tag:blogger.com,1999:blog-5470940579611533398.post8545487209647161602..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அஞ்சறைப்பெட்டி - 5ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28450030583394004242012-01-12T23:05:58.245+05:302012-01-12T23:05:58.245+05:30//பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்...//பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?//

கவுண்டரை மட்டும் தான் மறைவாக வைக்க வேண்டுமா? அப்ப செட்டியாரை??Kannan.Shttps://www.blogger.com/profile/01257256633647957574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75280958041105710842011-02-22T11:53:50.968+05:302011-02-22T11:53:50.968+05:30ஜி ஜி கருத்துக்கு மிக்க நன்றி.ஜி ஜி கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17162847682368925452011-02-22T11:53:27.921+05:302011-02-22T11:53:27.921+05:30மாதேவி கருத்துக்கு மிக்க நன்றி.
ஜுலைஹா வ அலைக்கும...மாதேவி கருத்துக்கு மிக்க நன்றி.

ஜுலைஹா வ அலைக்கும் வஸ்ஸலாம்.நீண்ட நாட்களாக பதிவுலகம் பக்கமே ஆலையே காணோமே?கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62904716001618553572011-02-21T15:03:30.213+05:302011-02-21T15:03:30.213+05:30உங்கள் தகவல்கள் அனைத்தும் உபயோகமாக,பயனுள்ளதாக உள்ள...உங்கள் தகவல்கள் அனைத்தும் உபயோகமாக,பயனுள்ளதாக உள்ளது.அதிலும் அந்தக் கடைசிச் செய்தி ஒரு விழிப்புனர்ச்சியைத் தூண்டுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85757851080946246782011-02-21T03:13:25.717+05:302011-02-21T03:13:25.717+05:30அஸ்ஸலாமுஅலைக்கும் லாத்தா நலமா அஞ்சறைப்பெட்டி நல்ல ...அஸ்ஸலாமுஅலைக்கும் லாத்தா நலமா அஞ்சறைப்பெட்டி நல்ல பகிர்வு கடைசியில் உள்ள விஷம் உண்டு செத்த காக்காவின் பிரியாணி சாப்பிட்டவர்களின் கதி நினைக்கவே மனம் பதறுகிறது.தொடரட்டும் உங்களின் எழுத்துக்கள்Julaiha Nazirhttps://www.blogger.com/profile/16543648606080392137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39386851830122939762011-02-19T18:10:30.343+05:302011-02-19T18:10:30.343+05:30நல்ல தகவல்கள் அடங்கிய அஞ்சறை பெட்டி.நல்ல தகவல்கள் அடங்கிய அஞ்சறை பெட்டி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59761596360713038292011-02-19T09:33:06.969+05:302011-02-19T09:33:06.969+05:30ஆயிஷா கருத்துக்கு மிக்க நன்றி
தோழி பிரஷா கருத்துக...ஆயிஷா கருத்துக்கு மிக்க நன்றி

தோழி பிரஷா கருத்துக்கு மிக்க் நன்றி.

கோபி நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59141281364269739792011-02-19T09:23:52.094+05:302011-02-19T09:23:52.094+05:30அஞ்சறைப்பெட்டி வழக்கம் போல் பல விஷயங்களை உள்ளடக்கி...அஞ்சறைப்பெட்டி வழக்கம் போல் பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது..

வங்கிகளில் இது போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.. தொடரும் கொள்ளைகளை வங்கி நிர்வாகம் ஏன் தான் இப்படி வேடிக்கை பார்க்கிறதோ என்று தெரியவில்லை...

மீன்பாடி வண்டிகளையே அரசாங்கம் தடை செய்தால் கூட அனைவருக்கும் சந்தோஷமே... மிக மிக ஆபத்தான ஒரு வாகனம் அது..

மருத்துவமனையில் புத்தகம் விற்பனை... ஐடியா ஓகேதான்...பட், நம்ம மக்களுக்கு தான் புத்தகத்தை திறந்தாலே சூப்பர் தூக்கம் வந்துடுமே!

பள்ளி, கல்லூரி வாசல்களில் கூடியிருக்கும் அநாவசிய கூட்டத்தை கலைப்ப்து மிகவும் நல்லது... சமூக விரோதிகள் பல ரூபங்களில், பல விரோத காரியங்களுக்காக கூட்டம், கூட்டமாக இன்றைய இளைஞர்களை வலைவீசி தேடுகிறார்கள்...

தங்கம் என்று காகிதத்தில் எழுதி தான் பார்க்க வேண்டும் போலுள்ளது.. டிமாண்ட் குறையாத வரை, விலையும் குறைய வாய்ப்பில்லை...

காக்கா கறி... விவேக் ஒரு படத்தில் இதை ஒரு நகைச்சுவை காட்சியாகவே வைத்திருப்பார்...

வெளியில் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-286769004549845732011-02-18T01:39:14.836+05:302011-02-18T01:39:14.836+05:30அஞ்சறைப்பெட்டி அருமை.அஞ்சறைப்பெட்டி அருமை.!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29873617989307391982011-02-17T12:07:31.763+05:302011-02-17T12:07:31.763+05:30அஞ்சறைப்பெட்டி பகிர்வு அருமை.அஞ்சறைப்பெட்டி பகிர்வு அருமை.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74940364977182142062011-02-17T08:53:13.670+05:302011-02-17T08:53:13.670+05:30அரபுத்தமிழன்
கருன்
ஜலீலா
ராமலக்ஷ்மி
பானு
கே ...அரபுத்தமிழன்

கருன்

ஜலீலா

ராமலக்ஷ்மி

பானு

கே ஆர் விஜயன்

எல் கே

மகி

சுதர்சன்

அக்பர்

ஹுசைனம்மா

கோமதி அரசு

நாஸியா

ஆசியா

மலிக்கா

மேனகா’

