tag:blogger.com,1999:blog-5470940579611533398.post1464504276335726968..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: கதா பாத்திரங்கள்-2ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80206751665894033212011-11-25T17:14:52.386+05:302011-11-25T17:14:52.386+05:30உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
T...உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

Tamil Girl baby NamesTamil Baby Nameshttps://www.blogger.com/profile/09994498099978606919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71346443394508868012009-12-31T12:46:04.383+05:302009-12-31T12:46:04.383+05:30வ அலைக்கும் வஸ்ஸலாம் தாஜ்.தொடர் பின்னூட்டம் என்னை ...வ அலைக்கும் வஸ்ஸலாம் தாஜ்.தொடர் பின்னூட்டம் என்னை ரொம்பவுமே மகிழ்ச்சியிலும்,உற்சாகத்திலும் ஆழ்த்துகிறது.நன்றி.கதை எழுதும் ஆர்வம் இருந்தாலும் இப்பொழுதே அதிக நேரம் கணினியில் செலவிடுகின்றேன்.இனி கதை என்று போனால் என்னாகும் என்று பயமாக உள்ளது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86787736439530428422009-12-31T12:15:09.200+05:302009-12-31T12:15:09.200+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
சில நிஜ பாத்திரங்களை அப்படியே...அஸ்ஸலாமு அலைக்கும்

சில நிஜ பாத்திரங்களை அப்படியே உங்கள் கதைகளில் வலம் வருகிறார்கள்

கண்டிப்பா நீங்கள் ஒரு தொடர்கதை
தரனும்தாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14283727753560018742009-12-02T10:51:13.956+05:302009-12-02T10:51:13.956+05:30பின்னூட்டத்திற்கு மிகவு நன்றி மலர் காந்தி.பின்னூட்டத்திற்கு மிகவு நன்றி மலர் காந்தி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26973770769335782992009-12-02T10:49:31.995+05:302009-12-02T10:49:31.995+05:30இலா.பதிவு பார்த்து விழுந்து விழுந்து சிரித்தீர்கள...இலா.பதிவு பார்த்து விழுந்து விழுந்து சிரித்தீர்களா?ரொம்ப நன்றி.உங்கள் பிளாக்கில் புது பதிவுகளையே காண இயலவில்லையே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43017645524756725152009-11-22T18:15:19.274+05:302009-11-22T18:15:19.274+05:30ஆர்வத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சியாக உள்ளது ஆசியா...ஆர்வத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சியாக உள்ளது ஆசியா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17918609226965722812009-11-21T08:45:57.134+05:302009-11-21T08:45:57.134+05:30I can picture that...its so common, right. I have ...I can picture that...its so common, right. I have seen several girls like sangeetha character you described, even here:))Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20902366183500711762009-11-20T23:23:16.346+05:302009-11-20T23:23:16.346+05:30பார்வதி மாமி,சாமர்த்திய சங்கீதா,அடுத்து யாருன்னு அ...பார்வதி மாமி,சாமர்த்திய சங்கீதா,அடுத்து யாருன்னு அறிய ரொம்ப ஆவல்.தொடர்ந்து எழுதுங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18638198373427978002009-11-20T09:47:19.339+05:302009-11-20T09:47:19.339+05:30சோனகர்,
மாமிகள் அட்டகாசம் பண்ணுவர்கள் என்று முடிவே...சோனகர்,
மாமிகள் அட்டகாசம் பண்ணுவர்கள் என்று முடிவே பண்ணி விட்டீர்களா?முன்னுதாரண மாமிகளும் இருக்காங்க.அடுத்து பாருங்கள்.மாமாமார்களின் அட்டகாசத்தை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55005791307843452242009-11-20T09:44:00.401+05:302009-11-20T09:44:00.401+05:30தங்கச்சி ஹுசைனம்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.ஐயோ..த...தங்கச்சி ஹுசைனம்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.ஐயோ..தொடர்கதை எழுது என்று சொல்லி திகில் கிளப்பறீங்களே?உங்கள் எழுத்து நடைகூட அசத்தலாக உள்ளது.அட்லீஸ்ட் நீங்கள் ஒரு சிறுகதையையாவது ஆரம்பியுங்கள்.நான் தங்கச்சியை ஃபாலோ பண்ணுகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60799506318677876442009-11-20T03:53:12.007+05:302009-11-20T03:53:12.007+05:30மாமிகளின் அட்டகாசம் ரெம்ப ஜோர், அடுத்த மாமியின் கல...மாமிகளின் அட்டகாசம் ரெம்ப ஜோர், அடுத்த மாமியின் கலக்கலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.சோனகன்https://www.blogger.com/profile/13153545419658181885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90150337044834742312009-11-19T17:48:51.260+05:302009-11-19T17:48:51.260+05:30அக்கா,
நல்ல சரளமான நடை அக்கா. இப்பவும் ஒரு தொடர்க...அக்கா,

