tag:blogger.com,1999:blog-5470940579611533398.post441296749196144211..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: டியூஷன் கொள்ளைகள்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63225251276518760862010-09-28T19:20:07.814+05:302010-09-28T19:20:07.814+05:30ஸ்டார்ஜன்
இலா
மகி
தியாவின்பேனா
மலிக்கா
ஜி...ஸ்டார்ஜன்

இலா

மகி

தியாவின்பேனா

மலிக்கா

ஜிஜி

அப்துல் பாஷித்

ஷஃபி

ஜெய்லானி

உங்கள் அனைவருக்கும் நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28945647701516599782010-09-28T16:53:48.512+05:302010-09-28T16:53:48.512+05:30இதுக்கு முழு காரனம் யார் ..? நாமதான் ..படிக்கக்கூ...இதுக்கு முழு காரனம் யார் ..? நாமதான் ..படிக்கக்கூடிய பிள்ளைகள் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல கூட நல்லாதான் படிக்கும் .ஆனா நாமதான் அதை ஆரம்பத்திலிருந்து பிரைவேட் ஸ்கூல்ன்னு சொல்லி பணம் குடுத்து சேர்த்துட்டு டியூசன்னும் சேர்த்துட்டும் புலம்ப வேண்டி வருது..

ஒரு ஊரில(( இல்ல கிராமத்தில )) இவ்வளவு பணத்துக்கு மேல தரமாட்டோமுன்னு சொல்லி பாருங்க மேனேஜ் மெண்ட்தானா வழிக்கு வரும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79763305787122788802010-09-25T12:53:23.226+05:302010-09-25T12:53:23.226+05:30டியூஷன் வைத்தால் தான் முடியும் என்கிற மனப்பான்மை ம...டியூஷன் வைத்தால் தான் முடியும் என்கிற மனப்பான்மை மாணவர்களிடம் தினிக்கப்பட்டு விட்டது.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21194282035162374702010-09-24T19:07:55.116+05:302010-09-24T19:07:55.116+05:30பல பேர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆரம்பிப்பதே பண...பல பேர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆரம்பிப்பதே பணம் சம்பாத்திக்கத் தான். ஆறு மணி நேரம் பள்ளியில் சொல்லித் தராததையா ஒரு மணி நேர டியுஷனில் சொல்லித்தர போகிறார்கள்?

http://bloggernanban.blogspot.comAdminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72988573193887910962010-09-24T14:17:53.088+05:302010-09-24T14:17:53.088+05:30கல்வி என்பதே இப்போது வியாபாரமாகிவிட்டது.
அருமையான ...கல்வி என்பதே இப்போது வியாபாரமாகிவிட்டது.
அருமையான பகிர்வு!Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28428016908663268312010-09-24T12:01:06.542+05:302010-09-24T12:01:06.542+05:30கல்வி என்பதே இப்போது வியாபாரம்தானே

அங்குமட்டுமல்...கல்வி என்பதே இப்போது வியாபாரம்தானே

அங்குமட்டுமல்லக்கா எங்கும்தான்.இந்த கொள்ளைகள்

நன்றாக அலசிய விழிப்புணர்வு கட்டுரை ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22454032547090421442010-09-24T10:08:52.587+05:302010-09-24T10:08:52.587+05:30ஐயோ... ஐயோ...ஐயோ... ஐயோ...thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23973000461023240172010-09-23T21:08:52.468+05:302010-09-23T21:08:52.468+05:30ஸ்டார்ஜன்
இலா
மகி
தியாவின் பேனா
இர்ஷாத...ஸ்டார்ஜன்

