tag:blogger.com,1999:blog-5470940579611533398.post418588972788239099..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: தக்ஷின் சித்ரா - 1ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29292270349010833292012-05-04T10:49:41.677+05:302012-05-04T10:49:41.677+05:30dakshin chitra is a very nice placedakshin chitra is a very nice placearulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22760857561859287192012-03-04T21:43:46.217+05:302012-03-04T21:43:46.217+05:30தக்ஷின் சித்ரா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இ...தக்ஷின் சித்ரா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது உங்கள் படங்கள் மூலம் கண்டேன்... நல்ல பகிர்வு... பாரம்பரியமான கலைகள் காக்கப்படவேண்டியவை.... இது போன்ற இடங்கள் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும்....

தொடருங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24727740090789765162012-03-03T19:46:10.669+05:302012-03-03T19:46:10.669+05:30கருத்துக்கு நன்றி மின்மினி.கருத்துக்கு நன்றி மின்மினி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87298705262267739142012-03-03T19:45:45.819+05:302012-03-03T19:45:45.819+05:30வருகைக்கு மிக்க நன்றி சி பி செந்தில்குமார்.வருகைக்கு மிக்க நன்றி சி பி செந்தில்குமார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58267739032613829322012-02-28T18:55:12.357+05:302012-02-28T18:55:12.357+05:30அருமையான கலைநயமிக்க வீடுகள்.. இன்றும் சில ஊர்களில்...அருமையான கலைநயமிக்க வீடுகள்.. இன்றும் சில ஊர்களில் பழைய காலத்து வீடுகளை காணலாம். எங்க ஊர்லயும் அந்த காலத்து அமைப்பில் வீடுகள் உள்ளன. ஒரு சிலர் மட்டுமே புது ட்ரண்ட்டு படி வீடுகள் கட்டியுள்ளனர்.

அருமையான படங்கள்.. நன்றி ஸாதிகா அக்கா.Minmini RShttps://www.blogger.com/profile/16547595110141720717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81716571510655224182012-02-28T15:54:29.328+05:302012-02-28T15:54:29.328+05:30படங்கள் அருமைபடங்கள் அருமைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70093409494201056012012-02-28T14:19:33.128+05:302012-02-28T14:19:33.128+05:30இதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசை/...இதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசை//
அடேங்கப்பா..சீக்கிரம் உங்கள் ஆசை நிறை வேறட்டும் ராஜி!கருத்துக்கு மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55005356895105545622012-02-28T14:18:36.539+05:302012-02-28T14:18:36.539+05:30மிக்க நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்.மிக்க நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15013342759144922412012-02-28T14:17:58.142+05:302012-02-28T14:17:58.142+05:30தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.//...தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.//

என்னண்ணே..சென்னையில் இருந்து கொண்டு கேள்விப்பட்டதில்லை என்று சொல்லுகின்றீர்கள்!ஒரு முறை மன்னியையையும் குழந்தைகளையும் அழைத்துப்போய் வாருங்கள்.கருத்துக்கு நன்றி கணேஷண்ணா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51644622252477604372012-02-28T14:16:25.138+05:302012-02-28T14:16:25.138+05:30அடுத்த முறை சென்னைக்கு வந்தால் சென்று வாருங்கள் மே...அடுத்த முறை சென்னைக்கு வந்தால் சென்று வாருங்கள் மேனகா.நன்றி கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20694741320770062812012-02-28T14:15:31.302+05:302012-02-28T14:15:31.302+05:30பழமை மாறமல் மட்டுமல்ல அத்தனை சுத்தமாக பராமரிக்கவும...பழமை மாறமல் மட்டுமல்ல அத்தனை சுத்தமாக பராமரிக்கவும் செய்கின்றனர்.நன்றி வானதி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81476602258079701812012-02-28T14:14:35.474+05:302012-02-28T14:14:35.474+05:30விரைவில் போடுகிறேன் உட்புற அமைப்புகளை விச்சு.விரைவில் போடுகிறேன் உட்புற அமைப்புகளை விச்சு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66325404131003801632012-02-28T14:14:07.352+05:302012-02-28T14:14:07.352+05:30ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய்...ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய் செய்பவர் வீடுபோல இடங்களில் இருக்கவேணும்போல ஆசையாக இருக்கு.///

