tag:blogger.com,1999:blog-5470940579611533398.post1903155608052062972..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ருகா ஜி எஃப் சிஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17823910323445689132013-03-24T11:29:09.925+05:302013-03-24T11:29:09.925+05:30ம்ம்ம்.... ரெகுலர் கஸ்டமருக்கு இப்படியெல்லாம் மரிய...ம்ம்ம்.... ரெகுலர் கஸ்டமருக்கு இப்படியெல்லாம் மரியாதையா....

படத்தில் உள்ள எல்லாமே நாக்கு ஊற வைக்குதே....;)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53027059317689838512013-03-24T00:41:55.014+05:302013-03-24T00:41:55.014+05:30ஃபலூடா ஜில்லுன்னு பார்க்கவே அழகா இருக்கு..
இணையத...ஃபலூடா ஜில்லுன்னு பார்க்கவே அழகா இருக்கு..

இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்ணுக்கு வாழ்த்துகள்.. :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73330573052991546322013-03-23T20:27:32.732+05:302013-03-23T20:27:32.732+05:30அந்த ப்ளுடா உடனே செய்து பார்க்கனும்
இங்கு திஙக்ள் ...அந்த ப்ளுடா உடனே செய்து பார்க்கனும்
இங்கு திஙக்ள் முதல் வியாழன் மதியம் 3 மணிக்குள் ஆஃபர் ரேட்.
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78035914782348062722013-03-23T18:28:37.281+05:302013-03-23T18:28:37.281+05:30தினகரன் வசந்த அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.தினகரன் வசந்த அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8720095120090547472013-03-23T15:27:18.470+05:302013-03-23T15:27:18.470+05:30கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.
எனக்கு இது தான்...கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.
எனக்கு இது தான் வேண்டும்.
பார்க்க வாயூறுகிறது.
பதிவு பிடித்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36886410177977166912013-03-23T04:07:57.294+05:302013-03-23T04:07:57.294+05:30ஃபலூடா பார்க்கவே அட்டகாசமா இருக்கு!
இதுக்காகவே ஒ...ஃபலூடா பார்க்கவே அட்டகாசமா இருக்கு!

இதுக்காகவே ஒரு விஸிட் அடிக்கணும்.

சண்டிகரில் ஒரு கடையில் மெனுவில் ஃபலூடான்னு இருக்கேன்னு ஆர்டர் செய்தேன். சாஸரில் கொண்டுவந்து கொடுத்தாங்க...... தோ தோன்னு கூப்பிடாதது நிம்மதி :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41939585987785789042013-03-22T23:39:42.762+05:302013-03-22T23:39:42.762+05:30தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதில் வாழ்த்துக்கள் ...தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதில் வாழ்த்துக்கள் அக்கா!! அந்த கடைசி படம் பலூடா சூப்பர்ர்ர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84018038377959841212013-03-22T22:21:44.021+05:302013-03-22T22:21:44.021+05:30நல்ல ரெஸ்டோரண்ட்.. அழகிய உணவுப் படங்கள்... வாழ்க ர...நல்ல ரெஸ்டோரண்ட்.. அழகிய உணவுப் படங்கள்... வாழ்க ருகா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4308835333198075442013-03-22T21:16:50.463+05:302013-03-22T21:16:50.463+05:30இதோட பட்ஜெட்டை என் பர்ஸ் தாங்கும்ங்கறது நல்லாத் தெ...இதோட பட்ஜெட்டை என் பர்ஸ் தாங்கும்ங்கறது நல்லாத் தெரியுது சிஸ்டர்! நிச்சயம் போய் சாப்பிட்டு்ப் பாத்துடறேன். தினகரன் வசந்தத்துல நீங்களும் அறிமுகம் ஆகியிருக்கறதை அமைதிச்சாரல் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் நிறைய நிறைய மகிழ்வுகள் பெற இதயம் நிறைய நல்வாழ்த்துக்கள்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49977073153351784052013-03-22T19:39:55.217+05:302013-03-22T19:39:55.217+05:30ஆஹா..எல்லாமே நல்லா இருக்கு ஸாதிகா.. சென்னையில் வில...ஆஹா..எல்லாமே நல்லா இருக்கு ஸாதிகா.. சென்னையில் விலை கம்மி போல் தெரிகிறது..:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15768934721256747272013-03-22T19:07:18.027+05:302013-03-22T19:07:18.027+05:30தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் ...தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் தொகுப்பில் உங்கள் வலைதளமும் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஸாதிகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86484986133552508732013-03-22T16:43:36.046+05:302013-03-22T16:43:36.046+05:30தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துகள் ஸ...தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துகள் ஸாதிகா!
மேலும் மேலும் பல்கிபெருக வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59909246003444589282013-03-22T16:03:17.266+05:302013-03-22T16:03:17.266+05:30வாங்க பாயிஜா.கருத்துக்கு நன்றி.வாங்க பாயிஜா.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7135631302310342072013-03-22T15:59:26.344+05:302013-03-22T15:59:26.344+05:30ருகா ஜி - நல்ல ருசி ஜி.//பின்னூட்டமே கவித்துவமாக உ...ருகா ஜி - நல்ல ருசி ஜி.//பின்னூட்டமே கவித்துவமாக உள்ளதே.நன்றி திண்டுக்கல் தனபாலன் ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86091670646514046612013-03-22T15:58:02.242+05:302013-03-22T15:58:02.242+05:30. அலைக்கும் சலாம் அஸ்மாநாங்க வந்தா அங்கே அழைச்சிட்.... அலைக்கும் சலாம் அஸ்மாநாங்க வந்தா அங்கே அழைச்சிட்டு போவீங்கதானே? ;) //என்ன அஸ்மா இப்படி கேட்டுட்டீங்க.எப்ப வர்ரீங்க?

