tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7655793347475943867..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77953401820969488562011-01-06T21:16:51.658+05:302011-01-06T21:16:51.658+05:30நமக்கெல்லாம் இந்த அனுபவமே இல்லீங்கோ.நமக்கெல்லாம் இந்த அனுபவமே இல்லீங்கோ.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61003402059053459722011-01-06T07:39:53.849+05:302011-01-06T07:39:53.849+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..
ht...உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80834754136691021742010-01-14T20:21:49.176+05:302010-01-14T20:21:49.176+05:30மாமி,வந்துட்டேளா?எப்படியோ தேடிப்பிடிச்சுண்டு வந்து...மாமி,வந்துட்டேளா?எப்படியோ தேடிப்பிடிச்சுண்டு வந்து சேர்ந்துடுறேளே.ரொம்ப சந்தோஷம்.தொடர்ந்து வாங்கோ.என் ஐடியாக்களை ரொம்ப உபயோகபடுத்திடாதேள்.பாஸ் பாவம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3141270386829373032010-01-11T16:54:24.813+05:302010-01-11T16:54:24.813+05:30கண்டு பிடிச்சுட்டோமில்லா
உங்க ப்ளாக்கை இன்னிக்குதா...கண்டு பிடிச்சுட்டோமில்லா
உங்க ப்ளாக்கை இன்னிக்குதான் கண்டு பிடிச்சேன்.
ஆஹா, இந்த மாதிரி நல்ல ஐடியாக்கள் குடுங்க சாதிகா. தேவையானபோது உபயோகிச்சுக்கறேன்.
ஜேமாமிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67941120519036294092009-12-31T12:48:42.290+05:302009-12-31T12:48:42.290+05:30வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ்.பின்னூட்டத்திற்கு...வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ்.பின்னூட்டத்திற்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-33457091138670743632009-12-31T12:26:11.998+05:302009-12-31T12:26:11.998+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல காமெடியான ஐடியாஅஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல காமெடியான ஐடியாதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-31490538987704442312009-12-02T12:30:05.053+05:302009-12-02T12:30:05.053+05:30நன்றி செய்யத்நன்றி செய்யத்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48153444283939827052009-11-17T14:29:49.420+05:302009-11-17T14:29:49.420+05:30இப்பொழுதான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்காக ஃபீல் ...இப்பொழுதான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்காக ஃபீல் பண்ணுகின்றேன் மலிக்கா.:-(
பின்னூட்டத்திற்கு நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9638360158413116872009-11-16T10:52:55.998+05:302009-11-16T10:52:55.998+05:30அய்யோடா இதபாருக்கப்பா, இப்படியெல்லாம் வேற நடக்கிறத...அய்யோடா இதபாருக்கப்பா, இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

/நமக்கு இதிலே அனுபவமில்லிங்கோ../அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66204774144402183592009-11-15T22:02:16.106+05:302009-11-15T22:02:16.106+05:30நன்றி ஜலி பின்னூட்டத்திற்கு.நீங்கள் கூட இந்த டிப்ஸ...நன்றி ஜலி பின்னூட்டத்திற்கு.நீங்கள் கூட இந்த டிப்ஸை தாரளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73379564086116601492009-11-12T10:43:13.658+05:302009-11-12T10:43:13.658+05:30ஸாதிகா அக்கா ஹா ஹா செம்ம ஜோக்கு, அப்ப இந்த விதிமுற...ஸாதிகா அக்கா ஹா ஹா செம்ம ஜோக்கு, அப்ப இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் நாம் பிஸியா இருக்கோமுன்னனு எல்லாம் நினைப்பார்களா?