ஆஹா..என்ன ஆசை பூஸுக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47267353586288252332012-02-28T14:13:09.835+05:302012-02-28T14:13:09.835+05:30கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.திருவான்மியூரை தாண்டி ப...கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.திருவான்மியூரை தாண்டி போக வேண்டும் எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட்க்கு அருகில் உள்ளது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15575715286453042032012-02-28T11:18:50.898+05:302012-02-28T11:18:50.898+05:30இதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசைஇதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-395543788185402132012-02-28T10:52:04.774+05:302012-02-28T10:52:04.774+05:30படங்களும் பகிர்வும் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54540839314110765272012-02-28T07:16:48.169+05:302012-02-28T07:16:48.169+05:30தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன். எ...தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன். எனக்கு செட்டி நாட்டு வீடுங்களோட அமைப்பு ரொம்பவே பிடிக்கும். படங்களுடன் தொடரும் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் வெய்ட்டிங் சிஸ்டர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83437591539944837272012-02-27T20:58:34.054+05:302012-02-27T20:58:34.054+05:30இந்த இடத்தை இப்பதான் கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு ...இந்த இடத்தை இப்பதான் கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு நன்றிக்கா!! அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39629067222833837512012-02-27T20:22:56.025+05:302012-02-27T20:22:56.025+05:30அதீஸ் சொன்னது போல ஊரில் சாமியறை கதவு இப்படித் தான்...அதீஸ் சொன்னது போல ஊரில் சாமியறை கதவு இப்படித் தான் இருக்கும் எங்கள் வீட்டில். இப்ப அருமை விளங்குது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27628003664136370772012-02-27T20:21:32.435+05:302012-02-27T20:21:32.435+05:30சூப்பர் படங்கள். இன்னும் பழமை மாறாமல் இருப்பது அழக...சூப்பர் படங்கள். இன்னும் பழமை மாறாமல் இருப்பது அழகு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80108749325815457072012-02-27T16:52:20.394+05:302012-02-27T16:52:20.394+05:30உட்புற அமைப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.உட்புற அமைப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58958635775159430612012-02-27T15:57:56.425+05:302012-02-27T15:57:56.425+05:30ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய்...ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய் செய்பவர் வீடுபோல இடங்களில் இருக்கவேணும்போல ஆசையாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67619523458923340472012-02-27T15:56:35.870+05:302012-02-27T15:56:35.870+05:30ஆ.. எங்கள் இலங்கை ஊர் வீட்டுக் கதவுகள் உங்கள் 1ம் ...ஆ.. எங்கள் இலங்கை ஊர் வீட்டுக் கதவுகள் உங்கள் 1ம் படம் போலவே இருக்கும்.... ஒரு சின்னப்பிள்ளையால் அக்கதவை தள்ளித் திறக்க முடியாது அவ்வளவு பரம், அதுபோலவே கதவில் பற்றனும் செதுக்கப்பட்டிருக்கு.

2ம் படம்போலவே வலன்ஸ்போர்ட் இருக்கும் பின்னல் வேலைப்பாட்டோடு... சூப்பர்... அதன் அருமை அப்போ புரியவில்லை, இப்போ புரிகிறது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52275151012283134602012-02-27T15:23:27.507+05:302012-02-27T15:23:27.507+05:30படங்களும் விளக்கமும் .மிக அருமை ஸாதிகா.
திருவான்...படங்களும் விளக்கமும் .மிக அருமை ஸாதிகா.
திருவான்மியூரில் தானே இந்த இடம் இருக்கு .கேள்விபட்டிருக்கேன்
அடுத்த முறை சென்று பார்க்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6732657079005965162012-02-27T15:06:16.689+05:302012-02-27T15:06:16.689+05:30கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார...கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com