tag:blogger.com,1999:blog-5470940579611533398.post8299065847650311303..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ரோல்ஸ் ராய்ஸ் கார்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56586960666831864752012-08-09T19:31:24.993+05:302012-08-09T19:31:24.993+05:30அன்பு சகோதரிக்கு ,என்னை போன்ற கார் கலா ரசிகர்கள் அ...அன்பு சகோதரிக்கு ,என்னை போன்ற கார் கலா ரசிகர்கள் அறியாத பல தகவல்கள் தங்களின் பதிவில் பார்த்து வியந்தேன்.அரிய தகவல்களுக்கு நன்றி.LKS.Meeran Mohideenhttps://www.blogger.com/profile/02813911706329312009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77835667018792544792012-07-08T11:36:27.063+05:302012-07-08T11:36:27.063+05:30எனக்கு கார் பத்திய நாலேட்ஜ் ரொம்ப கம்மி. எனக்கும் ...எனக்கு கார் பத்திய நாலேட்ஜ் ரொம்ப கம்மி. எனக்கும் சேர்த்து, என்னவர் எல்லாத் தகவலும் விரல்நுனியில் வைச்சிருப்பார்! ;) :)

சித்ரா பௌர்ணமியன்று பீச் போனபோது, அங்கே ஒரு ரோல்ஸ்ராய்ஸ் நின்றிருந்தது, அதை சுத்தி சுத்தி படமெடுத்தார்! அப்பதான் எனக்கு அந்த காரைப் பத்தியே கொஞ்சம் தகவல் தெரிந்தது. இப்ப உங்க பதிவில் கார் பற்றிய தெரியாத தகவல்கள் பலவற்றை தெரிந்துகொண்டேன். நல்ல ஹோம் வொர்க் பண்ணிருக்கீங்க ஸாதிகாக்கா! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4031630115185780452012-07-05T08:47:09.171+05:302012-07-05T08:47:09.171+05:30Assalamuallikum
Please visit
http://nidurseasons....Assalamuallikum
Please visit

http://nidurseasons.blogspot.in/2012/07/what-killed-arafat.html
What Killed Arafat? யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா?

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா
நீடூர் அலி Nidur Ali
http://nidurseasons.blogspot.in/2012/06/blog-post_3728.html?showComment=1339261829552#c5970274388131888175
ஹுஸைனம்மா says...

தொடர..mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50131368850822753942012-07-04T21:05:07.528+05:302012-07-04T21:05:07.528+05:30கருத்துக்கு நன்றி குமார்கருத்துக்கு நன்றி குமார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86528117145146306912012-07-04T16:07:20.534+05:302012-07-04T16:07:20.534+05:30thagavalukku nandrithagavalukku nandrikumarhttps://www.blogger.com/profile/06276535886410755433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17455215609425412092012-07-04T15:41:56.123+05:302012-07-04T15:41:56.123+05:30டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இ...டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இந்தக் கார் வாங்கி உங்களோட ஊர் சுத்தறேன். நல்ல பகிர்வு. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.//// ஆஹா...நிரூ..உங்களின் தன்னம்பிக்கைக்கு என் ராயல் சல்யூட்.விருது தந்தமைக்கு மிக்க நன்றிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53254753475710376632012-07-04T11:07:09.469+05:302012-07-04T11:07:09.469+05:30டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இ...டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இந்தக் கார் வாங்கி உங்களோட ஊர் சுத்தறேன். நல்ல பகிர்வு. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் தளத்துக்கு வந்து இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

