tag:blogger.com,1999:blog-5470940579611533398.post8345579749416783368..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அறிவீர்களா இவரை - 1ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29853826128629500142014-05-05T16:55:54.645+05:302014-05-05T16:55:54.645+05:30மிக அருமை. ஸாதிகா.நான் இவரது பதிவுக்குச் சென்றதில்...மிக அருமை. ஸாதிகா.நான் இவரது பதிவுக்குச் சென்றதில்லை. இவ்வளவு நல்ல மனிதரை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி உங்கள் அறிமுக நிகழ்ச்சி பலருக்குச் செய்யும் சேவையாக அமையும் வெற்றி பெற வேண்டும். திரு .பாபு அவர்களும் மேலும் வளர என் வாழ்த்துகள் உங்களுக்கும் தான். நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86101702747848407962014-01-30T08:34:30.804+05:302014-01-30T08:34:30.804+05:30My golden days + beautiful arusuvai friendship
Ve...My golden days + beautiful arusuvai friendship
Very kindly respectful persons, Mr. Babu. I ever never forget Arusuvai & Arusuvai Babu. All the best!
Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35908104521320105902013-04-12T14:21:15.516+05:302013-04-12T14:21:15.516+05:30நான் கொடுத்த கருத்துரை ப்ளூ டைமென்ட் சகோதரி ஸாதிகா...நான் கொடுத்த கருத்துரை ப்ளூ டைமென்ட் சகோதரி ஸாதிகா தளத்தில் காணவில்ல
Please visit
http://nidurseasons.blogspot.in/2012/03/blog-post_892.html
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை
http://anbudanseasons.blogspot.in/2013/04/blog-post_6522.html
உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.
அன்புடன் சீசன்ஸ்https://www.blogger.com/profile/00704329374709721651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19095842819456299732013-04-12T06:45:12.714+05:302013-04-12T06:45:12.714+05:30சகோதரி ஸாதிகா சாதனை செய்வதில் ஒரு பதுமை விருப்பம் ...சகோதரி ஸாதிகா சாதனை செய்வதில் ஒரு பதுமை விருப்பம் கொண்டவர் .வளரட்டும் அவர்கள் தொண்டு பல வழிகளிலும் .

திண்டுக்கல் தனபாலன் அவர்களை அனைவரும் அறிவார்கள்,
இருந்தாலும் அவர்கள் உங்கள் வழி சாதனைப் பட்டியலில் அவர் இருக்க அனைவரும் விரும்புவார்கள் அன்புடன் சீசன்ஸ்https://www.blogger.com/profile/00704329374709721651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53300361524910751232013-04-10T11:44:07.846+05:302013-04-10T11:44:07.846+05:30பாராட்டுகள். தொடருங்கள்.பாராட்டுகள். தொடருங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83423288437278260332013-04-10T10:09:49.886+05:302013-04-10T10:09:49.886+05:30எல்லோரும் நல்லதாக நாலு வரி சொல்லி வாழ்த்திட்டுப் ப...எல்லோரும் நல்லதாக நாலு வரி சொல்லி வாழ்த்திட்டுப் போறாங்க. இமா மட்டும் 'சந்தோஷம்' என்று சுருக்கமாகச் சொன்னால் எப்படி! என் பங்குக்கு... இந்த போஸ்ட் ஸாதிகா. தொடர்பதிவு மாதிரி, கொஞ்சம் நீ..ளமாக இருக்கும். கீழ் பாதி மட்டும் படித்தால் போதும்.
http://imaasworld.blogspot.co.nz/2010/09/blog-post_25.html

//நமக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளர்களை, பதிவர்களை நமக்கே அறிமுகப் படுத்தியவர். // உண்மைதான் மகி. அதோடு 'புகைப்படப்பிடிப்பாளர்களை' என்று ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.

