tag:blogger.com,1999:blog-5470940579611533398.post734966375725218014..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அன்றும் இன்றும்.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79637989963219106432012-04-07T22:34:37.844+05:302012-04-07T22:34:37.844+05:30அன்று, இன்றும் அருமையான தொகுப்பு .படங்கள் எல்லாம்...அன்று, இன்றும் அருமையான தொகுப்பு .படங்கள் எல்லாம் அருமை,

மின்சார தட்டுபாடால் மெள்ள மெள்ள பழமைக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன் ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12048538968344143242012-03-04T08:16:27.914+05:302012-03-04T08:16:27.914+05:30சூப்பரா தொகுத்து ப்ழய கால இந்த யந்திர படங்கள் எல்ல...சூப்பரா தொகுத்து ப்ழய கால இந்த யந்திர படங்கள் எல்லாம் எப்படி கிடைத்தது? கூகிலில் தேடினாலும் சிலது கிடைப்பதில்லை.
அந்த கால அழகும் அழகுப் பொருட்களும் இந்த கால பேஷனும் பற்றி எழுதுவிங்க என்று வெயிட்டிங். யூ ஆர் தி
Gr8 ஸாதிகா.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27888462984931236872012-03-03T19:44:45.199+05:302012-03-03T19:44:45.199+05:30மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகள...மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளுமே மாறியிருக்கும்போது, மற்றவைகள் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை!!//சரியாகச்சொன்னீர்கள் மனோ அக்கா.கருத்துக்கு மிக்க நன்றி1ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43455397369042344852012-03-03T19:44:01.084+05:302012-03-03T19:44:01.084+05:30வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்ரிதென்காசித் தமிழ்...வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்ரிதென்காசித் தமிழ்ப் பைங்கிளி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44064775535947673052012-03-03T19:43:01.874+05:302012-03-03T19:43:01.874+05:30வருகைக்கு நன்றி ஜலீலா.வருகைக்கு நன்றி ஜலீலா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71918337477424416822012-03-03T19:42:33.577+05:302012-03-03T19:42:33.577+05:30/நான் ரசித்த அந்த நாட்கள் இனி மீண்டும் வராதே என்ற .../நான் ரசித்த அந்த நாட்கள் இனி மீண்டும் வராதே என்ற ஆதங்கத்தில் வந்த பெருமூச்சு! :)//

விளக்கத்திற்கு நன்றி மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1573775573222995022012-03-03T07:36:53.938+05:302012-03-03T07:36:53.938+05:30அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசங்களை அழகாக...அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசங்களை அழகாக சித்தரித்திருக்கிறீர்கள் ஸாதிகா! மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளுமே மாறியிருக்கும்போது, மற்றவைகள் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை!!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56602281341367913542012-03-02T12:03:35.411+05:302012-03-02T12:03:35.411+05:30வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் ...வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.htmlதென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35459953437518681012012-03-01T21:30:09.440+05:302012-03-01T21:30:09.440+05:30என்றும் புதுமை பதிவு அது தான் ஸாதிகா அக்கா.
நான் ...என்றும் புதுமை பதிவு அது தான் ஸாதிகா அக்கா.

நான் பதிவ படிக்கல
பிற்கு வருகிறேன்*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85359345802269551472012-02-29T22:53:26.234+05:302012-02-29T22:53:26.234+05:30/எதுக்கு மகி பெருமூச்சு???/நான் ரசித்த அந்த நாட்கள.../எதுக்கு மகி பெருமூச்சு???/நான் ரசித்த அந்த நாட்கள் இனி மீண்டும் வராதே என்ற ஆதங்கத்தில் வந்த பெருமூச்சு! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87170011065756251652012-02-29T18:20:16.698+05:302012-02-29T18:20:16.698+05:30அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிக...அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிகளை வாங்கித் தந்த பயத்துல, நீங்களே அந்தக் காலத்துல என்னென்ன பயன்படுத்துனாங்கன்னு பாத்துவச்சு, இப்பவே பழகிக்கிடுவோம்னு நினைச்சுகிட்ட மாதிரி இருக்கு?? :-)))))///

