tag:blogger.com,1999:blog-5470940579611533398.post652886079518657954..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ராணி கீரீடம்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18903173208486431442010-07-28T01:37:57.455+05:302010-07-28T01:37:57.455+05:30நன்றி அக்கா இன்று தான் உங்கள் விருதை பார்க்கிறேன்....நன்றி அக்கா இன்று தான் உங்கள் விருதை பார்க்கிறேன்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75440598121972072192010-04-19T20:44:05.491+05:302010-04-19T20:44:05.491+05:30ராணி கிரீடம் சூப்பர்ப்.ரொம்ப ரொமப ரொம்ப நன்றி ஸாதி...ராணி கிரீடம் சூப்பர்ப்.ரொம்ப ரொமப ரொம்ப நன்றி ஸாதிகா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27356322176327579132010-04-16T06:50:02.046+05:302010-04-16T06:50:02.046+05:30Shadiqahhh,
Just visit imma's world for once...Shadiqahhh,

Just visit imma's world for once. ;) There is a surprise waiting for youuuu. ;))

Thanks in advance. ;)

Love
immaஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20782720325304523662010-04-15T15:20:51.798+05:302010-04-15T15:20:51.798+05:30மங்குனி அமைச்சர்
விஜி
மனோ அக்கா
மாதேவி
உங்கள்...மங்குனி அமைச்சர்

விஜி

மனோ அக்கா

மாதேவி

உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றி!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9100766200119283222010-04-15T09:31:30.550+05:302010-04-15T09:31:30.550+05:30ஸாதிகா விருது வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.
&q...ஸாதிகா விருது வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.

"ராணிகீரிடம்" விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61663765850489752212010-04-14T00:01:23.040+05:302010-04-14T00:01:23.040+05:30அன்புள்ள ஸாதிகா!
உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத...அன்புள்ள ஸாதிகா!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38259034944444820642010-04-13T18:16:56.382+05:302010-04-13T18:16:56.382+05:30ஸாதிகா அக்கா எங்கேயோ போயிட்டிங்க. வார்த்தக்களே இல்...ஸாதிகா அக்கா எங்கேயோ போயிட்டிங்க. வார்த்தக்களே இல்லை. அதிலேயும் வைர கிரிடத்தை குடுத்து அதன்கூட எல்லாரையும் உங்க மனதில் இடம் பிடித்திருக்கிற எல்லாரையும் அன்பான, அழகான வார்த்தைகளால் வாழ்த்தி குடுத்திருப்பதை நானும் அன்போடு ஆசையோடு பெற்றுகொள்கிறேன். நன்றி. உங்க்ளோட் எழுத்து நடை அழகே தனி, யாரும் தொடகூட முடியாது. நான் உங்க எழுத்துக்களை ரசித்து படிக்கும் ரசிகை.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16378784544494723922010-04-13T12:45:08.048+05:302010-04-13T12:45:08.048+05:30நடத்துங்க , நடத்துங்க வாழ்த்துக்கள் , அப்புறம் ஜலீ...நடத்துங்க , நடத்துங்க வாழ்த்துக்கள் , அப்புறம் ஜலீலா , ஆசியா ஓமர் மேடம் களுக்கு எப்படி சமைப்பதுன்னு என் ப்ளாக்ல சொல்லி கொடுத்துரிக்கேன் போய் பாருங்க .( என்னைக்கு நீங்க நம்ம ஜெயலானிய சமைச்சு சாப்டின்களோ அன்னைக்கே நீங்க நம்ம கட்டி ஆகிடிங்க அதுனால உங்கள இழுத்து விடல )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71211269310841643592010-04-12T16:34:20.689+05:302010-04-12T16:34:20.689+05:30சகோ ஷஃபி
ஸ்நேகிதி செந்தமிழ்செல்வி
வானதி
கீதாஆச்...சகோ ஷஃபி

ஸ்நேகிதி செந்தமிழ்செல்வி

வானதி

கீதாஆச்சல்

பாத்திமா ஜொஹ்ரா

மகி

ஹுஸைனம்மா

செபா மேம்

அனைவருக்கும் என் அன்பு மகிழ்ச்சி கலந்த நன்றி!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9383099187527933842010-04-12T14:10:48.659+05:302010-04-12T14:10:48.659+05:30அன்பு ஸாதிகா,
உங்கள் அன்புக்கும் விருதுக்கும் என...அன்பு ஸாதிகா,

உங்கள் அன்புக்கும் விருதுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இப்போதுதான் உங்கள் பதிவுகளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
மிக அருமையான பதிவுகள்.

