tag:blogger.com,1999:blog-5470940579611533398.post4652704812977400546..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: மாடித்தோட்டம்.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50872301516717692992013-09-10T19:43:30.263+05:302013-09-10T19:43:30.263+05:30This comment has been removed by the author.Peace organic gardenhttps://www.blogger.com/profile/11087139244950380432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5224821993247605212013-09-10T19:30:50.380+05:302013-09-10T19:30:50.380+05:30This comment has been removed by the author.Peace organic gardenhttps://www.blogger.com/profile/11087139244950380432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88602657196372915772013-09-01T10:32:36.740+05:302013-09-01T10:32:36.740+05:30அழகான தோட்டம் ஸாதிகாக்கா! நீங்க பகலில் படமெடுத்துப...அழகான தோட்டம் ஸாதிகாக்கா! நீங்க பகலில் படமெடுத்துப் போட்டிருந்தா படங்கள் தெளிவா இருந்திருக்கலாம், ஆனா இரவின் வெளிச்சங்களின் அழகு வெளிப்பட்டிருக்காது! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69853216065492488032013-08-24T12:01:53.376+05:302013-08-24T12:01:53.376+05:30அன்பின் ஸாதிகா,
உங்களை முதல் பதிவின் சந்தோஷம் தொட...அன்பின் ஸாதிகா,

உங்களை முதல் பதிவின் சந்தோஷம் தொடர் பதிவு எழுத அன்புடன் அழைக்கிறேன்பா....

http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_22.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69342327715568065682013-08-10T14:48:31.458+05:302013-08-10T14:48:31.458+05:30நல்ல ரசனை அவர்களுக்கு. அழகாக இருக்கிறது தோட்டம்.நல்ல ரசனை அவர்களுக்கு. அழகாக இருக்கிறது தோட்டம்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58107140404621461782013-08-08T19:01:08.274+05:302013-08-08T19:01:08.274+05:30மாடில தோட்டம் அழகு!!மாடில தோட்டம் அழகு!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51384219625612419272013-08-08T14:25:04.993+05:302013-08-08T14:25:04.993+05:30அழகாக உள்ளது... அவரது முயற்ச்சிக்கு பாராட்டுகள்......அழகாக உள்ளது... அவரது முயற்ச்சிக்கு பாராட்டுகள்... தங்கள் பகிர்விர்க்கும் நன்றி... பாராட்டுகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39577511211773225222013-08-07T15:38:28.401+05:302013-08-07T15:38:28.401+05:30பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டம் மிக ...பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டம் மிக அழகு.
வீட்டு தோட்டம் மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும்.
ஸாதிகா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71368111625486022472013-08-04T15:01:12.262+05:302013-08-04T15:01:12.262+05:30சகோதரி தங்களைத் தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்.
எழ...சகோதரி தங்களைத் தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்.
எழுதுங்கள்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/2013/08/04/28-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13857524924098435282013-08-03T13:07:13.505+05:302013-08-03T13:07:13.505+05:30ரமதான் கரீம் ஸாதிகா....சௌக்கியமாப்பா?ரமதான் கரீம் ஸாதிகா....சௌக்கியமாப்பா?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42558104474247202042013-08-03T13:06:39.844+05:302013-08-03T13:06:39.844+05:30இந்த அவசர உலகத்தில் ஆள் ஆளுக்கு தன் வேலைகளை கவனிக்...இந்த அவசர உலகத்தில் ஆள் ஆளுக்கு தன் வேலைகளை கவனிக்கவும், வேலைக்கு ஓடவும், குடும்பத்தை கவனிக்கவும்... மாலை ஆனால் வேலைல இருந்து வந்ததும் சமையலும் பிள்ளைகள் படிப்பும் டிவி என்று அமிழ்ந்துவிடும் மக்களில் இருந்து வேறுபடுகிறார் இயற்கையின் மீது நேசம் கொண்ட திரு பாயிஜா சிராஜ் அவர்கள்...

ஒவ்வொரு படமும் பார்க்கும்போது அதில் அவரின் உழைப்பும் ரசனையும் மிக அழகாக தெரிகிறதுப்பா....

எந்த ஒரு செயலும் செய்யும்போது அதீத ரசனையும் ஈடுபாடும் கொண்டு செய்யும்போது அதன் பலன் அற்புதமாக தெரியும்... இந்த படங்களை பார்க்கும்போதும் அப்படியே...

மழை புயல் தாக்கும்போது ஏற்படும் சேதமும் அப்படி ஒரு மழை வந்து விடாமல் இருக்க வந்தாலும் சாரலாக வந்து தோட்டத்தை காத்திட இவர் செய்யும் பிரார்த்தனை பிரமிக்க வைக்கிறது.....