படங்களுடன் பதிவு ம்ம் சூப்பர்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57113061821925019342009-11-11T11:16:55.565+05:302009-11-11T11:16:55.565+05:30நன்றி செய்யத்நன்றி செய்யத்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87472186438319094332009-11-11T11:15:58.386+05:302009-11-11T11:15:58.386+05:30மலர் காந்தி,வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.மலர் காந்தி,வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30871082875302961212009-11-11T11:15:23.306+05:302009-11-11T11:15:23.306+05:30நன்றி சுஸ்ரீ!!நன்றி சுஸ்ரீ!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56099598635212252562009-11-11T11:14:32.020+05:302009-11-11T11:14:32.020+05:30ஆசியா,பதிவுக்கு நன்றி,உண்மைதான்.பேங்க் மட்டுமல்ல,த...ஆசியா,பதிவுக்கு நன்றி,உண்மைதான்.பேங்க் மட்டுமல்ல,தனியார் ஹாஸ்பிடல்,ஏனைய அலுவலகங்கள்,ஸ்கூல் எல்லாவற்றிலும் இதே பிரச்சினைதான்.நாம் சுவையாக அறுசுவை பட்டி மன்றத்தில் கூட இது பற்றி விவாதித்தோம் இல்லையா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51793302985851681132009-11-11T11:11:38.735+05:302009-11-11T11:11:38.735+05:30ஹுசைனம்மா,
உங்கள் வீட்டுக்காரர் சொல்லிகொடுத்த டிப்...ஹுசைனம்மா,
உங்கள் வீட்டுக்காரர் சொல்லிகொடுத்த டிப்ஸும் நன்றாகத்தான் உள்ள்து.சோ..ஆஃபீஸ் லைஃபை ஜாலியா என் ஜாய் பண்ணுகின்றீர்கள்?என் ஜாய்!!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74637745466850351682009-11-10T22:21:12.212+05:302009-11-10T22:21:12.212+05:30சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்...சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்டு அசத்தி விட்டீங்க.Unknownhttps://www.blogger.com/profile/07229742766457687852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60055039843330338722009-11-10T22:04:20.246+05:302009-11-10T22:04:20.246+05:30சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்...சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்டு அசத்தி விட்டீங்க.Unknownhttps://www.blogger.com/profile/07229742766457687852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6888994585786374982009-11-10T19:53:26.716+05:302009-11-10T19:53:26.716+05:30Hi Sathika,
First time here, you have a lovely sp...Hi Sathika,

First time here, you have a lovely space...nice to discover your blog.

Ha ha thats a good read, I guess lot of my co-workers already do that, he he.Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46872585658669068852009-11-10T19:33:37.733+05:302009-11-10T19:33:37.733+05:30already padiththu irukken nallaa iruu!!!!already padiththu irukken nallaa iruu!!!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12927455203454158642009-11-10T18:44:38.002+05:302009-11-10T18:44:38.002+05:30ஹாய் ஸாதிகா,
இந்த பதிவை படித்ததும் எனக்கு நினைவிற்...ஹாய் ஸாதிகா,
இந்த பதிவை படித்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது இதுதான். எங்க ஊர் பேங்க் எப்பவும் கூட்டம் நிரம்பி காணப்ப்படும்.அதனால் நான் அவ்டரில் உள்ள அதே கிளையில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு போய் வருவது வழக்கம்,ஆனால் அங்கே ஊழியர்கள் வேலை இருப்பது போலவும்,ரொம்ப பிஸியாக இருப்பது போலவும் காட்டிக்கொள்வார்கள்,நீங்கள் எழுதியதைப்போல் தான்.நான் கூட ஏன் இப்படி என்று யோசித்து இருக்கிறேன்,ஏதாவது கேட்டால் இன்னும் பத்து நிமிடம் ஆக்கிவிடுவார்கள்.Very Interesting.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7406169476037095872009-11-10T18:05:44.817+05:302009-11-10T18:05:44.817+05:30அக்கா,
மீ த ஃபர்ஸ்ட் (இதுதான் என் பதிவுலக வாழ்க்கை...அக்கா,
மீ த ஃபர்ஸ்ட் (இதுதான் என் பதிவுலக வாழ்க்கையில் முதன்முறை ஃபர்ஸ்ட் வருவது!!)

அக்கா, இது கூட இன்னொரு டிப்ஸ்: டேபிள் பூரா, பேப்பர்கள் நிறைஞ்சி கிடக்கிறா மாதிரி பாத்துக்கணும். டேபிள் நீட்டாவே இருக்கக் கூடாது.

இந்த டிப்ஸ் எனக்கு எங்க வீட்டுக்காரர் சொல்லிக்கொடுத்தது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com