// RUGA GFC ஹலால் ரெஸ்டாரண்ட்டா? நான்வெஜ் என்றால் இதை கவனித்துதான் போயிருப்பீர்கள். அவங்க தளத்தில் அப்படி மென்ஷன் பண்ணவில்லை என்பதால் கன்ஃபார்ம் பண்ணிக்க உங்களிடமே கேட்கிறேன்//http://www.facebook.com/pages/RUGA-GFC/284281328329673இந்த ருகா மெனு காரடை பாருங்க.

நான் வெஜ் சாப்பிட வெளியில் செல்வதென்றால் பச்சை போர்ட் இல்லாத கடைகளுக்கு செல்வதில்லை.கருத்துக்கு நன்றி அஸ்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21407892958670870402013-03-22T15:54:55.206+05:302013-03-22T15:54:55.206+05:30.சென்னை வந்தால் போக,பார்க்க லிஸ்ட் கூடிக் கிட்டே ப....சென்னை வந்தால் போக,பார்க்க லிஸ்ட் கூடிக் கிட்டே போகுது//இந்த வரிகள் சிரிப்பை வரவழைத்து விட்டது தோழி.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67837022276431805912013-03-22T15:53:58.241+05:302013-03-22T15:53:58.241+05:30வாங்க ஷேக்.ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவி...வாங்க ஷேக்.ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்து இருக்கீங்க.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82135309269361849622013-03-22T15:52:11.741+05:302013-03-22T15:52:11.741+05:30Kadaisiya irukum falooda sama super ra iruku.. nee...Kadaisiya irukum falooda sama super ra iruku.. neega solluvathai parthaal nalla thaan irukum.. intha murai try panna vendiya list nindukondey poohuthu..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15467069376100521472013-03-22T15:39:21.008+05:302013-03-22T15:39:21.008+05:30யம்மாடி... இத்தனை வகைகள்...
ருகா ஜி - நல்ல ருசி ஜ...யம்மாடி... இத்தனை வகைகள்...

ருகா ஜி - நல்ல ருசி ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22756739348186810392013-03-22T15:38:27.473+05:302013-03-22T15:38:27.473+05:30சலாம் ஸாதிகா லாத்தா.
தகவலுக்கு நன்றி. நாங்க வந்தா...சலாம் ஸாதிகா லாத்தா.

தகவலுக்கு நன்றி. நாங்க வந்தா அங்கே அழைச்சிட்டு போவீங்கதானே? ;) சரி அதுக்கு முன்னாடி ஒரு டவுட்! RUGA GFC ஹலால் ரெஸ்டாரண்ட்டா? நான்வெஜ் என்றால் இதை கவனித்துதான் போயிருப்பீர்கள். அவங்க தளத்தில் அப்படி மென்ஷன் பண்ணவில்லை என்பதால் கன்ஃபார்ம் பண்ணிக்க உங்களிடமே கேட்கிறேன்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44200494155496237762013-03-22T12:44:36.437+05:302013-03-22T12:44:36.437+05:30ஆஹா! அசத்திட்டீங்க,இது மாதிரி ஸ்நாக்ஸ் பாக்ஸ்,கோம்...ஆஹா! அசத்திட்டீங்க,இது மாதிரி ஸ்நாக்ஸ் பாக்ஸ்,கோம்போ மீல் இங்கே சென்னையில் என்று பார்த்தால் சீப் & பெஸ்ட் ஆக அங்கே தெரிகிறதே..எப்பாவாது போய் குழந்தைகளுக்காக போய் சாப்பிட்டு வரலாம்..சென்னை வந்தால் போக,பார்க்க லிஸ்ட் கூடிக் கிட்டே போகுது,நாம இப்படி எதாவது ரெஸ்ட்டாரண்டில் மீட் செய்யலாம் போல..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4943319113257332262013-03-22T12:42:53.383+05:302013-03-22T12:42:53.383+05:30படிக்க படிக்க அந்த ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டமாதிரி ...படிக்க படிக்க அந்த ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டமாதிரி இருக்கு. Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com