tag:blogger.com,1999:blog-5470940579611533398.post304965576600234299..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: குர் ஆன் ரீடிங் பேனாஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79622792442529376412012-04-26T21:41:08.974+05:302012-04-26T21:41:08.974+05:30புதுத் தகவல், இம்முறை பாட்ஷாவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ? கர்ர...புதுத் தகவல், இம்முறை பாட்ஷாவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40711549303248861792012-04-25T13:09:49.913+05:302012-04-25T13:09:49.913+05:30இப்படி கூட கிடைக்குதா... நல்லாருக்கு...பகிர்ந்ததுக...இப்படி கூட கிடைக்குதா... நல்லாருக்கு...பகிர்ந்ததுக்கு நன்றிக்கா.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75974556710932904032012-04-24T19:11:36.529+05:302012-04-24T19:11:36.529+05:30நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிநல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86576548291435790282012-04-23T10:43:37.769+05:302012-04-23T10:43:37.769+05:30கருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.கருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16123714032230654272012-04-23T10:42:51.390+05:302012-04-23T10:42:51.390+05:30கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42500957032214527602012-04-23T10:42:21.789+05:302012-04-23T10:42:21.789+05:30எனக்கென்னவோ வெப்சைட்டில் அல்லது சிடி போட்டு ஓதுவது...எனக்கென்னவோ வெப்சைட்டில் அல்லது சிடி போட்டு ஓதுவதும் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகிறது. ///இல்லை ஹுஸைனம்மா.அது வேறு இது வேறாக உணர்கிறேன்.எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச்செல்லலாம்.லேப்டாப் நெட் கனெக்ஷன் தேவை இல்லை.

இன்னும் சுலபமாக குரானுக்கு பதில் உள்ளங்கை அளவு கார்டும் கிடைக்கிறது.குர் ஆனில் உள்ள எல்லா அஃப்ஷன்களும் இதில் உள்ளது.இதை எடுத்து செல்ல ஹேண்ட் பேக் கூட தேவை இல்லை.பர்ஸ் போதும்.

கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80136679437083544442012-04-23T10:39:02.720+05:302012-04-23T10:39:02.720+05:30அர அல கருத்துக்கு மிக்க நன்றி.அர அல கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68522900514714053872012-04-23T10:38:38.661+05:302012-04-23T10:38:38.661+05:30கருத்துக்கு மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.கருத்துக்கு மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67036240497151430972012-04-23T10:37:54.991+05:302012-04-23T10:37:54.991+05:30கருத்துக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.கருத்துக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47950350460333499792012-04-23T10:37:24.420+05:302012-04-23T10:37:24.420+05:30மிக்க நன்றி சசிகலா கருத்துக்கொடுத்தமைக்கு.மிக்க நன்றி சசிகலா கருத்துக்கொடுத்தமைக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15042239338849844742012-04-23T10:36:57.660+05:302012-04-23T10:36:57.660+05:30ரொம்ப நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிங்க அஸ்மா.ம...ரொம்ப நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிங்க அஸ்மா.மகிழ்ச்சி.நான் இந்த பதிவு வெளியிட்ட பிறகுதான் இந்த குரான் வெளியாகி நாட்களாகி விட்டன என்று தெரியும்.என் உறவினர் வீட்டில் கூட வாங்கி வருடத்திற்கும் மேலாகி விட்டனவாம்.நன்றி அஸ்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4929119759575292702012-04-23T10:34:35.624+05:302012-04-23T10:34:35.624+05:30கோமதி அரசு..ஏற்கனவே நீங்கள் பார்த்தாச்சா?வெரிகுட் ...கோமதி அரசு..ஏற்கனவே நீங்கள் பார்த்தாச்சா?வெரிகுட் .வந்து கருத்திட்டமைக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21949571868628278412012-04-23T10:33:39.281+05:302012-04-23T10:33:39.281+05:30கருத்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.கருத்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91917674373533022282012-04-22T14:38:56.214+05:302012-04-22T14:38:56.214+05:30மிக மிக ஆச்சரியமான பதிவு. இப்படியும் இருக்குh! நன...மிக மிக ஆச்சரியமான பதிவு. இப்படியும் இருக்குh! நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49797000223262012092012-04-21T20:11:46.548+05:302012-04-21T20:11:46.548+05:30ஆச்சரியமான அரிய தகவல்
படங்கள்டன் அருமையான பதிவாக்க...ஆச்சரியமான அரிய தகவல்
படங்கள்டன் அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6563838495287701362012-04-21T18:21:33.919+05:302012-04-21T18:21:33.919+05:30ஊருக்கு வரும்போது உறவினர் ஒருவர் தம் மகளுக்காக வாங...ஊருக்கு வரும்போது உறவினர் ஒருவர் தம் மகளுக்காக வாங்கி எங்களிடம் அனுப்பிவிட்டார்.விலை. 235 திர்ஹம்கள்; கிட்டத்தட்ட 3500 ரூபாய்கள் வரும்.