யம்மாடி ஹுசைனம்மா இந்த பின்னூட்டம் போட எமிரேட்ஸ் பேலஸில் ரூம் போட்டு யோசித்தீர்களா?இல்லை புர்ஜுல் அரபில் ரூம் போட்டு யோசித்தீர்களா?என்னே கற்பனை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50110799832128457102012-02-29T18:18:16.306+05:302012-02-29T18:18:16.306+05:30புதிய சாதனங்கள் இல்லாமல் இப்போது கற்பனை செய்ய்க் க...புதிய சாதனங்கள் இல்லாமல் இப்போது கற்பனை செய்ய்க் கூட சலிக்கிறதே!// ஹா ஹா ..எல்லோருக்கும் அப்ப்டித்தான்.நன்றி இராஜஇராஜேஸ்வரி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1164980014313803072012-02-29T18:16:52.988+05:302012-02-29T18:16:52.988+05:30மிக்க நன்றி லக்ஷ்மி மேம்.மிக்க நன்றி லக்ஷ்மி மேம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89725072362085213392012-02-29T18:16:25.814+05:302012-02-29T18:16:25.814+05:30அம்மியை விட்டுட்டீங்களே ஸாதிகா?//படங்கள் அதிகமாக இ...அம்மியை விட்டுட்டீங்களே ஸாதிகா?//படங்கள் அதிகமாக இருந்ததால் அடுத்த பாகமாக போடலாம் என்றுள்ளேன் சகோ துளசி கோபால்.அடுத்த பதிவில் நிச்சயம் அம்மி இருக்கும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19643481517950299392012-02-29T18:14:39.077+05:302012-02-29T18:14:39.077+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேதா. ...முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18137160773256578502012-02-29T18:13:31.959+05:302012-02-29T18:13:31.959+05:30மிகச் சிறந்த பதிவைத் தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்...மிகச் சிறந்த பதிவைத் தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள
முயற்சியும் எளிமையான அழகான விளக்கங்களும்
மனத்தைக் கொள்ளை கொண்டன
மனம் கவர்ந்த பதிவு//உற்சாக பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ரமணி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46677823355501670552012-02-29T12:23:24.514+05:302012-02-29T12:23:24.514+05:30ஆனா அன்றைய விஷயங்களுக்குப் பின்னால நிறைய உடலுழைப்ப...ஆனா அன்றைய விஷயங்களுக்குப் பின்னால நிறைய உடலுழைப்பும் தேவைப்பட்டதால இலவச இணைப்பா ஆரோக்கியமும் அக்காலப் பெண்களிடம் இருந்துச்சு. விஞ்ஞான வசதிகளால நாம இழந்த விஷயம் இதுதான்//

உண்மை கணேஷண்ணா.வந்திருக்கும் பின்னூட்டங்களும் இதனையே பிரதிபலிக்கின்றன.கருத்துக்கு நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35557829809193256432012-02-29T12:22:44.578+05:302012-02-29T12:22:44.578+05:30அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிக...அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிகளை வாங்கித் தந்த பயத்துல, நீங்களே அந்தக் காலத்துல என்னென்ன பயன்படுத்துனாங்கன்னு பாத்துவச்சு, இப்பவே பழகிக்கிடுவோம்னு நினைச்சுகிட்ட மாதிரி இருக்கு?? :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61587768233206590622012-02-29T12:21:40.650+05:302012-02-29T12:21:40.650+05:30என்ன தான் AC FAN INVETTOR எல்லாமே இருந்தாலும் அடிக...என்ன தான் AC FAN INVETTOR எல்லாமே இருந்தாலும் அடிக்கடி நேரும் POWER CUT பிரச்சனைகளால் நாங்கள் இப்போதும் ஆளுக்கொரு ஓலை விசிறிகளையும், டார்ச் லைட்களையும் எங்கள் பக்கத்திலேயே எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறோம்.//