அழகிய படங்கள் ஸாதிகா.... அற்புதமான விஷயம் திரு பாயிஜா சிராஜ் அவர்களின் இந்த ரசனையான மொட்டை மாடியில் அழகிய தோட்டம்... காண கிடைத்தமைக்கு அன்பு நன்றிகள்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84618311464139214272013-07-25T21:30:22.698+05:302013-07-25T21:30:22.698+05:30Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_2...Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84223794256556625392013-07-25T20:52:49.452+05:302013-07-25T20:52:49.452+05:30நல்ல ரசனை.. அதனை அழகாகப் புகைப்படம் எடுத்து போட்டி...நல்ல ரசனை.. அதனை அழகாகப் புகைப்படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81294544829878883612013-07-25T20:25:31.283+05:302013-07-25T20:25:31.283+05:30வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய...வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67762217835599318162013-07-23T09:00:24.272+05:302013-07-23T09:00:24.272+05:30My daughter Divya likes this small clay decoration...My daughter Divya likes this small clay decorations. I like garden. Very much. Really very nice.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44081342573275686962013-07-22T18:50:48.353+05:302013-07-22T18:50:48.353+05:30தோழி,முதலில் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.ராயப...தோழி,முதலில் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.ராயபுரம் ஃபாயிஜா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.மழை வெயில் என்று பாராமல் இத்தனை அழகாக பராமரித்து இருப்பது மிக்க ஆச்சரியம். எல்லாவற்றுக்கும் ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் தோழி.நானும் நினைக்கிறேன், ஆசைப்படுகிறேன் நடக்க மாட்டேன்கிறது பா.ஊரில் செட்டில் ஆகும் பொழுது பார்ப்போம்.
தோட்டம் வைப்பதற்காகவே எங்க வீட்டு மாடியில் முன்னாடி,பின்னாடி, ஒர் ஒப்பன் டெரஸ் வைத்தது போதாது என்று மொட்டை மாடியிலும் வைக்க வேண்டும் என்று கனவு கண்டதால் தான் ஒன்றும் முடியாமல் போய்விட்டது.ஹி ஹி..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72324026440173725412013-07-22T08:06:44.493+05:302013-07-22T08:06:44.493+05:30மனதுக்கு நிம்மதிதரும் மாடிதோட்டதில் மாலைநேரக் காற்...மனதுக்கு நிம்மதிதரும் மாடிதோட்டதில் மாலைநேரக் காற்று நிம்மதியை நிச்சயம் தரும்.நாமும் முயற்சிக்கலாமே.தகவலுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32820756353313353472013-07-22T00:54:05.362+05:302013-07-22T00:54:05.362+05:30தோட்டம் போட்ட திருமதி பாயிஜா சிராஜிற்கு ரசனை அதிகம...தோட்டம் போட்ட திருமதி பாயிஜா சிராஜிற்கு ரசனை அதிகம் . போட்டோ எடுத்து பதிவாக்கிய உங்கள் ரசனை இன்னும் அதிகம். ஒரு நல்ல மாடித் தோட்டத்தை சுற்றிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி சாதிகா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49849680144946133402013-07-21T20:16:13.956+05:302013-07-21T20:16:13.956+05:30mika arumaimika arumaiJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85120636992348420332013-07-21T19:27:48.101+05:302013-07-21T19:27:48.101+05:30அழகு. தோழிக்கு வாழ்த்துகள்.அழகு. தோழிக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70102064585279837232013-07-21T19:24:36.157+05:302013-07-21T19:24:36.157+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91140636034220084752013-07-21T19:23:25.583+05:302013-07-21T19:23:25.583+05:30நீங்கள் சொல்லி விட்டதனால்
மொட்டை மாடியென அறிந்தோம்...நீங்கள் சொல்லி விட்டதனால்
மொட்டை மாடியென அறிந்தோம்
இல்லையெனில் பூங்கா என நினைத்திருப்போம்
சிறப்பாகச் செய்திருக்கிற பாயிஜா அவர்களுக்கும்
அதனை அருமையாக பதிவு செய்துள்ள தங்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16762151658442271262013-07-21T19:20:17.560+05:302013-07-21T19:20:17.560+05:30வாவ் !! அருமையா அழகா இருக்கு மாடிதோட்டம்..பாயிஜாஅவ...வாவ் !! அருமையா அழகா இருக்கு மாடிதோட்டம்..பாயிஜாஅவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிடுங்க ..
அழகா படமெடுத்து பகிர்ந்த உங்களுக்கும் நன்றி .
Angelin . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63851126057928741642013-07-21T18:21:05.509+05:302013-07-21T18:21:05.509+05:30
பகல்ல பட்ம புடிச்சிருந்தா இன்னும் தெளிவா இருந்திர...
பகல்ல பட்ம புடிச்சிருந்தா இன்னும் தெளிவா இருந்திருக்குமில்லியா? (சரி, இஃப்தாருக்கு ராத்திரிலதானே போகமுடியும்?) :-)))//

எப்படிஎல்லாம் யோசிக்கறீங்கப்பா ?இது மூன்று மாதங்களுக்கு முன் எடுத்தது.இன்னொரு முறை சென்று பகல் நேரத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றுதான் இத்தனை தாமதம்.இதுவரை பகல் பொழுதில் செல்லமுடியவில்லை.அதுதான் இதனையே பப்லிஷ் செய்துவிட்டேன்.

நன்றி ஹுசைனம்மா,ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23630329000946223212013-07-21T18:17:30.315+05:302013-07-21T18:17:30.315+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com