http://nirusdreams.blogspot.com/2012/07/blog-post.htmlநிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54062790510325494182012-07-04T07:08:58.769+05:302012-07-04T07:08:58.769+05:30ella detailum sonna neenga evvalavu mileage tharum...ella detailum sonna neenga evvalavu mileage tharumnu sollave illiyae?///இதோ சொல்லிடுறேன்.ஹைவேஸில் 18 முதல் 22 கிலோ மீட்டரும்,சிட்டிக்குள் 10 முதல் 13 கிலோ மீட்டரும் கொடுக்குமாம்.ஒவ்வொரு மாடலைப்பொருத்து.தகவல் போதுமா?நன்றி allursree .ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35606002287465297112012-07-04T07:06:40.875+05:302012-07-04T07:06:40.875+05:30நமக்கு மதிப்பு தருவது கார்தான் என்று வாங்குபவர்கள்...நமக்கு மதிப்பு தருவது கார்தான் என்று வாங்குபவர்கள்தான் அதிகம் உள்ளனர்..//கருத்தை ஆமோதிக்கிறேன்.நன்றி விஜி பார்த்திபன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55564545431022175632012-07-04T07:05:53.578+05:302012-07-04T07:05:53.578+05:30white elephant sorry rolls royce./////ரோல்ஸ்ராய்ஸு...white elephant sorry rolls royce./////ரோல்ஸ்ராய்ஸுக்கு இப்படி ஒரு பட்டப்பெயரா?கருத்துக்கு மிக்க நன்றி மோகன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27085589841452121222012-07-04T07:04:18.092+05:302012-07-04T07:04:18.092+05:30நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்...நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்துட்டு நல்லாருக்கா இல்லையான்னு சொல்றேன் :-))))//என்ன அமைதிச்சாரல் இப்படி ரொம்ப சுளுவா சொல்லிட்டு போய்ட்டீங்க...?:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75585580440078411502012-07-04T07:03:31.831+05:302012-07-04T07:03:31.831+05:30ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி...ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி போன ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் இந்த காரை குப்பை அள்ள உபயோகபடுத்தினார் மேலும் துபையில் உள்ள ஒரு அரபி இந்த காரை வேண்டும்மென்றே வாடகை (டாக்சி) வண்டியாக ஓட விட்டார் என்பது கூடுதல் தகவல் ///கூடுதல் தகவலுக்கு மிக்க் நன்றி Barari .கேரளாவில் ஒருவர் இதனை வாடகைக்கு விட்டு இருக்கிறார் ஒரு நாள் வாடகை 50000.!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17938133107571090312012-07-04T07:01:59.557+05:302012-07-04T07:01:59.557+05:30எல்லா தொலைக்காட்சிகளும் மக்கள் எல்லோரையும் கோடீஸ்வ...எல்லா தொலைக்காட்சிகளும் மக்கள் எல்லோரையும் கோடீஸ்வர்களாய் ஆக்கப் போகிறது. பிறகு என்ன கோடீஸ்வர கூட்டம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பவனி வரட்டுமே//haa haa..கோமதிம்மா,உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்து விட்டது.நன்றி.ஏன் பதிவுகளைக்காணோம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39169865762884594622012-07-03T23:14:01.372+05:302012-07-03T23:14:01.372+05:30ella detailum sonna neenga evvalavu mileage tharum...ella detailum sonna neenga evvalavu mileage tharumnu sollave illiyae?allursreehttps://www.blogger.com/profile/16081661665598158170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47853544023567002922012-07-03T17:27:11.887+05:302012-07-03T17:27:11.887+05:30ஆமாம் உண்மை தான் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்ல...ஆமாம் உண்மை தான் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நமக்கு மதிப்பு தருவது கார்தான் என்று வாங்குபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.. நல்ல தகவல்....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50025132210406418382012-07-03T16:08:11.969+05:302012-07-03T16:08:11.969+05:30Interesting facts about this white elephant sorry ...Interesting facts about this white elephant sorry rolls royce. When bikes are sold in lacs, crores for rolls royce is nothing. Anyway I will neither become a crorepati to buy this one nor rolls royce will reduce the price to such a level that I can buy one.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11795088442820509502012-07-03T16:06:34.039+05:302012-07-03T16:06:34.039+05:30Interesting facts about this white elephant sorry ...Interesting facts about this white elephant sorry rolls royce. When the bikes are being sold in lakhs (I expect an article from you regarding bikes), crores for rolls royce is nothing - anyway neither I will become a crorepati to buy this nor the rolls royce will reduce the price to such a level that I can buy one.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62031094523942271372012-07-03T12:56:41.559+05:302012-07-03T12:56:41.559+05:30நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்...நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்துட்டு நல்லாருக்கா இல்லையான்னு சொல்றேன் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91737589499798140852012-07-03T11:52:35.817+05:302012-07-03T11:52:35.817+05:30ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி...ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி போன ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் இந்த காரை குப்பை அள்ள உபயோகபடுத்தினார் மேலும் துபையில் உள்ள ஒரு அரபி இந்த காரை வேண்டும்மென்றே வாடகை (டாக்சி) வண்டியாக ஓட விட்டார் என்பது கூடுதல் தகவல் .Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17693895862041228992012-07-03T11:11:41.326+05:302012-07-03T11:11:41.326+05:30கோடிகளை கொட்டிக்கொடுத்து இக்காரை சொந்தமாக்கி தார்ச...கோடிகளை கொட்டிக்கொடுத்து இக்காரை சொந்தமாக்கி தார்ச்சலையில் உலாவ்ர பெரும் கோடீஸ்வரக்கூட்டம் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் சென்னையிலும்.//

