tag:blogger.com,1999:blog-5470940579611533398.post2751953332003005919..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: கோடீஸ்வரர்களின் வங்கி.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60195015179249967352010-12-04T03:30:54.819+05:302010-12-04T03:30:54.819+05:30//கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒர...//கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.//

இனி ஸ்விஸ் பக்கம் போக வேண்டி வராது .அங்கேதான் மினிமம் அக்கவுண்ட் வைக்க 50 லட்சம் ரூபாய் வேனும் .

இந்தியா வள்ர்ந்து வருவதை பார்க்கும் போது அப்படி ஒன்னும் அதிகமா தெரியலை .

இப்போது உள்ள ஒரு எம் எல் ஏ வை பிடித்தாலே பல் கோடி தேறும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46667681852140938272010-12-03T15:46:33.679+05:302010-12-03T15:46:33.679+05:30http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02...http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02.html
தோழி,ஸாதிகா உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78045345614157774552010-12-03T10:40:16.022+05:302010-12-03T10:40:16.022+05:30நான் கூட வெளி நாட்டில தான் இந்த வங்கி இருக்குனு நி...நான் கூட வெளி நாட்டில தான் இந்த வங்கி இருக்குனு நினைத்தேன் நம்ம இந்தியால தான் இருக்கா . நாம வெளில நின்னு வேடிக்கை பார்த்துட்டு வரலாம்..சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20175689010680258072010-12-02T07:26:39.898+05:302010-12-02T07:26:39.898+05:30ஹையா..விஜி மாமனார் பெயர் கோட்டீஸ்வரனா?அப்ப கண்டிப்...ஹையா..விஜி மாமனார் பெயர் கோட்டீஸ்வரனா?அப்ப கண்டிப்பா கணக்கு ஓப்பன் பண்ணிவிடலாம்.நன்றிப்பா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80634796410309157572010-12-02T07:25:26.250+05:302010-12-02T07:25:26.250+05:30//.....அப்போ உங்களுக்கு assistant தேவைப்பட்டுச்சுன...//.....அப்போ உங்களுக்கு assistant தேவைப்பட்டுச்சுனா சொல்லுங்க... ஹி,ஹி,ஹி,ஹி..// சித்ரா மேடம் சகபதிவர் ஹரீஸ் வாங்கித்தருவதாக சொல்லி இருக்கிறார்.கிளிக் ஆச்சுன்னா சொல்லி அனுப்புறேன்.சரீங்களா?கருத்துக்கு ந்ன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73516327683757023422010-12-02T07:24:13.843+05:302010-12-02T07:24:13.843+05:30லக்ஷ்மி அம்மா,கருத்துக்கு நன்றியம்மா!லக்ஷ்மி அம்மா,கருத்துக்கு நன்றியம்மா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64858530515857465072010-12-02T07:23:43.183+05:302010-12-02T07:23:43.183+05:30வெளிநாட்டு வங்கிகளுக்கு போட்டியாக இப்படிஎல்லாம் ஆர...வெளிநாட்டு வங்கிகளுக்கு போட்டியாக இப்படிஎல்லாம் ஆரம்பித்து விடுகின்றனர்.இதுவும் நாட்டின் வளர்ச்சிதானே!மேனகா நன்றிப்பா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58183836195813318562010-12-02T07:22:28.665+05:302010-12-02T07:22:28.665+05:30//வஉங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..ம...//வஉங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..மூனு என்ன முப்பது அக்கவுண்டே ஓபன் பண்ணிக்கங்க.. // ஹரீஸ் என்ன தாராள மனசு.மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62248719471784330042010-12-02T02:21:37.918+05:302010-12-02T02:21:37.918+05:30supero super bank.
My father in law name is Kote...supero super bank.

My father in law name is Koteeswaran.

So I think I will get definetely account ha ha ha..

Everyone have black money....Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77105721665209249462010-12-02T01:04:34.223+05:302010-12-02T01:04:34.223+05:30ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்...ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.

