tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3550009469038928755..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ரயில் பயணம்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14406423230443069282012-10-07T19:55:05.811+05:302012-10-07T19:55:05.811+05:30ரயில் பயணங்களில் உள்ள சிரமங்கள். ஒரு அனுபவப் பதிவ...ரயில் பயணங்களில் உள்ள சிரமங்கள். ஒரு அனுபவப் பதிவு.
படித்துப் பாருங்கள். நன்றி திருமதி ஸாதிகா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42242851764676143372012-07-25T12:22:38.380+05:302012-07-25T12:22:38.380+05:30சங்கடமான பயணம்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும...சங்கடமான பயணம்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரமலான் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19937958515978672192012-07-24T20:10:02.524+05:302012-07-24T20:10:02.524+05:30கருத்துக்கு மிக்க நன்றி புதுகைத்தென்றல்.கருத்துக்கு மிக்க நன்றி புதுகைத்தென்றல்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23471241007095079422012-07-24T20:09:29.383+05:302012-07-24T20:09:29.383+05:30என் பையன் ஹாஸ்டல் போய் சேருவதற்குள் எனக்கு போதும் ...என் பையன் ஹாஸ்டல் போய் சேருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிடும். பாஸ்போட், பணம் எல்லாம் ஒழுங்கா வையுன்னு இரண்டு நாள் பயணம் முழுவதும் போனில் சொல்லி கொண்டே இருப்பேன்.

பக்கத்து சீட்டில் யார் என்னனு விசாரிப்பேன்.//இதே மனோ பாவம்தான் எனக்கும் ஜலி.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90243895748883496802012-07-24T20:08:35.761+05:302012-07-24T20:08:35.761+05:30ரமலான் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா.ரமலான் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16975097519958726172012-07-24T20:08:10.062+05:302012-07-24T20:08:10.062+05:30நிரூ என் பதிவை படித்து விட்டு என்னை விட காரமாகிட்ட...நிரூ என் பதிவை படித்து விட்டு என்னை விட காரமாகிட்டீங்களே? நன்றி நிரூ.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15003354237078831182012-07-24T20:07:10.943+05:302012-07-24T20:07:10.943+05:30உங்க அனுபவம் படிக்கறப்ப பாவமாவும் அவங்க மேல கோபமாவ...உங்க அனுபவம் படிக்கறப்ப பாவமாவும் அவங்க மேல கோபமாவும் இருந்துச்சு.//அருமையான கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5792969989030626382012-07-24T20:06:13.610+05:302012-07-24T20:06:13.610+05:30இந்த முறை அப்படி எங்களை கீழே இறங்க விடாமல் கஷ்டப்ப...இந்த முறை அப்படி எங்களை கீழே இறங்க விடாமல் கஷ்டப்படுத்தியவர்களிடமிருந்து காப்பாற்றிய இள வயதினரும் வட மாநிலத்தவர்கள் தான்.//நல்லவர்களும் இருக்கின்றார்கள்தான் .ஆனால் இப்படி சிலரை காணும் பொழுது அனைவரையும் சந்தேகக்கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.ஆனால் எப்பொழுது ஜாக்கிரதை உணர்வு அவசியம் .நன்றி கோமதியம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43040860029284566442012-07-24T20:04:38.759+05:302012-07-24T20:04:38.759+05:30தொடர்ந்து வருகை தந்து கருத்தளித்து வரும் சகோ விஜி ...தொடர்ந்து வருகை தந்து கருத்தளித்து வரும் சகோ விஜி பார்த்திபனுக்கு இதய நன்றிகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57080828748020354802012-07-24T20:03:51.680+05:302012-07-24T20:03:51.680+05:30ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள்.//சில சமயம் கோட்டையும்...ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள்.//சில சமயம் கோட்டையும் விட்டு இருக்கிறேன் விச்சு சார்:( கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49179039918548960672012-07-24T20:03:02.975+05:302012-07-24T20:03:02.975+05:30மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர...மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சென்னை மாநகர பஸ்களில் மாணவர்கள் பஸ்ஸையே தட்டித் தட்டித் தாளம் போட்டு செய்யும் ஆர்ப்பாட்டங்களே தாங்க முடியாது.//இதனைக்கூட ஒரு பதிவாக எழுதலாம் ஸ்ரீராம். கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40343885194386752552012-07-24T20:02:04.229+05:302012-07-24T20:02:04.229+05:30ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...
நோன...ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...

