November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.

28 comments:

sathishsangkavi.blogspot.com said...

புகைபடத்தை பார்த்ததும் பசிக்குதுங்க...

ஹைஷ்126 said...

//புகைபடத்தை பார்த்ததும் பசிக்குதுங்க...// x 1

குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்

Ahamed irshad said...

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

படத்தைப் போட்டு நாவூற வச்சுட்டீங்கக்கா...பெருநாள் வாழ்த்துக்கள்!! ஒரு பார்சல் அனுப்புங்க எல்லாத்துலயும்...

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

சீமான்கனி said...

பெரிய விருந்தாதே இருக்கு...
அக்கா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்..

தியாகத்திருநாள்

நல் வாழ்த்துகள்...

எம் அப்துல் காதர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!

உங்கள் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...படங்களை காட்டி ஆசையினை காட்டிவிட்டிங்களே...அருமையான சாப்பாடு...

Mahi said...

ஈத் முபாரக் ஸாதிகாக்கா!

ஆமினா said...

சாதிகா அக்கா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருக்கும் என் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

இலா said...

அனைத்து தோழமைக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஷாதிகா ஆன்டி ! ஃபபே சூப்பர் :)

Asiya Omar said...

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.சமையல் அருமையோ அருமை.நிச்சயம் சென்னை வருகை உண்டு.அசத்திட்டீங்க தோழி,ருசி வாயில் நிற்பது போல் இப்ப இந்த படங்கள் மனதில் நின்று வயிறு நிறைந்த திருப்தியை தருகிறது.பெருநாள் களைகட்ட தொடங்கிவிட்டது தோழி.

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இனிய் பெருநாள் வாழ்த்துக்கள்.

அயிட்டம் அப்படியே நேர அங்கு வரனும் போல் இருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களுக்கு பெருநாள் வாழ்த்துகள்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களுக்கு பெருநாள் வாழ்த்துகள்..:)

Admin said...

உலகெங்கும் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

ராமலக்ஷ்மி said...

ஈத் திருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

மாதேவி said...

இனிய பெருநாள் வாழ்த்துகள் ஸாதிகா.

அஸ்மா said...

உங்களுக்கு என் அன்பான பெருநாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்களையும் சலாமும் சொல்லுங்க ஸாதிகா அக்கா!

சாருஸ்ரீராஜ் said...

பெரு நாள் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன் > ஜெய்லானி <

Suni said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Vijiskitchencreations said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாஅருக்கும் என் ஈத் பெருநாள்
வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

வாழ்த்திய,கருத்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

mohamedali jinnah said...

Please visit
சம்சாரத்தின் புலம்பலைவிட மின்சார புலம்பல் கடுமை!
http://nidurseasons.blogspot.in/2012/03/blog-post_09.html
அன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
தங்களது எல்லா வலைச்சரத்தினையும் படித்து மகிழ்ந்தேன் ஆனால் வலைச்சரத்தில் முதல் நாள் சுயச்சரம்
படிக்க முடியவில்லை. தயவு செய்து அனுப்பி வையுங்கள் .
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சரித்திரமுண்டு .அதில் நாம் அறித்துக்கொள்ளக் கூடியது ஏராளம் .அதைப் பற்றி நான் ஒரு தொடர் ஆரம்பம் செய்ய நெடுநாள் ஆசை அதனை நீங்கள் அனுப்பி வைத்தால் எனது ( நமது) வலைப்பூவில் வெளியிடலாம் இது எனது அன்பு வேண்டுகோள்.இன்ஷாஅல்லாஹ் பிரபலங்கள் வரிசையில் நடந்த நிகழ்வுகள் வரும்.
nddurali@gmail.com

mohamedali jinnah said...

நாங்கள் உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் தருகின்றோம் ஆனால் நீங்கள் வாழ்த்துகளோடு சுவையான சமையல் குறிப்புகளும் தந்து எங்களுக்கு வயிறு நிறைய வைத்து மகிழ்வடையச் செய்து விடுகிறீர்கள். மிக்க நன்றியுடன் வாழ்த்துகள்