இலா

மகி

தியாவின் பேனா

இர்ஷாத்

உங்கள் அனைவருக்கும் நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13498856179013071212010-09-23T11:06:57.235+05:302010-09-23T11:06:57.235+05:30நல்ல பதிவுங்க..நல்ல பதிவுங்க..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13319979348513045982010-09-22T14:02:30.693+05:302010-09-22T14:02:30.693+05:30அருமையான பகிர்வு!அருமையான பகிர்வு!thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4741512838644325572010-09-22T07:51:03.463+05:302010-09-22T07:51:03.463+05:30யூஸ்புல்லான பதிவு ஸாதிகாக்கா!அடுத்த பதிவுக்காக வெய...யூஸ்புல்லான பதிவு ஸாதிகாக்கா!அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!:)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77290760499371296872010-09-22T01:08:16.507+05:302010-09-22T01:08:16.507+05:30நல்ல பதிவு! எங்க பக்கத்து வீட்டில ரெண்டு பேர் அண்ண...நல்ல பதிவு! எங்க பக்கத்து வீட்டில ரெண்டு பேர் அண்ணன் தம்பி. அண்ணன் அதி புத்திசாலி.. தம்பி நேர் எதிர் ( ஆன்டி கோயிலுக்கெல்லாம் வேண்டினாங்க இவன் பாஸாகணும் என்று 10 & + 12)

ரெண்டு பேருக்கும் டியூசனோ டியூசன் தான்... தம்பி எங்கூர்ல அரசு மேல் நிலை பள்ளியில் படிச்ச பெண்ணை விட மதிப்பெண் கம்மி.. ஆனா இஞினியரிங் சேர்ந்தாச்சு... இது பெற்றோர்களின் குறையும் தான்... பிள்ளைகள் மேல அதீத பாசம். இருக்கறதிலே பெஸ்ட் ட்யூசன் சென்டருக்கு போகணும் சரி!ஆனா அங்க கொடுக்கிற அட்டென்ஷன் போதுமா 30பேருக்கு ஒரு வாத்தியார்/வாத்தியாரம்மா என்றால் பள்ளியில் என்றால் பரவாயில்லை.. கூட்டம்... பணம் கொடுத்து படிக்கவைக்கும் இடத்தில் பெர்சனல் அட்டென்ஷன் இருக்கான்னு பார்க்கணும்..பாதி நேரம் பிள்ளகள் பேரை கூட மறந்திடுவாங்க இதில அவங்க ப்ராக்ரெஸ் பத்தி கவலைபடுவாங்களா?

பிள்ளைகள் நல்லா படிக்க முக்கியமான தேவை அவர்களுக்கு நாம் கொடுக்கும் கவனம். டியூஷனுக்கு அனுப்பதான் வேண்டும் என்றால் அக்கறை கொண்டவர்களிடம் அனுப்பணும்.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17782745891736853242010-09-22T00:29:19.194+05:302010-09-22T00:29:19.194+05:30உண்மையை உரைக்க எழுதியிருக்கீங்க அக்கா..
நேற்றே கம...உண்மையை உரைக்க எழுதியிருக்கீங்க அக்கா..

நேற்றே கமாண்ட் போடணுன்னு நினைச்சேன்.. வேலைபிசியால் லேட்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9601316846902058472010-09-21T22:56:04.929+05:302010-09-21T22:56:04.929+05:30teStteStஸ்வீட்https://www.blogger.com/profile/14497478120692113610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41874924428778029242010-09-21T21:26:32.812+05:302010-09-21T21:26:32.812+05:30காயத்ரி
நிஜாமுதீன்
சீமான்கனி
அன்னு
மேனகா ...காயத்ரி

நிஜாமுதீன்

சீமான்கனி

அன்னு

மேனகா

ஹுஸைனம்மா

மனோ அக்கா

பாயிஜா

அக்பர்

சித்ரா

வானதி

ராமலிங்கம்

மாதேவி

கீதாஆச்சல்

ஜமால்

நூருல் அமீன்

ஆசியா

டென்ஷில்

தேனம்மை

ஜலீலா

உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1308692035591111982010-09-21T17:52:52.092+05:302010-09-21T17:52:52.092+05:30எல்லா இடத்திலும் சுரண்டல் தான்.
சென்னை அருமையா டிய...எல்லா இடத்திலும் சுரண்டல் தான்.
சென்னை அருமையா டியுஷன் மாஸ்டர்களும் இருக்கின்றனர்.

