tag:blogger.com,1999:blog-5470940579611533398.post5991377458536341876..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: மும்மூன்றுஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62692000191226930792011-08-07T09:50:08.820+05:302011-08-07T09:50:08.820+05:30திருமதி பக்கத்தை வந்து பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி...திருமதி பக்கத்தை வந்து பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.

ஊருக்கு போய்விட்டதால் பதிவு போடவில்லை, கூடிய விரைவில் பதிவு போடுகிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45897881411668715502011-08-04T05:43:33.431+05:302011-08-04T05:43:33.431+05:30இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்...இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91919267794863824852011-08-03T13:52:28.342+05:302011-08-03T13:52:28.342+05:30எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
http://rasekan.blogsp...எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
http://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.htmlஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86242401770513471932011-08-03T07:58:37.701+05:302011-08-03T07:58:37.701+05:30மிக்க நன்றி அப்பாவிதங்கமணிமிக்க நன்றி அப்பாவிதங்கமணிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16279122406503633562011-08-03T00:15:57.189+05:302011-08-03T00:15:57.189+05:30joopar kostins joopar answers....;))joopar kostins joopar answers....;))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34130040705131629252011-08-01T11:16:37.331+05:302011-08-01T11:16:37.331+05:30அடேங்கப்பா..புயல் வேகம்தான்.இத்தனை சுறு சுறுப்புக்...அடேங்கப்பா..புயல் வேகம்தான்.இத்தனை சுறு சுறுப்புக்கு பாராட்டுக்கள் சித்ரா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14067171731640130642011-08-01T11:14:53.424+05:302011-08-01T11:14:53.424+05:30super! :-)super! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87961510149023858102011-07-31T16:17:23.388+05:302011-07-31T16:17:23.388+05:30கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதி அரசு. திருமதி ப...கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதி அரசு. திருமதி பக்கங்களை அவ்வப்பொழுது புரட்டிப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.ஆனால் புதுப்பதிவுகள் ஒன்றையும் நீண்ட நாட்களாக காணவில்லையே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63275928927034448252011-07-31T07:48:24.110+05:302011-07-31T07:48:24.110+05:30அருமையான பதில்கள் ஸாதிகா.அருமையான பதில்கள் ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85006616195088291812011-07-30T19:47:10.659+05:302011-07-30T19:47:10.659+05:30நன்றி ஜெய்லானி.அழைப்பை ஏற்று உடன் பதிவிட்டமைக்கு ம...நன்றி ஜெய்லானி.அழைப்பை ஏற்று உடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63206840267740635942011-07-30T19:46:25.441+05:302011-07-30T19:46:25.441+05:30நன்றி ஜலி.நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89659464345598311112011-07-30T19:45:57.916+05:302011-07-30T19:45:57.916+05:30கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாய உலகம்.
//வ
நவீனகா...கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாய உலகம்.
//வ
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
// இதோ வர்ரேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15525349128745062442011-07-30T12:51:06.080+05:302011-07-30T12:51:06.080+05:30தொடரின் தொடர் தொடங்கியாச்சி :-)
http://kjailani....தொடரின் தொடர் தொடங்கியாச்சி :-)
http://kjailani.blogspot.com/2011/07/blog-post_8450.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32103571774428969492011-07-30T12:26:10.109+05:302011-07-30T12:26:10.109+05:30ஆஹா.. மூனு மூனா எல்லாமே அழகா சொல்லி இருக்கீங்க :...ஆஹா.. மூனு மூனா எல்லாமே அழகா சொல்லி இருக்கீங்க :-))

தொடரில் நானுமா அவ்வ்வ்வ்வ்..விரைவில் பதிவிடுகிறேன் ((இப்படி சொல்லிதான் எல்லாருக்கும் அல்வா குடுக்கிறது ஹி..ஹி..))

இன்றே போடுகிறேன் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-584358108341689772011-07-30T11:33:09.025+05:302011-07-30T11:33:09.025+05:30//2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து ...//2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து சுற்றும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்த படி மெரீனா பீச்சை பார்த்தல்.//

hihi

ellaamee superJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8057435214265876432011-07-30T06:32:50.700+05:302011-07-30T06:32:50.700+05:30இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட...இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.comமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88153319557694050632011-07-30T06:32:29.647+05:302011-07-30T06:32:29.647+05:30.விடா முயற்சி.2அனுபவம்3.பொறுமை
பிடித்த மூன்றுகள்.....விடா முயற்சி.2அனுபவம்3.பொறுமை

