tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3206584715409745520..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ஆட்டோவும் பரோட்டாவும்.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1030378043688715712013-09-05T12:17:09.950+05:302013-09-05T12:17:09.950+05:30ஆட்டோவும் பரோட்டாவும் என்னவொரு ரைமிங்..பகிர்வு சுவ...ஆட்டோவும் பரோட்டாவும் என்னவொரு ரைமிங்..பகிர்வு சுவாரசியம்.நானும் திரும்பி வந்துட்டேன் பா.இருந்தாலும் நான் உங்க வீடு வந்தப்போ பரிமாறிய ப்ரெட் சாண்ட்விச் ருசி இன்னும் என் நாக்கில்.என் மகள் உங்களுக்கு எல்லாம் இல்லாமல் காலி செய்த ஸ்வீட் சிப்ஸ்...இன்னும் பல நினைவுகள்..மனதில் வந்து செல்கிறது தோழி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51638476578541237322013-09-02T14:02:14.553+05:302013-09-02T14:02:14.553+05:30ஸாதிகா.. வந்துட்டீங்களா?
அச்சச்சோ நா கவனிக்கவே இல...ஸாதிகா.. வந்துட்டீங்களா?
அச்சச்சோ நா கவனிக்கவே இல்லை..:)

நல்ல பயணப் பகிர்வு. வழமையான நகைச்சுவையோடு.

பரோட்டா பார்க்கவே பசிக்குதே..;)

த ம.26இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34718025488403619862013-09-01T10:31:03.289+05:302013-09-01T10:31:03.289+05:30நான் அதிகம் ஆட்டோவில் போனதில்லை ஸாதிகாக்கா. எங்கூர...நான் அதிகம் ஆட்டோவில் போனதில்லை ஸாதிகாக்கா. எங்கூரில பேருந்துகளே போதுமான அளவில் இருக்கே! :)
கேரளாவில் ஆட்டோக்கள் நியாயமாகவும், மலிவாகவும் இருக்குமென கேள்விப்பட்டிருக்கேன். உங்க பதிவு பாத்து சந்தோஷமா இருக்கு. :)

மலபார் பரோட்டாவை அடிச்சுக்க முடியுமா? உள்ளே போற வேகமே தெரியாம கடகடன்னு இறங்கிருமே! ;)

ஆனாலும் நீங்க 15க்கும் 50க்கும் கொழப்பினது டூ மச்சு! ;)
நல்ல பதிவு ஸாதிகாக்கா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34174647251573881282013-08-30T21:18:39.449+05:302013-08-30T21:18:39.449+05:30ஆட்டோவும் பரோட்டாவும்.
ஆச்சரியம் அளித்தன..!ஆட்டோவும் பரோட்டாவும்.
ஆச்சரியம் அளித்தன..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18125242108617792642013-08-30T21:05:33.161+05:302013-08-30T21:05:33.161+05:30சாதிக்கா அக்கா....
அருமையான பயண கட்டுரை...அவ்வ்வ்...சாதிக்கா அக்கா....

அருமையான பயண கட்டுரை...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

அனாலும் நீங்க மெட்ராஸ் குணத்த காட்டிட்டீங்க.... 40 ரூபாய் கொடுத்து இருந்து இருக்கணும்.... அது தானே நீங்க ஒத்துகிட்ட தொகை????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46062802200863364272013-08-30T19:51:16.500+05:302013-08-30T19:51:16.500+05:30ஸாதிகா அக்கா இந்த பரோட்டா, ஆட்டோ அனுபவம் படித்ததும...ஸாதிகா அக்கா இந்த பரோட்டா, ஆட்டோ அனுபவம் படித்ததும் நாங்க ஆக்ரா போன போது ஏறிய ஆட்டோ நினைவுக்கு வருகிறது,
ரொம்ப அருமையான சுவாரசியமான பதிவு
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77076187317945564092013-08-30T19:30:41.277+05:302013-08-30T19:30:41.277+05:30பரோட்டா படத்தைப் பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கி...பரோட்டா படத்தைப் பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கிறதே!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77095842108356987962013-08-30T17:58:21.786+05:302013-08-30T17:58:21.786+05:30ஓ, டூர் போனதால்தான் இந்தப் பக்கம் ஆளே காணொமா? (நாங...ஓ, டூர் போனதால்தான் இந்தப் பக்கம் ஆளே காணொமா? (நாங்கல்லாம் ஊரிலயே இருந்துகிட்டுத்தான் இந்தப் பக்கம் வராம இருக்கோமாக்கும்! :-)) )

