tag:blogger.com,1999:blog-5470940579611533398.post4111935022305072834..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: கதா பாத்திரங்கள் - 3ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14193581475398769822009-12-31T12:35:28.055+05:302009-12-31T12:35:28.055+05:30விஜி,ம்ம்..படிங்க..படிங்க..படிச்சிகிட்டே இருங்க.விஜி,ம்ம்..படிங்க..படிங்க..படிச்சிகிட்டே இருங்க.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67038896368445562542009-12-30T07:33:18.730+05:302009-12-30T07:33:18.730+05:30அக்கா இப்ப தான் படிக்க தொடங்கியுள்ளேன். படித்ததும்...அக்கா இப்ப தான் படிக்க தொடங்கியுள்ளேன். படித்ததும் வந்து சொல்கிறேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58156347934732014812009-12-13T21:39:42.822+05:302009-12-13T21:39:42.822+05:30என் பதிவு உங்களுக்கு நேரில் பார்த்ததைப்போல் இருந்த...என் பதிவு உங்களுக்கு நேரில் பார்த்ததைப்போல் இருந்ததா?மிக்க மகிழ்ச்சி,நன்றி மேனகா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34895640912417323552009-12-13T21:38:41.734+05:302009-12-13T21:38:41.734+05:30பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜலீலாபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜலீலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91742646083076808842009-12-11T22:45:45.379+05:302009-12-11T22:45:45.379+05:30சூப்பர் போங்கக்கா கலக்கிட்டீங்க.எப்படி இப்படிலாம்....சூப்பர் போங்கக்கா கலக்கிட்டீங்க.எப்படி இப்படிலாம்....

உஸ்மான் பாயை நேரில் பார்த்தமாதிரி இருக்கு உங்க பதிவு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47504515588547457612009-12-09T14:56:59.761+05:302009-12-09T14:56:59.761+05:30உஸ்மான் பாயோட பாசம் ரொம்ப அதிகம், இது போல உலகத்தில...உஸ்மான் பாயோட பாசம் ரொம்ப அதிகம், இது போல உலகத்தில் இன்னும் நிறைய உஸ்மான் பாய்கள் இருக்கிறார்கள்.

இத பற்றி நானும் நிறைய எழுதனும் என்று இருக்கேன்.

இப்ப நடக்கும் நடப்பை அப்படியே எழுதி இருக்கீங்க ஸாதிகா அக்கா.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8399167429938135682009-12-09T09:45:56.164+05:302009-12-09T09:45:56.164+05:30என் அழைப்பை ஏற்று என் வலைப்பூவிற்கு வருகை தந்த சகோ...என் அழைப்பை ஏற்று என் வலைப்பூவிற்கு வருகை தந்த சகோதரர் கிளியனூர் இஸ்மத அவர்களுக்கு நன்றி. //உஸ்மான் பாய் எத்தனைமுறை பயணம் வந்தாலும் அலுப்பில்லாமல் வாங்கி வருவார்.
அவர் வாங்கிவருவது பொருட்கள் அல்ல. அன்பு பண்பு பாசம் நேசம்.//வரிகள் உங்கள் பரந்த மனப்பான்மையைக்காட்டுகின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85293537137178031962009-12-08T17:24:42.282+05:302009-12-08T17:24:42.282+05:30சகோதரி ஸாதிகா அருமையான கதை வாழ்த்துக்கள்.
உஸ்மான் ...சகோதரி ஸாதிகா அருமையான கதை வாழ்த்துக்கள்.
உஸ்மான் பாய் எத்தனைமுறை பயணம் வந்தாலும் அலுப்பில்லாமல் வாங்கி வருவார்.
அவர் வாங்கிவருவது பொருட்கள் அல்ல. அன்பு பண்பு பாசம் நேசம்.கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81368374197793509452009-12-08T15:11:53.824+05:302009-12-08T15:11:53.824+05:30தவறாமல் வந்து கருத்து தெரிவித்துக்கொண்டு இருப்பதற்...தவறாமல் வந்து கருத்து தெரிவித்துக்கொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி தோழி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49264508183412121482009-12-08T14:53:19.741+05:302009-12-08T14:53:19.741+05:30செய்யத் சார்..ஏன் இந்த அலறு அலறுகின்றீர்கள்..?நன்ற...செய்யத் சார்..ஏன் இந்த அலறு அலறுகின்றீர்கள்..?நன்றி பின்னூட்டத்திற்கு.