வை கோ சார் ,ஒண்ணு சொல்லுறேன்.பற்களை கடிக்காதீங்க.ஊரெல்லாம் பவர் கட் பவர் கட் என்று புலம்புகின்றனர்.இதற்கு முன் பவர் கட் படுத்தியதுதான் .இப்பொழுது பவர் கட் ஆரம்பித்த நேரம் எங்கள் பகுதியில் இதுவரை பவர் கட்டே இல்லை.வி ஐ பி ஏரியாவாக இருப்பதால் அப்படியோ என்னவோ?அதனால் இப்போதைக்கு எங்கள் வீட்டில் கை விசிறிகள் எல்லாம் பரண் மீது தூங்குகின்றது.தொடர் கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-33656405112546508982012-02-29T12:17:38.909+05:302012-02-29T12:17:38.909+05:30ஹ்ம்ம்...நல்லாப் பெருமூச்சு விடவைக்கிறாங்கப்பா!! :...ஹ்ம்ம்...நல்லாப் பெருமூச்சு விடவைக்கிறாங்கப்பா!! :)

எதுக்கு மகி பெருமூச்சு???இந்த படங்களும் பகிர்வு மகியின் பழைய நினைவுகளை கிளறி விட்டதுமாலாமல் அதனை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்தது குறித்து மிக்க சந்தோஷம் மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11489049587194444682012-02-29T12:16:06.312+05:302012-02-29T12:16:06.312+05:30என்னைப்பொறுத்து அந்தக் காலத்தை பார்த்து ரசிக்கத்தா...என்னைப்பொறுத்து அந்தக் காலத்தை பார்த்து ரசிக்கத்தான் முடியுது, ஆனா பிடித்தது இந்தக்காலம்தான்...:).//நான் சொல்லாமல் விட்டதை பூஸ்ஸம்மா சொல்லி விட்டீர்கள்.

பேகருக்குப் பதில் கே எவ் சி போட்டிருக்கலாமெல்லோ //பூஸுக்கு பிடித்த கே எஃப் சி பற்றி தனிப்பதிவாக போட்டு விட்டால் போச்சு.(கே எஃப் சி க்கு போக பணத்துக்கு வேட்டு வச்சிவிட்ட பூஸ் கர்ர்ர்ர்ர்ர்...

/உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//

கொடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்:)) அதுக்கெதுக்கு ஸாதிகா அக்கா முறைக்கிறா:))//
இது இப்பதான் பூஸ் கண்களில் பட்டதோ?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி பூஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2820679948508865462012-02-29T12:12:50.063+05:302012-02-29T12:12:50.063+05:30வித்தியாசமா எழுதுவதில் உங்கலுக்கு நிகர் நீங்கதான்....வித்தியாசமா எழுதுவதில் உங்கலுக்கு நிகர் நீங்கதான்.//
இப்படி எல்லாம் சொல்லி என்னை மேலும் மேலும் எழுததூண்டும் தங்கை மேனகாவிற்கு இனிய நன்றிகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17863869990001322442012-02-29T12:12:00.041+05:302012-02-29T12:12:00.041+05:30ஆனா அந்த ஸ்டூல் (ஹீல்ஸ் )இன்னமும் என்னாலே அந்த மாத...ஆனா அந்த ஸ்டூல் (ஹீல்ஸ் )இன்னமும் என்னாலே அந்த மாதிரில்லாம் போட்டுட்டு நடக்க முடியாது//
எனக்கு மட்டும் என்னவாம்.கூகுளில் இருந்து எடுத்து போட்ட படங்கள் அவை.கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82489235990883988172012-02-29T12:10:49.440+05:302012-02-29T12:10:49.440+05:30பழைய நினைவுகள் நினைப்பதற்கு மட்டுமே.. :((//
உண்மை...பழைய நினைவுகள் நினைப்பதற்கு மட்டுமே.. :((//

உண்மைதான் ஸ்டார்ஜன் .கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55447447219611539792012-02-29T12:10:01.001+05:302012-02-29T12:10:01.001+05:30மிக்க நன்றி ஆசியா உடன் கருத்துக்கு.மிக்க நன்றி ஆசியா உடன் கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com