நோன்பு எப்படிப் போகுது ஸாதிகா அக்கா?//பயணம் என்றாலே ஜாக்கிரதை அதிகம் வேண்டும்.அதிலும் இந்த ரயில் பயணத்தில் திருட்டு மிகவும் ஜாஸ்தி.கருத்துக்கு நன்றி அதீஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32589772494609306862012-07-24T20:00:47.345+05:302012-07-24T20:00:47.345+05:30கருத்துக்கு மிக்க நன்றி ஷேக் தம்பி.கருத்துக்கு மிக்க நன்றி ஷேக் தம்பி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29653583372958655662012-07-24T12:15:52.973+05:302012-07-24T12:15:52.973+05:30ரொம்ப கஷ்டம். :((ரொம்ப கஷ்டம். :((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68430068086422295642012-07-24T06:29:47.815+05:302012-07-24T06:29:47.815+05:30கல்யாணத்துக்கு நகை எடுத்து செல்பவர்கள் எல்லாம் ரொம...கல்யாணத்துக்கு நகை எடுத்து செல்பவர்கள் எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78925118476805305822012-07-24T06:28:58.608+05:302012-07-24T06:28:58.608+05:30இரயில் பயணம் பற்றி அறிந்தேன்.
என் பையன் ஹாஸ்டல் போ...இரயில் பயணம் பற்றி அறிந்தேன்.
என் பையன் ஹாஸ்டல் போய் சேருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிடும். பாஸ்போட், பணம் எல்லாம் ஒழுங்கா வையுன்னு இரண்டு நாள் பயணம் முழுவதும் போனில் சொல்லி கொண்டே இருப்பேன்.

பக்கத்து சீட்டில் யார் என்னனு விசாரிப்பேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-31810287607554497972012-07-23T20:12:57.746+05:302012-07-23T20:12:57.746+05:30ஸாதிகா, உங்களுக்கு ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள்....ஸாதிகா, உங்களுக்கு ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87663800009352218002012-07-23T12:59:31.405+05:302012-07-23T12:59:31.405+05:30படிக்கவே பகீர்ன்னு இருந்துச்சுக்கா... இவங்க அராஜகத...படிக்கவே பகீர்ன்னு இருந்துச்சுக்கா... இவங்க அராஜகத்தால உறக்கம் கெட்டு எவ்வளவு அவஸ்தைப்பட்ருக்கீங்க... யார் தண்டிக்கறது இவனுங்களை...?நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78377117040975989852012-07-23T12:30:27.104+05:302012-07-23T12:30:27.104+05:30அடுத்து வந்த ஏதாவது ஸ்டேஸன்ல அவங்க புகை பிடிச்சதை ...அடுத்து வந்த ஏதாவது ஸ்டேஸன்ல அவங்க புகை பிடிச்சதை யாரும் புகார் பண்ணைலயா ஸாதிகாம்மா? பண்ணி அதுங்களை கம்பார்ட்மெண்டை விட்டு துரத்திருக்கலாமே? இதுமாதிரி அவஸ்தைய நான் அனுபவிச்சதில்லங்கறதால உங்க அனுபவம் படிக்கறப்ப பாவமாவும் அவங்க மேல கோபமாவும் இருந்துச்சு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9139902353771608232012-07-23T10:49:46.565+05:302012-07-23T10:49:46.565+05:30நாங்கள் வட மாநிலங்களுக்கு போகும் போது இந்தமாதிரி க...நாங்கள் வட மாநிலங்களுக்கு போகும் போது இந்தமாதிரி கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.

இந்த முறை அப்படி எங்களை கீழே இறங்க விடாமல் கஷ்டப்படுத்தியவர்களிடமிருந்து காப்பாற்றிய இள வயதினரும் வட மாநிலத்தவர்கள் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2619185312173439682012-07-23T09:30:27.437+05:302012-07-23T09:30:27.437+05:30ஒரு பயணத்தின் பொழுது எவ்வளவு தொல்லைகள் இருக்கு என்...ஒரு பயணத்தின் பொழுது எவ்வளவு தொல்லைகள் இருக்கு என்பதை பற்றி உங்களின் எழுத்துக்களின் மூலம் தெரிகிறது... படிக்கும் பொழுதே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... ஆமாம் இவ்வளவு சங்கடங்களை கொடுக்கும் இவர்களை என்ன செய்வது....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23688447278195103392012-07-23T09:25:34.297+05:302012-07-23T09:25:34.297+05:30ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள். வேறு வழியுமில்லை. நம்...ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள். வேறு வழியுமில்லை. நம் பொருட்களை நாம்தான் பாதுகாக்க வேண்டியுள்ளது. மற்றவர்களை மதிக்காத குணம் உள்ளவர்கள் மனிதர்களே அல்ல.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47116325315196122572012-07-23T06:08:29.244+05:302012-07-23T06:08:29.244+05:30மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர...மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சென்னை மாநகர பஸ்களில் மாணவர்கள் பஸ்ஸையே தட்டித் தட்டித் தாளம் போட்டு செய்யும் ஆர்ப்பாட்டங்களே தாங்க முடியாது. இந்த மாதிரி நெடும்பயனங்களில் இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க டி டி ஆருக்குக் கூட முடியவில்லை என்பதும் நெருடுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60869508803830111022012-07-23T01:39:07.780+05:302012-07-23T01:39:07.780+05:30ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...
நோன...ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...

நோன்பு எப்படிப் போகுது ஸாதிகா அக்கா?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6899024533814260962012-07-23T01:36:07.056+05:302012-07-23T01:36:07.056+05:30ரொம்ப வருத்தமாகவே இருக்கிறது. ரயில் பயணம் என்பது இ...ரொம்ப வருத்தமாகவே இருக்கிறது. ரயில் பயணம் என்பது இனிமையான ஒன்று. அதனை அனுபவிக்கவிடாமல் இப்படி அல்லல்படுத்துவோரை மக்களே சேர்ந்து விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு வல்ல இறைவன் தகுந்த தண்டனை தருவான்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com