நாஸியா,மறுமொழிக்கு நன்றி.பதிவு உங்களை என் ஜாய் பண்ண வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

ஹுசைனம்மா,பின்னூட்டத்திற்கு நன்றி.நான் எழுதும் இந்த கதாபாத்திரங்கள் நான் ச்ந்திக்கும் நிஜமான ஆசாமிகள் தான்.உண்மை 10 சதவிகிதம் என்றால் என் கற்பனை 90 சதவிகிதம்.யாரு என்றெல்லாம் கேட்டுவிடக்கூடாது.

ஹைஷ் சார்,மறுமொழிக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாசியுங்கள்.

சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இதே போல் நிறைய நடக்கின்றதுதான்.

இலா,மிக்க நன்றி.மனதை தொட்டு விட்டது என்ற வரிகள் என் மனதையும் தொட்டுவிட்டது.அன்று போனில் ஒரு சுவாரஸ்யமான பிளாக்கர் என்று குறிப்பிட்டு சொன்னீர்களே.அவசியம் அந்த லின்க் அனுப்பி வையுங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35226003961565732502009-12-08T14:22:28.212+05:302009-12-08T14:22:28.212+05:30ஸாதிகா தினமும் இரண்டு முன்று முறையாவது உங்கள் ப்ளா...ஸாதிகா தினமும் இரண்டு முன்று முறையாவது உங்கள் ப்ளாக் பக்கம் வருவேன்,எப்பல்லாம் அறுசுவையை ஓப்பன் பண்ணுகிறேனோ அப்பல்லாம் உங்களோடதையும் ஏதாவது இடுகை இருக்கான்னு பார்ப்பேன்,இன்று என்னை ஏமாற்றலை.நிறைய உஸ்மான் பாயை நேரில் பார்த்த அனுபவம் உண்டு,அதனை நீங்கள் எழுதி வாசிக்கும் பொழுது ரொம்ப டச்சிங்கா இருந்தது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41324810664618515472009-12-08T07:12:33.406+05:302009-12-08T07:12:33.406+05:30Wow... The last line is making me feel nauseated.....Wow... The last line is making me feel nauseated... I just corelate this with god's blessings. How many of us are happy with what we get? Truly touching ..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-144981815047579262009-12-07T23:58:26.216+05:302009-12-07T23:58:26.216+05:30ரெம்ப அருமை!!
இப்ப இது தான் உண்மை!!ரெம்ப அருமை!!

இப்ப இது தான் உண்மை!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81524584321944891792009-12-07T18:01:03.366+05:302009-12-07T18:01:03.366+05:30முதல் தடவை உங்களின் கதையை படிக்கிறேன். சூப்பர். மீ...முதல் தடவை உங்களின் கதையை படிக்கிறேன். சூப்பர். மீண்டும் வர தூண்டுகிறது.

வாழ்க வளமுடன்
அன்பு சகோதரன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69577865062663688962009-12-07T14:14:17.913+05:302009-12-07T14:14:17.913+05:30அண்ணே, உங்களைத் தொடர் பதிவு எழுதச் சொல்லியிருக்கேன...அண்ணே, உங்களைத் தொடர் பதிவு எழுதச் சொல்லியிருக்கேன் இங்கே.

மத்தவங்களை எதிர்பாக்காம நீங்க எழுதிடுங்க அக்கா, சரியா?

அக்கா, உங்க மெயில் ஐ.டி. தர முடியுமா? என் ஐ.டி. “hussainamma@gmail.com”ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75449789402920565882009-12-07T10:39:34.426+05:302009-12-07T10:39:34.426+05:30அக்கா,
நிதர்சனமான உண்மைகள். பலரும் இப்படித்தான் இ...அக்கா,

நிதர்சனமான உண்மைகள். பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46937340153714865772009-12-07T09:49:54.964+05:302009-12-07T09:49:54.964+05:30Wow maasha Allah,.. You have an amaznig knack of w...Wow maasha Allah,.. You have an amaznig knack of writing.. I really enjoyed reading this..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57533961756023013722009-12-06T23:38:31.555+05:302009-12-06T23:38:31.555+05:30யம்மா....யம்மா....Unknownhttps://www.blogger.com/profile/07229742766457687852noreply@blogger.com