அன்புடன்,
செபா.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60313716462786993682010-04-12T12:14:02.694+05:302010-04-12T12:14:02.694+05:30/அம்சஅடக்கமான தங்கை ஹுசைனம்மா//
அக்கா, என்னை அடக்.../அம்சஅடக்கமான தங்கை ஹுசைனம்மா//

அக்கா, என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லிருக்கீங்க பாருங்க, அதுக்காகவே உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கணுங்கிற அளவுக்கு எனக்கு சந்தோஷமா இருக்கு!! முதல்முறை இப்படிச் சொல்லிக் கேட்கிறேன், அதான் ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு!! இதுதான் எனக்குப் பெரிய விருது!! :-))

விருதுக்கு ரொம்ப நன்றி அக்கா, சீக்கிரம் எடுத்து வச்சுக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53151096908962469262010-04-12T10:16:12.229+05:302010-04-12T10:16:12.229+05:30ஸாதிகா அக்கா,விருதிற்கு நன்றி! விருது பெற்ற அனைவரு...ஸாதிகா அக்கா,விருதிற்கு நன்றி! விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கொஞ்சம் வேலை இருப்பதால் உடனே வந்து நன்றி சொல்லவும் முடியவில்லை,கிரீடத்தை என் வலைப்பூவில் பதிக்கவும் நேரமில்லை...விரைவில் பதித்துவிடுகிறேன்! :)
நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3566173058856709802010-04-12T09:59:18.447+05:302010-04-12T09:59:18.447+05:30தங்கள் அன்புக்கும்,பகிர்வுக்கும் மிக்க நன்றி அக்கா...தங்கள் அன்புக்கும்,பகிர்வுக்கும் மிக்க நன்றி அக்காபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64104263014189324912010-04-12T08:47:02.010+05:302010-04-12T08:47:02.010+05:30தங்கள் விருதுக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...அதி...தங்கள் விருதுக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...அதிலும் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தவிதம் அருமையிலும் அருமை..நன்றிGEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79562319528751416222010-04-12T05:38:37.437+05:302010-04-12T05:38:37.437+05:30ஸாதிகா அக்கா, நன்றி. எனக்கும் கிரீடம் சூட்டி அழகு ...ஸாதிகா அக்கா, நன்றி. எனக்கும் கிரீடம் சூட்டி அழகு பார்ப்பதற்கு. நேற்றே பதிவு போட்டேன். எங்கே போச்சு என்றே தெரியவில்லை. அது தான் இன்று மீண்டும் பதிகிறேன். எனக்கென்னவோ அதிராவில் தான் சந்தேகமாக இருக்கு. அதீஸ் வருவதற்குள் நன்றி சொல்லிக் கொண்டே ஒடி விடுகிறேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84745616485446727382010-04-12T03:59:59.738+05:302010-04-12T03:59:59.738+05:30ஸாதிகா said...
அதிரா