பிடித்த மூன்றுகள்.. நன்றிகளுடன் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66764335548997892432011-07-30T06:31:26.525+05:302011-07-30T06:31:26.525+05:30முமூன்று அனைத்தும் அருமை ...முமூன்று அனைத்தும் அருமை ...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2508794126897205492011-07-29T08:55:34.146+05:302011-07-29T08:55:34.146+05:30//அதென்ன நான் பிறக்குமுன் வந்த பாடல்கள்தான் பிடிக்...//அதென்ன நான் பிறக்குமுன் வந்த பாடல்கள்தான் பிடிக்குமா உங்களுக்கு?!!;)//

மகி அநேகமாக நான் பிறக்கும் முன் வெளிவந்த படப்பாடல்கள்தான் எனக்கே ரொம்ப பிடிக்கும்.இப்ப வரும் பாடல்கள் குரலோசைக்கு முன்னர் மியூஸிக் தான் முண்ணனியில் உள்ளது.கருத்துக்கள் புரிவதற்கு தனி யுனிவர்ஸிடிக்கு போகணும்.

//2வது பாட்டு பாத்தா அழுகை வந்துரும் போலருக்கு!சூப்பர் பாட்டு!சூப்பர் பதில்கள்!
// அப்ப இருந்தே இந்த பாடல் என்றால் வெகு இஷ்டம்.மனைவி மீது கணவர் வைத்து இருக்கும் ப்ரியங்களை தெளிந்ஹ நீரோடையாய் காட்டும் பாடல் வரிகள் அமையபெற்ற இனிய பாடலல்லவா இது.இப்ப பூஸ் பதிவால் வந்த தாக்கம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6351678612752123942011-07-29T08:51:27.705+05:302011-07-29T08:51:27.705+05:30ஆயிசா,வ அலைக்கும் சலாம்.நெடு நாட்கள் கழித்து வந்து...ஆயிசா,வ அலைக்கும் சலாம்.நெடு நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59701804830953480582011-07-29T08:50:31.302+05:302011-07-29T08:50:31.302+05:30வாங்க செய்யத்.முதல் வருகைக்கு நன்றி.பிளாக் உலக பிர...வாங்க செய்யத்.முதல் வருகைக்கு நன்றி.பிளாக் உலக பிரவேசத்துக்கு இனிய வரவேற்புகள்,ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47641990985541277652011-07-29T08:48:32.462+05:302011-07-29T08:48:32.462+05:30அதென்னப்பா..தேம்ஸ் நதிக்கரையில் எப்ப பார்த்தாலும் ...அதென்னப்பா..தேம்ஸ் நதிக்கரையில் எப்ப பார்த்தாலும் யோகா செய்துகொண்டு.உடம்புக்கு ரொம்ப நல்லதா?எனக்கு தேம்ஸ் நதிக்கரையில் வைத்து டியூஸன் எடுக்கறீங்களா?லேப்டாப் சகிதமாக வந்துடுறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15816975131195072972011-07-29T08:46:40.693+05:302011-07-29T08:46:40.693+05:30//அதிராவோ கொக்கோ... கிடைக்காவிட்டால் அடிபட்டுக் கே...//அதிராவோ கொக்கோ... கிடைக்காவிட்டால் அடிபட்டுக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்:))))... ஸாதிகா அக்காதானே./// அடடாடா..டச்சிங் ...டச்சிங்..நான் உங்கட அக்காவாச்சே...வாலை எல்லாம் பிடிக்க மாட்டேன்.டோண்ட் வர்ரிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60038617843375984862011-07-29T08:45:08.710+05:302011-07-29T08:45:08.710+05:30ரொம்ப தேங்ஸ் தேனு.கருத்துக்கு.ரொம்ப தேங்ஸ் தேனு.கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75958732009252336942011-07-29T08:44:12.413+05:302011-07-29T08:44:12.413+05:30//அதுவும் மே மாசம் நடக்கணும் நீங்க. அதைப் பாத்து ந...//அதுவும் மே மாசம் நடக்கணும் நீங்க. அதைப் பாத்து நான் ரசிக்கணும், காருல கூட வந்துகிட்டே!! தப்பா நினக்கக்கூடாது, உங்க பாதுகாப்புக்குத்தான் கூட கார்ல வர்றேன். ;-))))))))// என்ன கொலவெறி ஹுசைனம்மா...நடப்பது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமல்ல.பாண்டிபாஜாரில் இருந்து வல்ளுவர் கோட்டத்துக்கே நடந்து விடுவேன்.ஆனால் மே வெயிலில் நடக்க சொல்லி,அதிலும் நீங்க காரிலேயே ஊர்வலம் வர்ரேன்னுறீங்களே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com