்கடிச்சுப்போச்சு.... இருந்தாலும் ஜெய் க்கு உதவாட்டில் நான் ஒரு பூஸே இல்லை:). ஜெய் பயப்புடவாணாம்.... “அந்தக்காவுக்கு” நீந்தத் தெரியும், அவ உங்களை கரையில கொண்டுவந்து சேர்த்திடுவா... தெகிரியமாக் கத்துங்க சீ..சீ... வார்த்தை எல்லாம் தடுமாறுது, தைரியமா இருங்கோ... நான் ஆண்டவனை வேண்டுகிறேன்:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48894451589489147912010-08-30T21:31:21.901+05:302010-08-30T21:31:21.901+05:30பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உடனே...பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உடனே மேடைக்கு வரவும்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2543695157928922822010-08-30T21:14:43.964+05:302010-08-30T21:14:43.964+05:30//ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத...//ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத்தாறீங்களோ? எதுக்கோ? “அந்தக்குளத்துக்குள்” தூக்கிப்போடப் போறேன்:)))).//

நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35862739933697718872010-08-30T21:00:55.355+05:302010-08-30T21:00:55.355+05:30அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோருமே வாத்தியாருகளா !!!...அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோருமே வாத்தியாருகளா !!!
நான் மட்டும்தான் படிக்கும் மாணவனா?

அதானே பார்த்தேன், யாரு என்னப் போட்டாலும் ஐ ..நாந்தேன் fபஸ்ட் வடை எனக்குத்தான் சொல்றது இதுக்குத்தானா ?

கோவிச்சுக்கிராதியே என்னடா, இவன் இப்படி எழுதுகிறான் என்று சும்மா தமாசு...படிச்சு வாத்தியாரா ஆகிறதை விட, பேசாமல் இப்படி வாத்தியாரா ஆகிடலாம் போலத் தெரியுது.

ஆமாம் இதுக்கு சங்கம்லாம் இருக்கா ?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88710598001813027462010-08-30T20:26:36.213+05:302010-08-30T20:26:36.213+05:30/////////ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பி.../////////ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத்தாறீங்களோ? எதுக்கோ? “அந்தக்குளத்துக்குள்” தூக்கிப்போடப் போறேன்:)))).// ஹா..ஹா..அதீஸ்,ஜெய்லானி நீச்சல் தெரியாமல் குளத்திற்குள் இருந்து தவிப்பதை இமேஜின் பண்ணிப்பார்த்தேன்.சிரிப்பு,சிரிப்பா வருது.(ஏன் இந்த கொலைவெறின்னு சார்ஜாவில் இருந்து கூச்சல் போடுறது காதில் விழுறது.)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com