எனக்கு ஸாதிகா மற்றும் இங்கு பலரையும் தெரியுமென்றால் அது அறுசுவை வழியாகத்தான். இப்போதைக்கு... மேலே ஆசியா, ஜலீ, மேனகா மற்ற அறுசுவை உறவுகள் சொல்ல கருத்துகள் அனைத்தையும் வழிமொழிந்துவிட்டு கிளம்புகிறேன். மீதியெல்லாம் ஒழிந்திருந்து படிப்பேன்ன்ன் ஸாதிகா. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69191594205712210112013-04-10T00:13:43.458+05:302013-04-10T00:13:43.458+05:30வித்யாசமான இன்ட்ரஸ்டிங் தொடர்!
"அறிவீர்களா இ...வித்யாசமான இன்ட்ரஸ்டிங் தொடர்!
"அறிவீர்களா இவரை?" - கொஞ்சமே கொஞ்சம் அறிவோம். :) ஐ மீன், ஒரே ஒரு முறை தொலைபேசி இருக்கிறேன் பாபு அண்ணாவுடன். மிகவும் எளிமையான மனிதர். அறுசுவையின் ஆணிவேர். நமக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளர்களை, பதிவர்களை நமக்கே அறிமுகப் படுத்தியவர்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47788080997374183182013-04-09T10:53:37.801+05:302013-04-09T10:53:37.801+05:30உங்கள் புதிய அறிமுக பதிவுக்கு வாழ்த்துகள்.உங்கள் புதிய அறிமுக பதிவுக்கு வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13158532432346474422013-04-09T02:51:50.693+05:302013-04-09T02:51:50.693+05:30அருமையான அறிமுகம்
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
அ...அருமையான அறிமுகம்
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
அறிய ஆவலாக உள்ளோம்
வாழ்த்துக்களுடன்...
Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23913713407105014282013-04-08T22:06:36.571+05:302013-04-08T22:06:36.571+05:30மிக்க நன்றி வி ஜி கே சார்மிக்க நன்றி வி ஜி கே சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89347053872308082952013-04-08T22:06:16.146+05:302013-04-08T22:06:16.146+05:30கவியாழி கண்ணதாசன் மிக்க நன்றி.கவியாழி கண்ணதாசன் மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29309789553708013852013-04-08T22:05:49.807+05:302013-04-08T22:05:49.807+05:30மிக்க நன்றி ராமலக்ஷ்மி.மிக்க நன்றி ராமலக்ஷ்மி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54245185764764514432013-04-08T22:05:30.063+05:302013-04-08T22:05:30.063+05:30மிக்க நன்றி விஜி பார்த்திபன்.மிக்க நன்றி விஜி பார்த்திபன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89182814401662036142013-04-08T22:04:40.402+05:302013-04-08T22:04:40.402+05:30உலகில் உள்ள அனைத்து (பல) பெண்களின் தனிமைக்கு ஒரு அ...உலகில் உள்ள அனைத்து (பல) பெண்களின் தனிமைக்கு ஒரு அன்பான தோழி + அம்மா + துணை என்றும் சொல்லலா//சரியாகச்சொன்னீர்கள் ஜலி .ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25211957759286485072013-04-08T22:03:57.080+05:302013-04-08T22:03:57.080+05:30வாங்க கவிசிவா.உங்கள் முகவரியைத்தான் தேடிக்கொண்டு இ...வாங்க கவிசிவா.உங்கள் முகவரியைத்தான் தேடிக்கொண்டு இருகிறேன்.எங்கே போய்விட்டீர்கள்.வருகைக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34650297744602530962013-04-08T22:02:49.460+05:302013-04-08T22:02:49.460+05:30மிக்க நன்றி அமைதிச்சாரல்.மிக்க நன்றி அமைதிச்சாரல்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44488743265277662612013-04-08T22:02:26.585+05:302013-04-08T22:02:26.585+05:30மிக்க நன்றி இளமதி.அறுசுவை பாபு அவர்களைப்பற்றி எழுத...மிக்க நன்றி இளமதி.அறுசுவை பாபு அவர்களைப்பற்றி எழுதியதும் அநேகருக்கு மலரும் நினைவுகள் பூக்க ஆரம்பித்து விட்டன இல்லையா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65460271141521221232013-04-08T22:01:11.720+05:302013-04-08T22:01:11.720+05:30மிக்க நன்றி தொடர் வருகைக்கு திண்டுக்கல் தனபாலன்.மிக்க நன்றி தொடர் வருகைக்கு திண்டுக்கல் தனபாலன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64836278990281270992013-04-08T22:00:35.844+05:302013-04-08T22:00:35.844+05:30மிக்க நன்றி கருத்துக்கும் முதல் வருகைக்கும் நாகைசி...மிக்க நன்றி கருத்துக்கும் முதல் வருகைக்கும் நாகைசிவா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82636116418782784662013-04-08T21:59:11.396+05:302013-04-08T21:59:11.396+05:30இன்று அருசுவை உறுப்பினர்கள் பலர் ப்ளாக் வைத்திருப்...இன்று அருசுவை உறுப்பினர்கள் பலர் ப்ளாக் வைத்திருப்பதும் திரு.பாபு அவர்கள் அளித்த ஊக்கம்தான் காரணம்//உண்மைதான் பானு.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79261922435325560792013-04-08T21:58:19.586+05:302013-04-08T21:58:19.586+05:30மிக்க மகிழ்ச்சி துள்சிம்மா.தமிழ் ஓவியம் லின்க் தார...மிக்க மகிழ்ச்சி துள்சிம்மா.தமிழ் ஓவியம் லின்க் தாருங்களேன்.நானும் படித்துப்பார்கிறேன்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20259207115577255362013-04-08T21:57:12.953+05:302013-04-08T21:57:12.953+05:30மிக்க நன்றி மேனகா.நாமெல்லாம் அறுசுவை மூலம் பழகியவர...மிக்க நன்றி மேனகா.நாமெல்லாம் அறுசுவை மூலம் பழகியவர்களாச்சே.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4259548143148929562013-04-08T21:56:39.369+05:302013-04-08T21:56:39.369+05:30ஜலி,ஆசியாவைப்போலவே நான் சொல்ல மறந்த பல தகவல்களை பல...ஜலி,ஆசியாவைப்போலவே நான் சொல்ல மறந்த பல தகவல்களை பல பின்னூட்டம் வழியே சொல்லி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22818621542977664332013-04-08T21:55:48.139+05:302013-04-08T21:55:48.139+05:30மிக்க நன்றி ஆமினா.உங்கள் அனைவரைன் வாழ்த்துகக்ளையும...மிக்க நன்றி ஆமினா.உங்கள் அனைவரைன் வாழ்த்துகக்ளையும் பின்னூட்டம் வாயிலாக பாபு பார்க்கலாம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46949269340557853562013-04-08T21:54:58.505+05:302013-04-08T21:54:58.505+05:30இமா எனக்கு தெரியும்.இந்த பதிவு இமாவை இங்கே இழுத்து...இமா எனக்கு தெரியும்.இந்த பதிவு இமாவை இங்கே இழுத்து வந்துவிடும் என்று.தொடர்ந்து வரணும்.நன்றி இமா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com