.....அப்போ உங்களுக்கு assistant தேவைப்பட்டுச்சுனா சொல்லுங்க... ஹி,ஹி,ஹி,ஹி.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66129363911476054282010-12-01T22:46:20.633+05:302010-12-01T22:46:20.633+05:30ஆஹா இப்படிக்கூட ஒரு வங்கியில் வசதிகளா?!!!!!!!!!1ஆஹா இப்படிக்கூட ஒரு வங்கியில் வசதிகளா?!!!!!!!!!1குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4167409245356165872010-12-01T22:32:12.233+05:302010-12-01T22:32:12.233+05:30நானெல்லாம் அந்தபக்கம் தலை வச்சுக்கூட படுக்கமுடியாத...நானெல்லாம் அந்தபக்கம் தலை வச்சுக்கூட படுக்கமுடியாது போல..மக்களை எப்படிலாம் கவர்கிறாங்க பாருங்க..ம்ஹூம் வேற என்ன சொல்ல..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20704514994891792392010-12-01T22:16:53.034+05:302010-12-01T22:16:53.034+05:30உங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..மூனு...உங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..மூனு என்ன முப்பது அக்கவுண்டே ஓபன் பண்ணிக்கங்க..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5249611725385005982010-12-01T21:59:40.491+05:302010-12-01T21:59:40.491+05:30//இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின...//இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின் பட்டியல் அனைத்தயும் சேகரித்து,கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்படும்.// அந்நியன் அண்ணே எந்த கந்தசாமி ?கூழு வேர்க்கடலை வறுத்தகறி சுண்டகஞ்சி வடுமாங்கா சுட்டவடை நீர்மோரு பேட்ரிதண்ணி இளநீர் அப்டீன்னு மூச்சுவிடாம பாடுவாரே?அவரண்டையா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79261122440235303192010-12-01T21:54:42.055+05:302010-12-01T21:54:42.055+05:30//
நானும் எங்க தெரு கோடியில் போய் புரண்டு வரவா// ஹ...//
நானும் எங்க தெரு கோடியில் போய் புரண்டு வரவா// ஹா..ஹா..ரொம்பவே சிரிக்க வச்சிட்டீங்க வானதி.நன்றிப்பா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48028995274182763312010-12-01T21:53:45.688+05:302010-12-01T21:53:45.688+05:30ஜலி,நீங்களும் ஹுசைனம்மாவுடன் கூட்டு சேர்ந்து கொண்ட...ஜலி,நீங்களும் ஹுசைனம்மாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வாறு வாறுகின்றீர்களே நியாயமா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17749839063615891922010-12-01T21:52:40.760+05:302010-12-01T21:52:40.760+05:30சுவிஸ் வங்கி மாதிரி ஒரு வெளிநாட்டு வங்கி கூடிய சீக...சுவிஸ் வங்கி மாதிரி ஒரு வெளிநாட்டு வங்கி கூடிய சீக்கிரம் நம்ம சென்னையிலேயே தொடங்கி விடுவாங்க ஆமினா.முதல் கிளை கோபாலபுரத்தில் தான் இருக்கும்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81302942287448516812010-12-01T21:51:03.409+05:302010-12-01T21:51:03.409+05:30//நானும் அந்த பேங்குல அக்கவுண்ட் வச்சிருக்கேனே... ...//நானும் அந்த பேங்குல அக்கவுண்ட் வச்சிருக்கேனே... :)).//அட..அப்படீங்களா ஸ்டார்ஜன் தம்பி.நிஜமாலுமே சொல்லுறீங்களா?ரொம்ப சந்தோஷம் தம்பி.கருத்துக்கு நன்றி.இனி கைமாத்துக்கு தாரளாமாக நாளைய ராஜாவிடம் போகலாம்டோய்...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35279546054769659182010-12-01T21:48:41.083+05:302010-12-01T21:48:41.083+05:30எனக்கும் மலைப்பாகத்தான் இருக்கு கீதாஆச்சல்.நன்றி க...எனக்கும் மலைப்பாகத்தான் இருக்கு கீதாஆச்சல்.நன்றி கருத்திட்டமைக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40214484034551507182010-12-01T21:48:00.222+05:302010-12-01T21:48:00.222+05:30//தோழி நாம அந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க முடியா...//தோழி நாம அந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க முடியாது போல// பின்னே என்ன?இப்படி பதிவு போட மட்டும்தான் நாம்.நன்றி ஆசியா கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68265940554592962232010-12-01T21:47:13.679+05:302010-12-01T21:47:13.679+05:30அதாங்க சங்கவி எல்லோருக்குமே தலை சுத்துது.கருத்துக்...அதாங்க சங்கவி எல்லோருக்குமே தலை சுத்துது.கருத்துக்கு நன்றி சங்கவிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30259897519792791472010-12-01T21:44:44.397+05:302010-12-01T21:44:44.397+05:30இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின் ...இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின் பட்டியல் அனைத்தயும் சேகரித்து,கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்படும்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-705915359429902452010-12-01T19:48:22.102+05:302010-12-01T19:48:22.102+05:30//கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட/...//கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட//

நானும் எங்க தெரு கோடியில் போய் புரண்டு வரவா?? என்னத்தை சொல்ல? பணம் இருந்தா எல்லாமே கூடி வரும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55358448766400025782010-12-01T19:36:04.132+05:302010-12-01T19:36:04.132+05:30ஹுஸைனாம்மா சொன்னதே தான் ரிபீட்டு.
போன பதிவிலேஎயே ந...ஹுஸைனாம்மா சொன்னதே தான் ரிபீட்டு.
போன பதிவிலேஎயே நினைத்தேன்,. அகவுண்ட்ட ஓப்பன் செய்துட்டு தான் பதிவு போடுவீங்கன்னு,
ஹிஹி
இப்போதைக்கு என் பிலாக் மாற்றி இருக்கேன் ஸாதிகா அக்கா அதுவும் சரி பட்டு வரல www.samaiyalattakaasam.blogspot.comஇதில் பதிவு தொடர்ந்துள்ளேன், மாற்றம் இருந்தால் ட்தெரிவிக்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34798627572641497452010-12-01T19:19:01.700+05:302010-12-01T19:19:01.700+05:30//4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அ...//4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்//

அப்ப சுவிஸ் வங்கியின் கதி? :))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com