அனைவருக்கும் என்...ஸாதிகா said...
அதிரா

அனைவருக்கும் என் அன்பு,மகிழ்ச்சி கலந்த நன்றி!நன்றி!!///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்க!!! நல்லாயிருங்கோ... நல்லாயிருங்கோ....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78510406337252118142010-04-11T17:13:38.628+05:302010-04-11T17:13:38.628+05:30ஸ்னேகிதி ஸாதிகா,
அனேகமாக நான் தான் கடைசின்னு நினை...ஸ்னேகிதி ஸாதிகா,
அனேகமாக நான் தான் கடைசின்னு நினைக்கிறேன். மன்னிக்கணும். வேலை முடித்து வர நேரமாகி விட்டது.
ஒவ்வொருவர் பற்றிய விமர்சனமும் அழகாய், ரசிக்க வைக்கிறது. டாப் 10-ல் நானும் ஒருத்தின்னு சந்தோஷமாக இருக்கு. இந்நட்பு என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
விருதுக்கு மிக்க நன்றி. வாசலில் தொங்க விட்டாச்சு.
வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. விருது பெற்ற ராணிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50749853778591362242010-04-11T16:43:40.630+05:302010-04-11T16:43:40.630+05:30ஜெய்லானி கூறியது போல், ஒவ்வொரு பதிவர்களுக்கும் முன...ஜெய்லானி கூறியது போல், ஒவ்வொரு பதிவர்களுக்கும் முன்னுரை கொடுத்து, விருது வழங்கியிருப்பது அருமை!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91282949011362433852010-04-11T16:34:25.715+05:302010-04-11T16:34:25.715+05:30ஜெய்லானி
மேனகா
அதிரா
ஜலீலா
மின்மினி
சித்ரா
...ஜெய்லானி

மேனகா

அதிரா

ஜலீலா

மின்மினி

சித்ரா

ஆசியா

சீமான்கனி

நிஜாமுதீன்

சித்ரா

மலிக்கா

தமிழ்குடும்பம்

நாஸியா

தக்குடுபாண்டி

புதுகைத்தென்றல்

இமா

பவி

ஸ்டார்ஜன்

மனோ அக்கா

அனைவருக்கும் என் அன்பு,மகிழ்ச்சி கலந்த நன்றி!நன்றி!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67960579612414223052010-04-11T12:56:41.728+05:302010-04-11T12:56:41.728+05:30அன்புத்தங்கை ஸாதிகா!
உங்கள் அன்புக் கிரீடம் என்னை...அன்புத்தங்கை ஸாதிகா!

உங்கள் அன்புக் கிரீடம் என்னை அசத்தி விட்டது. உடனேயே எடுத்து அணிந்து கொண்டேன். என் முத்துச்சிதறலில் அது ஒளி வீசிக்கொண்டிருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40437662993957714432010-04-11T12:50:30.236+05:302010-04-11T12:50:30.236+05:30கவிசிவாவின் இணைப்பு லிங் இருந்தா கொஞ்சம் தெரியப்பட...கவிசிவாவின் இணைப்பு லிங் இருந்தா கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69306386303456700722010-04-11T12:49:12.905+05:302010-04-11T12:49:12.905+05:30கவிசிவாவின் இணைப்பு சரியாக இல்லியே.., கொஞ்சம் கவனி...கவிசிவாவின் இணைப்பு சரியாக இல்லியே.., கொஞ்சம் கவனிங்க ஸாதிகா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61363048625085426752010-04-11T12:25:13.012+05:302010-04-11T12:25:13.012+05:30ஆஹா பெண்களுக்கு ராணிக்கிரீடம் ரொம்ப நல்லாவே பொருந்...ஆஹா பெண்களுக்கு ராணிக்கிரீடம் ரொம்ப நல்லாவே பொருந்திருக்கு.., ரொம்ப நல்லாருக்கு..

விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26939028986897282022010-04-11T12:18:06.050+05:302010-04-11T12:18:06.050+05:30"அழகுற கவிதை எழுதும் பவி".
எனக்கும் ராணி..."அழகுற கவிதை எழுதும் பவி".
எனக்கும் ராணி பட்டம் கொடுத்து என்னையும் மகிழ்வித்தமைக்கு நன்றிகள் ஸாதிகா அக்கா.Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88555106942126410242010-04-11T12:01:56.763+05:302010-04-11T12:01:56.763+05:30அன்பு ஸாதிகாவுக்கு,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....அன்பு ஸாதிகாவுக்கு,

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ;) ஏதோ பொழுது போகாமல் தட்டுவதை வலைப்பூவில் வெளியிட்டு அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் எனக்கு கிரீடம் கொடுத்துக் கௌரவிக்கிறீர்கள். மறைமுகமாக எல்லோரும் என்னை 'ஒழுங்காக இரு,' என்று சொல்வதாகப் படுகிறது எனக்கு. ;) மிக்க நன்றி ஸாதிகா.

ராணிகளனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

வாழ்த்தியோர் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் இமாஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com