நல்ல சரளமான நடை அக்கா. இப்பவும் ஒரு தொடர்கதை எழுதுங்களேன் அக்கா எங்களுக்கு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2006213521168648402009-11-19T08:14:10.645+05:302009-11-19T08:14:10.645+05:30vizhunthu vizhunthu no no.. urundu urundu sirithe...vizhunthu vizhunthu no no.. urundu urundu siritheen.. Very nice Aunty!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17995718512321073692009-11-18T22:57:46.581+05:302009-11-18T22:57:46.581+05:30உற்சாகமான மறுமொழி என்னையும் தொற்றிக்கொண்டது மேனகா....உற்சாகமான மறுமொழி என்னையும் தொற்றிக்கொண்டது மேனகா.நன்றி.80களில் மலர்மதி என்ற பத்திரிகையில் 'என்றும் உன்னோடு'என்ற தொடர்கதை எழுதினேன்.இப்பொழுது மீண்டும் தொடர் கதையே எழுதச்சொல்லுகின்றீர்கள்.விரைவில் சிறுகதையாவது எழுத முயற்சிக்கின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71709811704427497672009-11-18T22:54:17.079+05:302009-11-18T22:54:17.079+05:30பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நாஸியாபின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நாஸியாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37978839831445880902009-11-18T19:11:11.314+05:302009-11-18T19:11:11.314+05:30ஐயோ அக்கா சூப்பர் போங்க.எப்படி இப்படிலாம்...கலக்கு...ஐயோ அக்கா சூப்பர் போங்க.எப்படி இப்படிலாம்...கலக்குறீங்க.ஒரு தொடர்கதை எழுதுங்களேன் எனக்காக..எனக்கு கதை படிப்பதில் அவ்வளவு விருப்பம்....எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63458095563005434072009-11-18T11:14:23.588+05:302009-11-18T11:14:23.588+05:30\\சாமர்த்தியம் அப்படியே சாணி அடித்தார்ப்போல் ஓட்டி...\\சாமர்த்தியம் அப்படியே சாணி அடித்தார்ப்போல் ஓட்டிக்கொண்டு இருக்கும் பாருங்கள் அதுதான் நம்ம சங்கீதா.\\

ஐயோ சாணியா???

ரொம்ப சுவாரசியமா இருக்கு சகோதரி.. :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1077186256874948422009-11-18T10:54:09.668+05:302009-11-18T10:54:09.668+05:30சுஸ்ரீ,உங்கள் கருத்துக்கு நன்றி.என் கற்பனையில் உதி...சுஸ்ரீ,உங்கள் கருத்துக்கு நன்றி.என் கற்பனையில் உதிக்கும் இது போன்ற பாத்திரங்களை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41973191534499422902009-11-18T02:01:49.123+05:302009-11-18T02:01:49.123+05:30remba supera irukku!!!!
ippadiyum sila characterremba supera irukku!!!!
ippadiyum sila charactersuvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.com