tag:blogger.com,1999:blog-5470940579611533398.post2176181683623511468..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: சில்க் ஃபேப் கண்காட்சிஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61723260760509040492012-07-18T23:25:28.201+05:302012-07-18T23:25:28.201+05:30ஊரிலிருந்தும் இந்தப் புடவைக் கண்காட்சியை மிஸ் பண்...ஊரிலிருந்தும் இந்தப் புடவைக் கண்காட்சியை மிஸ் பண்ணிவிட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது! தெரிந்திருந்தால் சென்னைக்கு ஒரு விசிட் அடித்திருக்கலாம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13891102708487919712012-07-18T19:22:13.785+05:302012-07-18T19:22:13.785+05:30சேலை கண்காட்சியே நடத்திவிட்டீர்கள்.:))சேலை கண்காட்சியே நடத்திவிட்டீர்கள்.:))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65689758190751590682012-07-12T12:11:35.654+05:302012-07-12T12:11:35.654+05:30அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)
There...அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)

There are five article about him, (my father அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்)biography
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப். He is my father. Please see the comment box of this site. Let me know above your view in the comment box not in via mail. It gives credit to the man who has sacrificed his life till his deathmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-31032675354027781202012-07-12T11:47:40.099+05:302012-07-12T11:47:40.099+05:30வந்தேன்..பார்த்தேன் செல்கிறேன். வாழ்க! வளமுடன். மீ...வந்தேன்..பார்த்தேன் செல்கிறேன். வாழ்க! வளமுடன். மீண்டும் வருவேன்.
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36525617556606461362012-07-11T21:24:03.693+05:302012-07-11T21:24:03.693+05:30விதம் விதமாய் அழகு ....!
பகிர்விற்கு நன்றிகளும் பா...விதம் விதமாய் அழகு ....!
பகிர்விற்கு நன்றிகளும் பாராட்டும்.
சேலை என்றாலே அழகு தான்.எத்தனை நாகரீக ஆடைகள் வந்தாலும் சேலையின் மவுசு குறைவதேயில்லை...!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58568518485594688902012-07-10T09:39:41.577+05:302012-07-10T09:39:41.577+05:30புடவைகளின் வகைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நீ...புடவைகளின் வகைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நீங்கள் என்ன வாங்கினீர்கள்... அதை காமிக்கவேயில்லை....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20942080385371246892012-07-09T20:20:18.873+05:302012-07-09T20:20:18.873+05:30ஆஹா அருமை... புடவையில் எது அதிகம் அழகு, எது குறைவு...ஆஹா அருமை... புடவையில் எது அதிகம் அழகு, எது குறைவு எனச் சொல்லவே முடியேல்லை... அனைத்தும் சூப்பர்...