ஸாதிகா, எல்லா தொலைக்காட்சிகளும் மக்கள் எல்லோரையும் கோடீஸ்வர்களாய் ஆக்கப் போகிறது. பிறகு என்ன கோடீஸ்வர கூட்டம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பவனி வரட்டுமே.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80655905885837692012-07-03T10:55:06.996+05:302012-07-03T10:55:06.996+05:30. ஒருவேளை ஸாதிகா வாங்கினால் என்னை (காருக்குள்) வைத.... ஒருவேளை ஸாதிகா வாங்கினால் என்னை (காருக்குள்) வைத்து ஒரு ஸிட்டி ரவுண்ட் அடிப்பீர்கள் தானே..///அவ்வ்வ்வ்வ்வ்..கணேசண்ணா நீங்களுமா....?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-746739560429494542012-07-03T10:54:19.126+05:302012-07-03T10:54:19.126+05:30கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6286925977889061612012-07-03T10:53:48.888+05:302012-07-03T10:53:48.888+05:30ஒருநாளைக்கு றைவர் சீட்டிலிருந்து ஸ்டைலா படமெடுத்து...ஒருநாளைக்கு றைவர் சீட்டிலிருந்து ஸ்டைலா படமெடுத்துப் போடுங்கோ ஸாதிகா அக்கா... ஒண்ணும் கண் படாதூஊஊஊஊ:).//வழக்கம் போல் நக்கலா?நாளைக்கே நான் ராஜஸ்தான் போய் கோட்டையை படம் எடுத்து வந்து பதிவிட்டால் அப்பொழுதும் இதே கேள்வி கேட்பீர்களோ அதிரா.?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1901274643367335262012-07-03T10:52:24.687+05:302012-07-03T10:52:24.687+05:30நம்ம சென்னையில் லேட்டஸ்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்...நம்ம சென்னையில் லேட்டஸ்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருப்பவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்!////இதனையும் பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன் சகோ தேசாந்திரி .வரவுக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39175177561915674652012-07-03T10:46:58.554+05:302012-07-03T10:46:58.554+05:30அரிய தகவல்கள். இந்தக் காரை சென்னையில் யாராவது வைத்...அரிய தகவல்கள். இந்தக் காரை சென்னையில் யாராவது வைத்திருக்கிறார்கள் எனில் சென்று பார்த்தாவது வந்துவிட வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒருவேளை ஸாதிகா வாங்கினால் என்னை (காருக்குள்) வைத்து ஒரு ஸிட்டி ரவுண்ட் அடிப்பீர்கள் தானே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com