ஆனா இந்த பரோட்டாவின் தீமை பற்றி வரும் மெயில்களிலெல்லாம் ‘கேரளாக்காரர்கள் விழிப்படைந்துவிட்டார்கள், பரோட்டாவை ஒதுக்கி விட்டார்கள், நாம்தான் இன்னும் இதை விடவில்லை’ அப்படின்னுல எழுதிருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79713537540857426042013-08-30T15:54:40.434+05:302013-08-30T15:54:40.434+05:30பதிவின் ஆரம்பம் மிக அருமை. வர்ணனைகளை படித்தவுடன் க...பதிவின் ஆரம்பம் மிக அருமை. வர்ணனைகளை படித்தவுடன் கதை வரப்போகிறது என்று நினைத்தேன். ஆட்டோ அனுபவம் கதையாக அழாகாய் மலர்ந்து பரோட்டாவுடன் இனிதாக நிறைவு பெற்றது அருமை.
கேரளாவில் ஆட்டோ சார்ஜ் குறைச்சல் தான்.
ஊருக்கு போய் விட்டீர்களா? அதுதான் வலைத்தளம் வரவில்லையா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-33025135851300021142013-08-30T15:27:52.247+05:302013-08-30T15:27:52.247+05:30மலபார் மலபார்தான்..மலபார் மலபார்தான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15922154138915363022013-08-30T14:29:04.030+05:302013-08-30T14:29:04.030+05:30இந்த பரோட்டா அதிகமுண்பது உடலாரோக்கியத்துக்கு உகப்ப...இந்த பரோட்டா அதிகமுண்பது உடலாரோக்கியத்துக்கு உகப்பில்லை என ஆ.வி யில் ஒரு ஆய்வுக் கட்டுரை வந்துள்ளதே!//நல்ல தகவல் யோகன் பாரிஸ்.தகவலுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27746108660148119782013-08-30T14:28:12.472+05:302013-08-30T14:28:12.472+05:30பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!//ஒத்துக்குச்சி ...பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!//ஒத்துக்குச்சி ராஜி.சென்னைக்கு எலுமிச்சை சாதத்துடன் ஆரணி பரோட்டாவும் கட்டி எடுத்துட்டு வந்துடுங்க.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39048695421453009422013-08-30T14:26:51.976+05:302013-08-30T14:26:51.976+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82691493922730371652013-08-30T14:26:26.695+05:302013-08-30T14:26:26.695+05:30hahaha,..செம்ம காமெடி..//நல்லா சிரிச்சீங்களா ஆவி.ர...hahaha,..செம்ம காமெடி..//நல்லா சிரிச்சீங்களா ஆவி.ரைட்டு.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75458082059715212652013-08-30T14:25:34.584+05:302013-08-30T14:25:34.584+05:30வ அலைக்கும்சலாம் பாயிஜா.//முடிஞ்சா, அந்த சிக்கனையு...வ அலைக்கும்சலாம் பாயிஜா.//முடிஞ்சா, அந்த சிக்கனையும் பர்க்கரையும் நிரந்தரமாகவே ஒதுக்கிடுங்களேன்!!// நல்ல அட்வைஸ்.கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.நான் நான் வெஜ் சாப்பிடுவது ஹலால் போர்ட் உள்ள உணவகங்களில் மட்டுமே.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19762603852117784802013-08-30T14:22:30.915+05:302013-08-30T14:22:30.915+05:30வ அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்.வருகைக்கும்,விரிவான க...வ அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்.வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி.அட..உங்க பாண்டியிலும் ஆட்டோ ஆட்டூழியமா?சென்னை கீழக்கரை இப்படி எங்கே பார்த்தாலும் இவர்கள் பண்ணும் அடாவடியை பார்த்துவிட்டு கேரளா ஆட்டோ வியப்பை ஏற்படுத்தியது.