நீங்க எத்தனை ஸாதிகா அக்கா வாங்கினனீங்க?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55893167863279489882012-07-09T18:24:42.417+05:302012-07-09T18:24:42.417+05:30ரங்க மணிகளின் பர்ஸை பதம் பார்க்க வைக்கிறது உங்கள் ...ரங்க மணிகளின் பர்ஸை பதம் பார்க்க வைக்கிறது உங்கள் பதிவு. ஹலோ ரங்கமணிகளே உங்கள் வீட்டின் தங்கமணிகள் இந்த வலைதளத்திற்கு அந்த கண்காட்சி முடியும் வரை வருவதை தடை செய்துவிடுங்கள். இவர்கள் விவரித்ததை படித்தால் உங்கள் வீட்டு தங்கமணிகள் சேலைகலை வாங்கி குவித்து விடுவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4722898403504674032012-07-09T11:49:05.612+05:302012-07-09T11:49:05.612+05:30சேலைகளில் இத்தனை வெரைட்டிகள் இருக்கா... புகைப்படங்...சேலைகளில் இத்தனை வெரைட்டிகள் இருக்கா... புகைப்படங்களுடன் பார்க்கையில் பிரமிப்பு. நல்ல பகிர்வு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83929039000376099062012-07-09T11:22:35.348+05:302012-07-09T11:22:35.348+05:30சேலையா... அம்மா திட்டித் திட்டி இப்பத் தான் எப்படி...சேலையா... அம்மா திட்டித் திட்டி இப்பத் தான் எப்படிக் கட்டறதுன்னே சமீபத்துல கத்துக்கிட்டேன். போட்டோக்களைப் பாக்கறப்ப ஒண்ணு ரெண்டு வாங்கி வெச்சுக்கலாமான்னு ஆசையே வந்துடுச்சு. Thanks for Sharing Dear SS!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22576035746906001852012-07-09T10:26:26.960+05:302012-07-09T10:26:26.960+05:30நீங்க அள்ளிட்டு வந்த புடவைங்களைக் கண்ணுலயே காமிக்க...நீங்க அள்ளிட்டு வந்த புடவைங்களைக் கண்ணுலயே காமிக்கலையே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17637257145984788102012-07-08T18:40:13.666+05:302012-07-08T18:40:13.666+05:30சேலை என்றால் யார் வெறுப்பார்!
ஆகா! அழகு! பலர்
ஆசை...சேலை என்றால் யார் வெறுப்பார்!
ஆகா! அழகு! பலர்
ஆசையைத் தூண்டும் பதிவு!
நன்றி சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7948487709111801402012-07-08T18:31:40.696+05:302012-07-08T18:31:40.696+05:30அருமையான பகிர்வு ...புடவைகளில் எத்தனை எத்தனை வகைகள...அருமையான பகிர்வு ...புடவைகளில் எத்தனை எத்தனை வகைகள் .
இங்கெல்லாம் கிறிஸ்மசுக்கு மட்டுமே புடவை கட்டுவேன் அது கூடா ஸ்னோ இல்லைஎன்றால் தான் .காப்பர் சல்பேட் நிற புடவையும் second படத்தில் நடு பொம்மை கட்டியிருக்கும் sandal colour புடைவையும் சூப்பர் !!!
எல்லா புடவைகளும் அழகோ அழகு .ஒரே ஒரு குறை கண்காட்சி நடத்துபவர்கள் அந்த மாடல் பொம்மைகளுக்கு ஒரு விக் தலைமுடி மாட்டியிருந்தா இன்னமும் அழகா இருந்திருக்கும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69868341247502480132012-07-08T18:13:07.165+05:302012-07-08T18:13:07.165+05:30தற்சமயம் சென்னையில்தான் உள்ளேன்
தங்கள் பதிவைப் பார...தற்சமயம் சென்னையில்தான் உள்ளேன்
தங்கள் பதிவைப் பார்த்ததும் மனைவி
நாளையே போகலாம் என உத்தரவிட்டுள்ளார்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21976665748632895182012-07-08T16:20:21.637+05:302012-07-08T16:20:21.637+05:30கலக்கல்!கலக்கல்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71799984157459435702012-07-08T15:49:32.155+05:302012-07-08T15:49:32.155+05:30அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).
ட்ரெ...அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).

ட்ரெஸ் மெட்டீரியல் பற்றி அறிய நானும் விரும்புகிறேன். பெங்களூருக்கு இந்த கண்காட்சி வந்தால் எட்டிப் பார்க்கலாமில்லையா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66568428714428237712012-07-08T15:49:31.231+05:302012-07-08T15:49:31.231+05:30அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).
ட்ரெ...அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).