இப்ப சில செண்டர்களில் பேட்ச் பேட்சாக வைத்து சுரண்டலும் இருக்கு,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46312443903732405442010-09-21T17:15:44.869+05:302010-09-21T17:15:44.869+05:30ரொம்ப கரெக்டா சொன்னீங்க ஸாதிகா.. கல்வி வியாபாரமாக...ரொம்ப கரெக்டா சொன்னீங்க ஸாதிகா.. கல்வி வியாபாரமாகிட்டுத்தான் இருக்கு எல்லா இடத்திலும்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49242608346639902422010-09-21T15:36:27.768+05:302010-09-21T15:36:27.768+05:30இந்த கொள்ளையையும் வேற யாரையும் அடிக்க விட மாட்டோம...இந்த கொள்ளையையும் வேற யாரையும் அடிக்க விட மாட்டோம்னு தனியார் பள்ளிகளிலேயே கிளாஸ் நேரத்துக்கு அப்புறம் டியூஷன் வேற நடக்குதே, இதை என்னன்னு சொல்ல? ஆமா, அப்ப வகுப்பறையில என்னதான் பண்ணுறாங்க?Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12510463133748201092010-09-21T15:34:52.433+05:302010-09-21T15:34:52.433+05:30தேவையான பதிவு. ஸாதிகா சமூக அக்கறையுள்ள உங்கள் பதி...தேவையான பதிவு. ஸாதிகா சமூக அக்கறையுள்ள உங்கள் பதிவுகள் மிக பாராட்டும் படி உள்ளது.அடுத்த பதிவிற்க்காக வெயிட்டிங்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84441675502560790292010-09-21T12:16:57.766+05:302010-09-21T12:16:57.766+05:30எல்லாம் சொத்தை என சொல்லி விடாமல். அற்புதமான நல்லவர...எல்லாம் சொத்தை என சொல்லி விடாமல். அற்புதமான நல்லவர்களைப் பற்றியும் கூற முனையும் உங்கள் நடுநிலையான் விமர்சனம் பாராட்டுகுரியது.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34629838774624444932010-09-21T10:59:03.260+05:302010-09-21T10:59:03.260+05:30நீங்க ரொம்ப கொஞ்சமாத்தான் சொல்லியிருக்கீங்கநீங்க ரொம்ப கொஞ்சமாத்தான் சொல்லியிருக்கீங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67059033357341365162010-09-21T09:12:03.789+05:302010-09-21T09:12:03.789+05:30உண்மை தான் ஸாதிகா அக்கா...ரொம்ப ஒவராக தான் இப்படி ...உண்மை தான் ஸாதிகா அக்கா...ரொம்ப ஒவராக தான் இப்படி கொள்ளை அடிக்கின்றாங்க...என்னத சொல்ல...இன்னும் குறைந்தது 10 வருடங்கள் கழித்து தான் நான் புலம்பனும்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30955205519581717552010-09-21T08:48:08.430+05:302010-09-21T08:48:08.430+05:30இந்த ரியூசன் சென்றர்கள் படுத்தும் பாடுகள் இருக்கே....இந்த ரியூசன் சென்றர்கள் படுத்தும் பாடுகள் இருக்கே.மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக ..அடி..உதை. இவற்றை எல்லாம் மிஞ்சி தங்கள் மாணவர்களுக்கு யூனிபோம். பாடசாலையால் வந்து மதிய உணவு உண்ணவே நேரமில்லாதபோது :( இந்த உடையையும் மாற்றிச் செல்லவேண்டும்.இதுவும் கிராமத்தில் நடக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46259072190505332512010-09-21T08:30:13.746+05:302010-09-21T08:30:13.746+05:30இது மட்டுமல்ல. பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறேன் எ...இது மட்டுமல்ல. பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறேன் என்று எங்கள் தெருவுக்கு அருகில் ஒரு பெண்மணியும் ஒரு செண்டரும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் முட்டாள் ஜனங்களும் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எல்லா விஷயங்களுமே கமர்சியலாகி விட்டன. அல்லது அரசியலாகி விட்டன. எல்லாம் உலக அழிவுக்கான கவுண்ட்டவுன்தான்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24712557906647267452010-09-21T06:15:13.673+05:302010-09-21T06:15:13.673+05:30நான் படித்த நாட்களிலேயே இந்த டியூசன் தொல்லைகள் நிற...நான் படித்த நாட்களிலேயே இந்த டியூசன் தொல்லைகள் நிறைய இருந்தன. இப்ப இன்னும் அதிகமாக இருக்கும் போல. நல்ல business தான்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com