//சென்னையில் மீட்டர் படி செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். நல்லதையே எதிர்பார்ப்போம். // விரைவில் செயல் பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

பரோட்டாவுக்கு பெயர் போன கிராமம் எது??ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19081546971629375092013-08-30T14:19:28.530+05:302013-08-30T14:19:28.530+05:30//பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையு...//பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.//

இந்த பரோட்டா அதிகமுண்பது உடலாரோக்கியத்துக்கு உகப்பில்லை என ஆ.வி யில் ஒரு ஆய்வுக் கட்டுரை வந்துள்ளதே!
ஆசைக்கு உண்ணுவது வேறு. அதையே உணவாக்க முடிவு செய்வது உவப்பா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-848632250202090632013-08-30T14:17:59.824+05:302013-08-30T14:17:59.824+05:30வருகைக்கு நன்றி வேதாம்மா.வருகைக்கு நன்றி வேதாம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88556339390263142692013-08-30T13:50:00.001+05:302013-08-30T13:50:00.001+05:30பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49164841203180164482013-08-30T13:20:18.900+05:302013-08-30T13:20:18.900+05:30ஆங்காங்கே நடைபெறும் யதார்த்தங்களை நகைச்சுவையாக எழு...ஆங்காங்கே நடைபெறும் யதார்த்தங்களை நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53525037390872026982013-08-30T12:23:50.462+05:302013-08-30T12:23:50.462+05:30 சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ர... சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும்//

hahaha,..செம்ம காமெடி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14741636378918269122013-08-30T11:57:19.389+05:302013-08-30T11:57:19.389+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ!!
...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ!!

முடிஞ்சா, அந்த சிக்கனையும் பர்க்கரையும் நிரந்தரமாகவே ஒதுக்கிடுங்களேன்!! இரண்டு காரணங்கள்: ஹலால்னு நாம நம்பி சாப்பிடும் கறி, உண்மையாகவே இது போன்ற பாஸ்ட் புட் கடைகளில் ஹலாலான்னு தெரியாது. இரண்டாவது, பர்கர், நக்கெட்ஸில் பயன்படுத்தப்படும் மாமிசம், கறி வெட்டும்போது கீழே விழும் துண்டுகள், மற்றும் கொழுப்பு, தசை வகையறாக்களை ஒன்று சேர்த்து செய்வது. :)Faizahttps://www.blogger.com/profile/04331794276656889720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67236446606115645572013-08-30T11:45:42.830+05:302013-08-30T11:45:42.830+05:30அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா,
உண்மையிலேயே ஆட்டோ மேட்...அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா,

உண்மையிலேயே ஆட்டோ மேட்டர் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. பெங்களூருவில் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் மீட்டர் போட்டு நியாயமாகத்தான் வாங்கி பார்த்திருக்கின்றேன். இங்கே புதுவையிலும் சென்னையை போல ஆட்டோக்கள் கொள்ளை தான் அடிக்கின்றன. புதுவை பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள கடற்கரைக்கு செல்ல ஐம்பது ரூபாய் :-(. சென்னையில் மீட்டர் படி செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். நல்லதையே எதிர்பார்ப்போம்.

ஏழு ரூபாய்க்கு பெரிய பரோட்டா? ம்ம்ம்ம். பரோட்டாவிற்கு பெயர் போன என் கிராமத்தில் மீடியம் சைஸ் பரோட்டா விலை பத்தாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. :-) :-)

வஸ்ஸலாம்..

Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71026657939714532852013-08-30T11:28:56.304+05:302013-08-30T11:28:56.304+05:30நாட்டு நடப்பு அறிய முடிந்தது.
நன்றி.
வேதா. இலங்க...நாட்டு நடப்பு அறிய முடிந்தது.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com