ட்ரெஸ் மெட்டீரியல் பற்றி அறிய நானும் விரும்புகிறேன். பெங்களூருக்கு இந்த கண்காட்சி வந்தால் எட்டிப் பார்க்கலாமில்லையா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59621549265500475672012-07-08T15:42:10.530+05:302012-07-08T15:42:10.530+05:30இப்பதான் புரியுது பெண்கள் சேலை எடுக்க ஏன் காலதாமதம...இப்பதான் புரியுது பெண்கள் சேலை எடுக்க ஏன் காலதாமதம் ஆகுதுன்னுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2142488524443332122012-07-08T15:41:54.197+05:302012-07-08T15:41:54.197+05:30ஆஹா சேலைகள் பல ரகம் இப்போ எல்லாமே புது ரகம் நன்றிங...ஆஹா சேலைகள் பல ரகம் இப்போ எல்லாமே புது ரகம் நன்றிங்கோ...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55266240658999759822012-07-08T14:16:26.983+05:302012-07-08T14:16:26.983+05:30சில்க் சேலைகள் எல்லாம் நல்லா இருக்கு..ஷோ ரூமைவிட ச...சில்க் சேலைகள் எல்லாம் நல்லா இருக்கு..ஷோ ரூமைவிட சில நூறு குறைத்து வாங்கலாமா.அப்போ ஆடி தள்ளுபடியா.... இங்க ஆடி சேல்ஸ் கடைக்கு கடை போட்டிருக்காங்க.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88571560955782852452012-07-08T14:11:01.318+05:302012-07-08T14:11:01.318+05:30புடவை ரகங்கள் எல்லாமே சூப்பர். அழகாகப் படங்களும் எ...புடவை ரகங்கள் எல்லாமே சூப்பர். அழகாகப் படங்களும் எடுத்துள்ளீர்கள். சேலை என்றாலே அழகுதான் போல.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69802066840975811332012-07-08T13:39:45.279+05:302012-07-08T13:39:45.279+05:30நல்லதொரு தொகுப்பு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! ...நல்லதொரு தொகுப்பு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 3)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23880544203996871842012-07-08T11:58:20.034+05:302012-07-08T11:58:20.034+05:30எங்க ஊர் பக்கம் ஆடி தள்ளுபடி சேல்ன்னு கடை,கடையா ப...எங்க ஊர் பக்கம் ஆடி தள்ளுபடி சேல்ன்னு கடை,கடையா போட ஆரம்பித்து விட்டார்கள்..வள்ளுவர் கோட்டத்துல சில்க் ஃ பேப் கண்காட்சியா.பார்க்க ஆசைதான்..சூழ்நிலை ஒத்து வரல்லையே :)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17740535083639278112012-07-08T11:49:12.800+05:302012-07-08T11:49:12.800+05:30புடவைகள் பற்றிய நல்லதொரு அலசல் பதிவு.
சும்மா எல்...புடவைகள் பற்றிய நல்லதொரு அலசல் பதிவு.

சும்மா எல்லாப்புடவைகளையும் அடித்துத் துவைத்து, அலசிப்பிழிந்து, காயப்போட்டு விட்டீர்கள். ;)))))

படங்கள் யாவும் நல்ல அழகு.

பெண்ணாய்ப் பிறக்காமல் போனோமே என பெருமூச்சு விட வைத்து விட்டது என்னை.

நான் எழுதிய “மடிசார் புடவை”
என்ற கதையும் ஞாபகம் வந்தது.

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html

http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html

அன்புடன்
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83245710543594658652012-07-08T11:39:40.296+05:302012-07-08T11:39:40.296+05:30/சேலை வாங்கும் பொழுது துணியின் ஓரத்தை பலமாக இழுத்த.../சேலை வாங்கும் பொழுது துணியின் ஓரத்தை பலமாக இழுத்துப்பார்த்து அதன் பின் கிடைக்கும் ரிசல்ட்டை வைத்து பழைய ஸ்டாக்கா,புதிதா என்று தீர்மானித்து வாங்கும் சாதுர்யம் வேண்டும்.
/ ஆஹா! இது எனக்கே தெரியாதே! ;)

நல்ல கலெக்ஷன் ஸாதிக்கா! நீங்க எவ்வளவு சேலைகள் வாங்கினீங்க? அரை டஜன்? ஒரு டஜன்?! கடைசியில் அந்த படங்கள் இருக்கும்னு ஆவலா வந்தேன், ஏமாத்திப்புட்டீங்களே?! ;))))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.com