காஞ்சனா

ஜெய்லானி

சமுத்ரா

அமைதிச்சாரல்

இர்ஷாத்

வானதி

அந்நியன்

சுக்கு மாணிக்கம்

இராஜராஜேஷ்வரி

கீதாஆச்சல்

கருத்திட்ட அன்புள்ளங்கள்
அனைவருக்கும் இனிய நன்றிகள்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38475382645765953482011-02-16T22:59:24.106+05:302011-02-16T22:59:24.106+05:30பெட்டியில் நிறைய அறியவேண்டிய தகவல்கள். காக்கா மூட்...பெட்டியில் நிறைய அறியவேண்டிய தகவல்கள். காக்கா மூட்டை - ரோட்டோரம் உள்ள கையேந்தி பவன்களை பார்த்தால் ஓடசெய்யும் பலரை!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4401417341487691292011-02-16T20:45:59.094+05:302011-02-16T20:45:59.094+05:30நல்ல உபயோகமான தொகுப்பு வாழ்த்துக்கள் சகோ !நல்ல உபயோகமான தொகுப்பு வாழ்த்துக்கள் சகோ !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91862349233510658362011-02-16T19:45:47.542+05:302011-02-16T19:45:47.542+05:30மருத்துவரிடம் போகும் போது நானே புத்தகங்கள் கையோடு ...மருத்துவரிடம் போகும் போது நானே புத்தகங்கள் கையோடு கொண்டு செல்வேன். வரவேற்பறையிலும் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார்கள். சிலர் வீட்டுக்கு வரும் புத்தகங்கள் படித்து முடித்ததும் தூக்கி வீசாமல் இங்கு கொடுத்து விடுவார்கள்.
நல்லா இருக்கு எல்லாமே.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1125929586526596842011-02-16T19:41:21.750+05:302011-02-16T19:41:21.750+05:30kaka piriyaniya.......//
All the posts are inform...kaka piriyaniya.......//

All the posts are informatics.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36445519924976010432011-02-16T17:47:56.380+05:302011-02-16T17:47:56.380+05:30அருமையான தொகுப்பு..அருமையான தொகுப்பு..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79678865006271080992011-02-16T16:11:21.490+05:302011-02-16T16:11:21.490+05:30வாசனையான பெட்டி..வாசனையான பெட்டி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86799464373191411852011-02-16T10:23:47.688+05:302011-02-16T10:23:47.688+05:30nice continue...nice continue...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50392507146197719232011-02-16T05:57:40.815+05:302011-02-16T05:57:40.815+05:30இப்படியே போனா இனும் கொஜ்ச நாளில எலி பிரியாணியும் ...இப்படியே போனா இனும் கொஜ்ச நாளில எலி பிரியாணியும் வந்துடும் போல :-( (( ஒரு வேளை அதை மக்கள் விரும்புறாங்கப்போல ))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18457699994220138412011-02-16T02:58:11.418+05:302011-02-16T02:58:11.418+05:30அஞ்சறைப்பெட்டி அருமை.அஞ்சறைப்பெட்டி அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57493100375541244372011-02-15T21:17:19.270+05:302011-02-15T21:17:19.270+05:30அஞ்சறைப்பெட்டி கலக்கல்..
கடைசி பாராவைப் படித்ததும...அஞ்சறைப்பெட்டி கலக்கல்..

கடைசி பாராவைப் படித்ததும் திக்கென்றாகிவிட்டது...

பரவாயில்லை போலிசார் நல்லவேலை செய்கின்றனர்..வாழ்க!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6759510585394410042011-02-15T17:37:22.345+05:302011-02-15T17:37:22.345+05:30அஞ்சறைப் பெட்டியில் அனைத்தும் அருமையாக இருக்குக்கா...அஞ்சறைப் பெட்டியில் அனைத்தும் அருமையாக இருக்குக்கா அதே சமயம் அதிர்சியாகவுமுல்லயிருக்கு..

தொடர்ந்து அஞ்சரைபெட்டியின் வாசம் வீசட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37377986623255425662011-02-15T16:50:24.076+05:302011-02-15T16:50:24.076+05:30ஒவ்வொன்றுமே அருமை..
என்னத சொன்னாலும் குட்டி வண்டி...ஒவ்வொன்றுமே அருமை..

என்னத சொன்னாலும் குட்டி வண்டியில் அப்படி தான் ஜனங்கள் நிறைய load எற்றி சொல்வாங்க...திருந்தவே மாட்டாங்க..

தங்கம் விலை குறையுதோ இல்ல ஏறுதோ மக்கள் மனம் தங்கத்தின் மீது அளவிட முடியாத அளவிற்கு ஆசை அதன் மீது...

கடைசி கொடுமை...நல்ல வேலை நான் அதுமாதிரி கடையில் சாப்பிட்டது இல்லை...படித்தவுடன் விவேக் காமடி ஞாபகம் வருது...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5882725654278328062011-02-15T16:41:15.127+05:302011-02-15T16:41:15.127+05:30அஞ்சறைப்பெட்டி பகிர்வு கூட உங்களின் சமூக அக்கறை தெ...அஞ்சறைப்பெட்டி பகிர்வு கூட உங்களின் சமூக அக்கறை தெரிகிறது ஸாதிகா.
நல்ல பதிவு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65297333704225312662011-02-15T13:05:32.129+05:302011-02-15T13:05:32.129+05:30ஆஹா! காக்கா பிரியாணியாஆஆஆஆஆஆஆஆஆஅ!!!ஆஹா! காக்கா பிரியாணியாஆஆஆஆஆஆஆஆஆஅ!!!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com