எனக்கென்னவோ வெப்சைட்டில் அல்லது சிடி போட்டு ஓதுவதும் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் கம்ப்யூட்டர் இல்லாதவர்களுக்கு இந்தப் பேனா நல்ல பயன்படும். அதுவும் அஸ்மாக்கா சொன்னதுபோல சிறுவர்களுக்கு நல்ல ஈடுபாடு தரும்.

(www.tanzil.net - இந்தத் தளத்தில் நமது கம்ப்யூட்டர் மவுஸ், இந்தப் பேனா போலவே செயல்படும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் உகந்த தளம்.)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37664184393021657932012-04-21T12:23:26.291+05:302012-04-21T12:23:26.291+05:30masha ALLAAHmasha ALLAAHஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91026725197207004972012-04-21T12:22:54.118+05:302012-04-21T12:22:54.118+05:30masha ALLAAHmasha ALLAAHஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-33088584084691132442012-04-21T09:36:47.458+05:302012-04-21T09:36:47.458+05:30ஒரு புதுமையான பயனுள்ள விஷயம் பற்றி பகிர்ந்தமைக்கு ...ஒரு புதுமையான பயனுள்ள விஷயம் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83137761963911073662012-04-20T22:44:24.866+05:302012-04-20T22:44:24.866+05:30மிக அருமை. ரொம்ப நல்ல விஷயம் ஸாதிகாக்கா.மிக அருமை. ரொம்ப நல்ல விஷயம் ஸாதிகாக்கா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65013510088902259942012-04-20T16:25:37.093+05:302012-04-20T16:25:37.093+05:30மிக நல்ல விஷயம் பகிர்வுக்கு மிகவும் நன்றி.மிக நல்ல விஷயம் பகிர்வுக்கு மிகவும் நன்றி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51768445240836929412012-04-20T15:56:44.884+05:302012-04-20T15:56:44.884+05:30சலாம் ஸாதிகா அக்கா. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே...சலாம் ஸாதிகா அக்கா. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே இங்கு வந்தது, நானும் வாங்கி வைத்திருக்கிறேன். இந்த ரீடிங் பென் மூலம் குழந்தைகளுக்கு மிகவும் சுலபமாக குர்ஆன் சொல்லிக் கொடுக்க வசதியாக உள்ளது. பிள்ளைகளும் அதை வைத்து சிறிய சூராக்களை சரியான உச்சரிப்பில் மனப்பாடம் செய்யவும் மிக உதவியாக உள்ளது.

எனக்கு தெரிந்தவர்கள் சிலருக்கு தேவைப்பட்டதால் வாங்கியும் கொடுத்திருக்கிறேன். ஆனால் பதிவாக சொல்லதான் ஐடியா இல்லை :) நீங்கள் பகிர்ந்ததற்கு நன்றி ஸாதிகா அக்கா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23679562845126859072012-04-20T15:46:21.514+05:302012-04-20T15:46:21.514+05:30டெல்லியிலிருந்து சென்னை வரும் போது நான் இந்த குர் ...டெல்லியிலிருந்து சென்னை வரும் போது நான் இந்த குர் ஆனை ரயில் பயணத்தில் பார்த்து இருக்கிறேன்.இலங்கையிலிருந்து வந்த இரு ஹாஜிகள் வைத்து படித்துக் கொண்டு இருந்தார்கள்.

வியந்து போய் அவர்களிடம் கேட்டோம் அவர்கள் அதை காட்டினார்கள்.

நல்ல பயனுள்ள தகவல் ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59669766383890692942012-04-20T13:31:02.502+05:302012-04-20T13:31:02.502+05:30இங்கேயும் இது மாதிரி சிறிய குழந்தைகள் தங்களே படிக்...இங்கேயும் இது மாதிரி சிறிய குழந்தைகள் தங்களே படிக்க கூடிய வகைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றது...அக்ஷ்தாவிற்கும் ஒரு வருடம் முன்பு ஒரு சிறுவர் புத்தகத்தினை வாங்கி கொடுத்தோம்.....

கண்டிப்பாக நிறைய பேருக்கு பயனுள்ள தகவல்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6310725949194512912012-04-20T11:58:45.062+05:302012-04-20T11:58:45.062+05:30அனுப்பிய லின்கை பார்த்தேன்.லின்க் அனுப்பித்தந்தமைக...அனுப்பிய லின்கை பார்த்தேன்.லின்க் அனுப்பித்தந்தமைக்கு நன்றி ஏஎஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com